← Back

Velli Nila Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Male : Velli nilaa muttrathilae Vilakkeriya vilakkeriya Ullamenum thaamaraiyil Unai edhuthu kondu vandhen Kondu vandhen hoi… Male : Velli nilaa muttrathilae Vilakkeriya vilakkeriya Ullamenum thaamaraiyil Unai edhuthu kondu vandhen Kondu vandhen hoi… Male : Velli nilaa muttrathilae Male : Vael edukkum marabilae Veeram serindha mannilae Vael edukkum marabilae Veeram serindha mannilae Paal kudikka vandhavanae Nadaiyai kaattu Varum pagaivargalai vendru vidum Padaiyai kaattu Male : Velli nilaa muttrathilae Vilakkeriya vilakkeriya Male : Mukkaniyin saareduthu Muthamizhin thaen eduthu Mukkaniyin saareduthu Muthamizhin thaen eduthu Muppaalilae kalandhu Eppodhum suvaithiruppaai Muppaalilae kalandhu Eppodhum suvaithiruppaai Male : Naangu pergal pottravum Naadu unnai vaazhthavum Naangu pergal pottravum Naadu unnai vaazhthavum Maanathodu vaazhvadhu thaan Suya mariyaadhai Nalla manamudaiyor kaanbadhu thaan Thani mariyaadhai Male : Velli nilaa muttrathilae Vilakkeriya vilakkeriya Ullamenum thaamaraiyil Unai edhuthu kondu vandhen Kondu vandhen hoi… Male : Velli nilaa muttrathilae
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : வெள்ளி நிலா முற்றத்திலே விளக்கெரிய விளக்கெரிய உள்ளமெனும் தாமரையில் உனை எடுத்து கொண்டுவந்தேன் கொண்டு வந்தேன் ஹோய்…… ஆண் : வெள்ளி நிலா முற்றத்திலே விளக்கெரிய விளக்கெரிய உள்ளமெனும் தாமரையில் உனை எடுத்து கொண்டுவந்தேன் கொண்டு வந்தேன் ஹோய்…… ஆண் : வெள்ளி நிலா முற்றத்திலே ஆண் : வேலெடுக்கும் மரபிலே வீரம் செறிந்த மண்ணிலே வேலெடுக்கும் மரபிலே வீரம் செறிந்த மண்ணிலே பால் குடிக்க வந்தவனே நடையை காட்டு வரும் பகைவர்களை வென்று விடும் படையை காட்டு ஆண் : வெள்ளி நிலா முற்றத்திலே விளக்கெரிய விளக்கெரிய ஆண் : முக்கனியின் சாறெடுத்து முத்தமிழின் தேன் எடுத்து முக்கனியின் சாறெடுத்து முத்தமிழின் தேன் எடுத்து முப்பாலிலே கலந்து எப்போதும் சுவைத்திருப்பாய் முப்பாலிலே கலந்து எப்போதும் சுவைத்திருப்பாய் ஆண் : நான்கு பேர்கள் போற்றவும் நாடு உன்னை வாழ்த்தவும் நான்கு பேர்கள் போற்றவும் நாடு உன்னை வாழ்த்தவும் மானத்தோடு வாழ்வது தான் சுயமரியாதை நல்ல மனமுடையோர் காண்பதுதான் தனி மரியாதை ஆண் : வெள்ளி நிலா முற்றத்திலே விளக்கெரிய விளக்கெரிய உள்ளமெனும் தாமரையில் உனை எடுத்து கொண்டுவந்தேன் கொண்டு வந்தேன் ஹோய்…… ஆண் : வெள்ளி நிலா முற்றத்திலே