← Back

Parakiren Mithakiren Song

Singer : Amina Rafiq Music by : A. H. Kaashif Female : Parakkiren midhakkiren Ennai naan marakkiren Irukkiren tholaigiren Paarthu viyakkiren…aen Female : Enna enna senja Enna enna senja Unnai naanum Paarkum pozhuthu Kanna mulikaiyil Unnai paarkaiyil Ennai maatrina..aai Female : Enna enna senja Enna enna senja Unnai naanum Paarkum pozhuthu Kanna mulikaiyil Unnai paarkaiyil Ennai maatrina..aai Female : Oru paarvaiyil eerkiraai Maru paarvaiyil saaikkiraai Mazhai chaaralai thelikkiraai Uyirai ilukkiraai Female : Oru megamaai pogiraai Vegu thooramai therigiraai Enai eeramaai thodugiraai Manadhai nanaikkiraai Female : Parakkiren midhakkiren Ennai naan marakkiren Irukkiren tholaigiren Paarthu viyakkiren… Female : Parakkiren midhakkiren Ennai naan marakkiren Irukkiren tholaigiren Paarthu viyakkiren…aen Male : ………………………….. Female : Enadhu naetrinai Nee maatrinaai Idhu pola naan irunthathillai Siragu tharugiraai Female : Enadhu ulaginai Nee kaatinaai Ilai neengiya kilai naanada Thaliru tharugiraai Female : Oru kannadi munnadi Nindrathu pol en nenju Ul vaangi konda daa Oru minsaara kambikul Minsaram pogathendru Paarthaalum theriyathada Female : Parakkiren midhakkiren Ennai naan marakkiren Irukkiren tholaigiren Paarthu viyakkiren… Female : Parakkiren midhakkiren Ennai naan marakkiren Irukkiren tholaigiren Paarthu viyakkiren…aen
பாடகி : அமீனா ரபிக் இசையமைப்பாளர் : ஏ. ஹச். காஷிப் பெண் : பறக்கிறேன் மிதக்கிறேன் என்னை நான் மறக்கிறேன் இருக்கிறேன் தொலைகிறேன் பார்த்து வியக்கிறேன்…..ஏன்….. பெண் : என்ன என்ன செஞ்ச என்ன என்ன செஞ்ச உன்னை நானும் பார்க்கும் பொழுது கண்ண முழிக்கையில் உன்ன பார்க்கையில் என்னை மாற்றினா……னாய் பெண் : என்ன என்ன செஞ்ச என்ன என்ன செஞ்ச உன்னை நானும் பார்க்கும் பொழுது கண்ண முழிக்கையில் உன்ன பார்க்கையில் என்னை மாற்றினா……னாய் பெண் : ஒரு பார்வையில் ஈர்க்கிறாய் மறு பார்வையில் சாய்க்கிறாய் மழை சாரலை தெளிக்கிறாய் உயிரை இழுக்கிறாய் பெண் : ஒரு மேகமாய் போகிறாய் வெகு தூரமாய் தெரிகிறாய் எனை ஈரமாய் தொடுகிறாய் மனதை நனைக்கிறாய் பெண் : பறக்கிறேன் மிதக்கிறேன் என்னை நான் மறக்கிறேன் இருக்கிறேன் தொலைகிறேன் பார்த்து வியக்கிறேன்….. பெண் : பறக்கிறேன் மிதக்கிறேன் என்னை நான் மறக்கிறேன் இருக்கிறேன் தொலைகிறேன் பார்த்து வியக்கிறேன்…..ஏன்….. ஆண் : …………………………………… பெண் : எனது நேற்றினை நீ மாற்றினாய் இது போல நான் இருந்ததில்லை சிறகு தருகிறாய் பெண் : எனது உலகினை நீகாட்டினாய் இலை நீங்கிய கிளை நானடா தளிரு தருகிறாய் பெண் : ஒரு கண்ணாடி முன்னாடி நின்றது போல் என் நெஞ்சு உள் வாங்கி கொண்டாயடா ஒரு மின்சார கம்பிக்குள் மின்சாரம் போகுதென்று பார்த்தாலும் தெரியாதடா பெண் : பறக்கிறேன் மிதக்கிறேன் என்னை நான் மறக்கிறேன் இருக்கிறேன் தொலைகிறேன் பார்த்து வியக்கிறேன்….. பெண் : பறக்கிறேன் மிதக்கிறேன் என்னை நான் மறக்கிறேன் இருக்கிறேன் தொலைகிறேன் பார்த்து வியக்கிறேன்…..ஏன்…..