← Back

Kan Irandil Song Lyrics

Singer : Naresh Iyer Music by : Vijay Antony Male : Kan irandil modhi Naan vizhundhenae Kaaranam indriyae naan sirithenae En manathum yeno ennidam illai Vendiyae unnidam naan tholaithenae Male : En uyirin uyirae En iravin nilavae Un arugil varavae Nee tharuvaai varamae…ohooo Male : Oorukkullae kodi ponnu Yaaraiyum ninaikkaliyae Unthan mugam paartha pinnae Edhuvum pidikkaliyae Male : Unnudaiya paarvaiyilae En udambu veguthadi Pakkathilae nee irunthaa En vayasu noguthadi Male : Kan irandil modhi Naan vizhundhenae Kaaranam indriyae naan sirithenae En manathum yeno ennidam illai Vendiyae unnidam naan tholaithenae Male : Ooooo yedho onnu solla En nenjukuzhi thalla Nee pothi vacha aasai ellaam Kannumunnae thallaada Kannaamoochi aattam En kannukkullae aada Nee sollum sollae kekkaamalae Undhan ullam thindaada Male : Ullukkulla padapadakka Nenjukkulla siragadikka Kaal irandum rekka katti Melae kezhae paraparakka Pattupoochi pattaam poochi aanenae Male : Mmm…mmm…hmmm…mmm…. Mmm…mmm…hmmm…mmm…. Male : Un muthu muthu pechu En sangeethama aachu Un sundu viral theendaiyila Ninnu pochu en moochu Panju metha megam Athu senju vecha thegam Nee dhoorathila ninna kooda Pongiduthu en mugam Male : Mutta kannu muzhi azhagil Kuthi kuthi konnavalae Sikki kitta en manasa Oora vachu thovachavalae Aathukkulla ammi kallaa porenae Male : Oorukkullae kodi ponnu Yaaraiyum ninaikkaliyae Unthan mugam paartha pinnae Edhuvum pidikkaliyae Male : Unnudaiya paarvaiyilae En udambu veguthadi Pakkathilae nee irunthaa En vayasu noguthadi Male : Kan irandil modhi Naan vizhundhenae Kaaranam indriyae naan sirithenae En manathum yeno ennidam illai Vendiyae unnidam naan tholaithenae Male : En uyirin uyirae En iravin nilavae Un arugil varavae Nee tharuvaai varamae..
பாடகர் : நரேஷ் ஐய்யர் இசை அமைப்பாளர் : விஜய் அண்டோனி ஆண் : ‎‏‬கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே காரணம் இன்றியே நான் சிரித்தேனே என் மனமும் ஏனோ என்னிடம் இல்லை வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே ஆண் : என் உயிரின் உயிரே என் இரவின் நிலவே உன் அருகில் வரவே நீ தருவாய் வரமே ஆண் : ஊருக்குள்ளே கோடி பொண்ணு யாரையும் நினைக்கலையே உந்தன் முகம் பார்த்த பின்னே எதுவும் பிடிக்கலியே ஆண் : உன்னுடைய பார்வையிலே என் உடம்பு வேகுதடி பக்கத்திலே நீ இருந்தா என் வயசு நோகுதடி ஆண் : ‎‏‬கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே காரணம் இன்றியே நான் சிரித்தேனே என் மனமும் ஏனோ என்னிடம் இல்லை வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே ஆண் : ஏதோ ஒண்ணு சொல்ல என் நெஞ்சுகுழி தள்ள நீ பொத்தி வச்ச ஆசை எல்லாம் கண்ணுமுன்னே தள்ளாட கண்ணாமூச்சி ஆட்டம் என் கண்ணுக்குள்ளே ஆட நீ சொல்லும் சொல்லே கேக்காமலே உந்தன் உள்ளம் திண்டாட ஆண் : உள்ளுக்குள்ளே படபடக்க நெஞ்சுக்குள்ளே சிறகடிக்க கால் இரண்டும் ரெக்க கட்டி மேலே கீழே பரபரக்க பட்டுப்பூச்சி பட்டாம் பூச்சி ஆனேனே ஆண் : ம்ம்ம்….ம்ம்ம்…ஹ்ம்ம்…ம்ம்ம் ம்ம்ம்….ம்ம்ம்…ஹ்ம்ம்…ம்ம்ம் ஆண் : உன் முத்து முத்து பேச்சு என் சங்கீதமா ஆச்சு உன் சுண்டு விரல் தீண்டையில நின்னு போச்சு என் மூச்சு பஞ்சு மெத்த மேகம் அது செஞ்சு வெச்ச தேகம் நீ தூரத்தில நின்னா கூட பொங்கிடுது என் முகம் ஆண் : முட்ட கண்ணு முழி அழகில் குத்தி குத்தி கொன்னவளே சிக்கி கிட்ட என் மனச ஊற வெச்சு துவச்சவளே ஆத்துக்குள்ள அம்மி கல்லா போறேனே ஆண் : ஊருக்குள்ளே கோடி பொண்ணு யாரையும் நினைக்கலையே உந்தன் முகம் பார்த்த பின்னே எதுவும் பிடிக்கலியே ஆண் : உன்னுடைய பார்வையிலே என் உடம்பு வேகுதடி பக்கத்திலே நீ இருந்தா என் வயசு நோகுதடி ஆண் : ‎‏‬கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே காரணம் இன்றியே நான் சிரித்தேனே என் மனமும் ஏனோ என்னிடம் இல்லை வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே ஆண் : என் உயிரின் உயிரே என் இரவின் நிலவே உன் அருகில் வரவே நீ தருவாய் வரமே….