← Back

Ice Katti Kuruvi Song Lyrics

Singers : Pradeep Kumar and Ron Ethan Yohann Music by : Ron Ethan Yohann Male : Ice katti kuruvi Urugi urugi Parthutu pogaiyila kaal illa tharayila Minmini kannazhagi simitti simitti Kannala pesayila ennala mudiyala Male : Una paakum munna Sodhapala thirunjen Una paartha pinna Kalakala maariten Mayilae un smile lu Vitamina tharum veyilu Adada un ezhilu aalamara nizhalu Male : Adangaama unna vattamittu Alayum manasu Alattama oru murai ne sirichu pesu Rasagulla paarvai tharuthae bodha Male : Devathai sapidum bothu Sindhura parukka meedhu Erumbaaga aasai Vaanavilaaguthu meesa Male : Lesa nee paarka Adha naanum rasika Day aachu night u Thookkam kilo enna rate u Male : Neeyum naanum Kaikoorthu pona Paakum suvarellam pookkum Neeyum naanum Thol saaindhu pesa Vaanam ottu ketka varam ketkum Male : Hai sollaiyila idhayam kuthikumae Bye sollaiyila silaiya nikumae En bike il nee yera flight aagumae Male : Ice katti kuruvi Urugi urugi Parthutu pogayila kaal illa tharayila Minmini kannazhagi simitti simitti Kannala pesaiyila ennala mudiyala Male : Una paakum munna Sodhapala thirunjen Una paartha pinna Kalakala maariten Mayilae un smile lu Vitamina tharum veyilu Adada un ezhilu aalamara nizhalu Male : Adangaama unna vattamittu Alayum manasu Alattama oru murai ne sirichu pesu Rasagulla paarvai tharuthae bodha Male : Ice katti kuruvi
பாடகர்கள் : பிரதீப் குமார் மற்றும் ரோன் ஏதன் யோகான் இசை அமைப்பாளர் : ரோன் ஏதன் யோகான் ஆண் : ஐஸ் கட்டி குருவி உருகி உருகி பார்த்துட்டு போகயில காலில தரயில மின்மினி கண்ணழகி சிமிட்டி சிமிட்டி கண்ணால பேசயில என்னால முடியல ஆண் : உன பாக்கும் முன்ன சொதப்பலா திருஞ்சேன் உன பார்த்த பின்ன கலக்கலா மாறிட்டேன் மயிலே உன் ஸ்மைலு விட்டமின தரும் வெயிலு அடடா உன் எழிலு ஆலமர நிழலு ஆண் : அடங்காம உன்ன வட்டமிட்டு அலையும் மனசு அலட்டாம ஒரு முறை நீ சிரிச்சு பேசு ரசகுல்லா பார்வை தருதே போத ஆண் : தேவதை சாப்பிடும் போது சிந்துற பருக்க மீது எறும்பாக ஆசை வானவிலாகுது மீச லேசா நீ பார்க்க அத நானும் ரசிக்க டே ஆச்சு நைட்டு தூக்கம் கிலோ என்ன ரேட்டு ஆண் : நீயும் நானும் கைகோர்த்து போனா பாக்கும் சுவரெல்லாம் பூக்கும் நீயும் நானும் தோள் சாய்ந்து பேச வானம் ஒட்டு கேட்க வரம் கேட்கும் ஆண் : ஹாய் சொல்லயில இதயம் குதிக்குமே பாய் சொல்லயில சிலையா நிக்குமே என் பைக் இல் நீ ஏற ஃலைட் ஆகுமே ஆண் : ஐஸ் கட்டி குருவி உருகி உருகி பார்த்துட்டு போகயில காலில தரயில மின்மினி கண்ணழகி சிமிட்டி சிமிட்டி கண்ணால பேசயில என்னால முடியல ஆண் : உன பாக்கும் முன்ன சொதப்பலா திருஞ்சேன் உன பார்த்த பின்ன கலக்கலா மாறிட்டேன் மயிலே உன் ஸ்மைலு விட்டமின தரும் வெயிலு அடடா உன் எழிலு ஆலமர நிழலு ஆண் : அடங்காம உன்ன வட்டமிட்டு அலையும் மனசு அலட்டாம ஒரு முறை நீ சிரிச்சு பேசு ரசகுல்லா பார்வை தருதே போத