← Back

Aavarampoo Azhage Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra Music by : Deva Male : Aavaaram poo azhagae Alaana thaer azhagae Poovaaram pol azhagae Aadhaaram un azhagae… Male : Aavaaram poo azhagae Alaana thaer azhagae Poovaaram pol azhagae Aadhaaram un azhagae… Oru naalum machchaan pechchu maaraathu Oodai neer uppu thaani aagaathu Male : Idhu ellaamae vilaiyaattu Ponathu pogattum poongodi thalaiyaattu Male : Aavaaram poo azhagae Alaana thaer azhagae Poovaaram pol azhagae Aadhaaram un azhagae…. Male : Aalaana kaalanthottu Azhagaana kaalath thottu Kannukulla oththikolla Kaalam varalaiyaa Male : Madi melae alli vachchu Maaraappa thalli vacchi Neththu potta maaththi kolla Neram varalaiyaa Male : Adi kiliyae….oo….ooo….ooo….oo…ooh… Adi kiliyae kili kadikkum kaniyae Kaniyirukkum kodiyae nee kitta vaayaendi Naan oodam nee vanthaal usurukku olai vachchu Oru kanam sirikkiriyae Male : Aavaaram poo azhagae Alaana thaer azhagae Poovaaram pol azhagae Aadhaaram un azhagae Female : ………………… Female : Machchaan un pera solli Maruthaani pottukittaa Vekkaththula innum konjam Sevakkuthaiyyaa Female : Naanirukkum nenjukullae Veroruththi etti paaththaa Kanni ponnu nenju konjam Thudikkuthaiyyaa Female : Unna nenaichchu….aa….aa….aa..aah… Unna nenaichchu naan rendu kannum muzhichchu Unnai kandu manam thavicchu Naan pooththu kidakkaen Nee paaraama ponaalum Poosani poovaa vaasalil naaniruppaen Male : Aavaaram poo azhagae Alaana thaer azhagae Poovaaram pol azhagae Aadhaaram un azhagae Oru naalum machchaan pechchu maaraathu Oodai neer uppu thaani aagaathu Female : Naan maaraappu pottaalum Manasukkul iruppathai Maraikkavum mudiyalaiyae Female : Aavaaram poo azhagae Alaana thaer azhagae Poovaaram pol azhagae Aadhaaram un azhagae….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : தேவா ஆண் : ஆவாரம் பூ அழகே ஆளான தேர் அழகே பூவாரம் போல் அழகே ஆதாரம் உன் அழகே…. ஆண் : ஆவாரம் பூ அழகே ஆளான தேர் அழகே பூவாரம் போல் அழகே ஆதாரம் உன் அழகே ஒருநாளும் மச்சான் பேச்சு மாறாது ஓடை நீர் உப்புத் தண்ணி ஆகாது ஆண் : இது எல்லாமே விளையாட்டு போனது போகட்டும் பூங்கொடி தலையாட்டு ஆண் : ஆவாரம் பூ அழகே ஆளான தேர் அழகே பூவாரம் போல் அழகே ஆதாரம் உன் அழகே…. ஆண் : ஆளான காலந்தொட்டு அழகான காலத் தொட்டு கண்ணுக்குள்ள ஒத்திக் கொள்ள காலம் வரலையா ஆண் : மடிமேலே அள்ளி வச்சு மாராப்ப தள்ளி வச்சி நெத்திப் பொட்ட மாத்திக் கொள்ள நேரம் வரலையா ஆண் : அடிக் கிளியே…ஓஓ…..ஓஓ….ஓஓ…ஓ…..ஓஹ்.. அடிக் கிளியே கிளி கடிக்கும் கனியே கனியிருக்கும் கொடியே நீ கிட்ட வாயேன்டி நான் ஓடம் நீ வந்தால் உசுருக்கு ஒலை வச்சு ஒரு கணம் சிரிக்கிறியே ஆண் : ஆவாரம் பூ அழகே ஆளான தேர் அழகே பூவாரம் போல் அழகே ஆதாரம் உன் அழகே…. பெண் : …………………….. பெண் : மச்சான் உன் பேரச் சொல்லி மருதாணி போட்டுக்கிட்டா வெக்கத்துல இன்னும் கொஞ்சம் செவக்குதய்யா பெண் : நானிருக்கும் நெஞ்சுக்குள்ளே வேறொருத்தி எட்டி பாத்தா கன்னிப் பொண்ணு நெஞ்சு கொஞ்சம் துடிக்குதய்யா பெண் : உன்ன நெனச்சு…ஆஆ…..ஆஆ….ஆ…ஆஹ்… உன்ன நெனச்சு நான் ரெண்டு கண்ணும் முழிச்சு உன்னக் கண்டு மனம் தவிச்சு நான் பூத்துக் கிடக்கேன் நீ பாராம போனாலும் பூசணி பூவா வாசலில் நானிருப்பேன் பெண் : ஆவாரம் பூ அழகு ஆளான தேர் அழகு பூவாரம் போல் அழகு ஆதாரம் என் அழகு ஒருநாளும் கன்னி பேச்சு மாறாது ஓடை நீர் உப்புத் தண்ணி ஆகாது பெண் : நான் மாராப்பு போட்டாலும் மனசுக்குள் இருப்பதை மறைக்கவும் முடியலையே பெண் : ஆவாரம் பூ அழகு ஆளான தேர் அழகு பூவாரம் போல் அழகு ஆதாரம் என் அழகு…..