← Back

Un Uthattora Sivappe Song Lyrics

Singers : Hariharan and Anuradha Sriram Music by : Deva Male : Thana nana nanae naa naa … Thana nana naanae nananaanae naa naa Male : Un udhattora sivappae Andha marudhaani kadanaa ketkum Kadanaa Ketkum Male : Nee sirichaalae sila neram Andha nilavu vandhu ulavu paarkum Ulavu paarkum Male : En sev vaazhai thandae eeeyyyyy…yeee… En sev vaazhai thandae Siru kaattu vandae Unna nenachu thaan esa paatu Konjam nerungi vaa idha kettu Male : Aaaaaaa….aaaaaa….aaaaa Aaaaaa…aaaa…aaaaaa..aaaa Chorus : Mmmmm…mmm…mmmm Female : Yen mammudhaa Ambukku yen innum thaamasam …aaaaa …. Male : Adiyae ammani Villu illa ippo kaivasam…aaaa …. Female : Yen mallu vetti mamaa Manasirundha maargam irukkudhu Male : Ennai posukunnu kavukka Pomabalaikku nokkam irukkudhu Female : Muruga mala kaatukulla Veraghu edukkum velaiyila Thoorathula ninnavarae Thookki vittaal aagaadha… Male : Patta viragha thookki vittaa Katta veralu pattu putta Veragillama thee pudikkum Vetkam kettu pogaadha.. Female : Nee thoduvadha thottukko Sondhathula varaimurai irukka.. Male : Nee pombala thaanae Unakku adhu nyabhagam irukka.. Female : Un nenappu thaan Nenjukkulla pacha kuthudhu…aaaa Male : Ada un kirukkula Enakku indha boomi suthudhu eeyyee… Chorus : {Hmmm…mmmm…mmm Female : Aaaaa….aaaa….aaa..} (2) Chorus : {Hmm.mmmm…mmmmmmmm Female : Aaaaaaaaaa….} (2) Male : Singam puli karadi kandaa Serthadikka kai thudikum Pottu kanni unna kandaa Puli kooda thoda nadungum Female : Umma nenachu poosaiyila Veppennaiyum nei manakkum Nee kulicha odaiyila Naan kulichaa poo manakkum Male : Yei vekkam ketta pennae Ennai yen thooki sumakkura Female : En manasukkul pugundhu Yen machaan erangha marukura Male : Adi en nenjilae Yendiyamma vathi vaikkura ..ehhhh Female : Un aasaiya Edhukku innum pothi vaikkura..aaaaaa
பாடகி : அனுராதா ஸ்ரீராம் பாடகர் : ஹரிஹரண் இசையமைப்பாளர் : தேவா ஆண் : தன நானா நானே நா நா தன நானா நானே நனனானே நா நா ஆண் : உன் உதட்டோர சிவப்பை அந்த மருதாணி கடனா கேட்கும் கடனா கேட்கும் ஆண் : நீ சிரிச்சாலே சில நேரம் அந்த நிலவு வந்து உளவு பார்க்கும் உளவு பார்க்கும் ஆண் : என் செவ் வாழை தண்டே ………………. என் செவ் வாழை தண்டே சிறு காட்டு வண்டே உன்ன நெனச்சு தான் எச பாட்டு கொஞ்சம் நெருங்கி வா இத கேட்டு ஆண் : ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ குழு : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் பெண் : ஏன் மம்முத அம்புக்கு இன்னும் தாமசம் ஆஆ ஆண் : அடியே அம்மணி வில்லு இல்ல இப்போ கை வசம் ஆ பெண் : ஏன் மல்லு வேட்டி மாமா மனசிருந்தா மார்க்கம் இருக்குது ஆண் : என்னை பொசுக்குன்னு கவுக்க பொம்பளைக்கு நோக்கம் இருக்குது பெண் : முருகா மலை காட்டுக்குள்ள விறகு எடுக்கும் வேலையில தூரத்துல நின்னவரே தூக்கி விட்டால் ஆகாதா ஆண் : பட்ட விறக தூக்கி விட்டா கட்ட விரலு பட்டு புட்டா விறகில்லாம தீ புடிக்கும் வெட்கம் கெட்டு போகாதா பெண் : நீ தொடுவதா தொட்டுக்கோ சொந்தத்துல வரைமுறை இருக்கா ஆண் : நீ பொம்பள தானே உனக்கு அது நியாபகம் இருக்கா பெண் : உன் நெனப்பு தான் நெஞ்சுக்குள்ள பச்சை குத்துது ஆஆ ஆண் : அட உன் கிறுக்குல எனக்கு இந்த பூமி சுத்துது …… குழு : { ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் பெண் : ஆஆ ஆஆ ஆஆஆ } (2) குழு : { ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம் பெண் : ஆஆஆஆஆ } (2) ஆண் : சிங்கம் புலி கரடி கண்டா சேர்த்தடிக்க கை துடிக்கும் பொட்டு கன்னி உன்ன கண்டா புலி கூட தொட நடுங்கும் பெண் : உம்ம நெனச்சு பூசையில வேப்பெண்ணையும் நெய் மணக்கும் நீ குளிச்ச ஓடையில நான் குளிச்சா பூ மணக்கும் ஆண் : ஏய் வெட்கம் கெட்ட பெண்ணே என்னை ஏன் தூக்கி சுமக்குற பெண் : என் மனசுக்குள் புகுந்து ஏன் மச்சான் இறங்க மறுக்குற ஆண் : அடி என் நெஞ்சிலே ஏண்டி யம்மா வத்தி வைக்குற பெண் : உன் ஆசைய எதுக்கு இன்னும் பொத்தி வைக்குற ஆஆ