← Back

Kodumaiyale Naane Kumari Song Lyrics

Singers : P. B. Sreenivas and P. Susheela Music by : Lakshmikanth Piyarilal Male : Kodumaiyaalae naanae kumuri yengalaanaen Kodumaiyaalae naanae kumuri yengalaanaen Amudhae sendhenae en kaadhalin anbae Anal thanil poopol nilaiyum undaachae Kodumaiyaalae naanae kumuri yengalaanaen Male : Kaadhalae thee endrae paaindhennai erithathae Kanavugal kandathu kann munnae sirithathae Ethirpaarthu kaanamal yekkam kolvaayae Enakkingu nerndha sodhanai ariyaayae Male : Kodumaiyaalae naanae kumuri yengalaanaen Female : Kodumaiyaalae naanae kumuri yengalaanaen Amaidhiyilladhu indraanomae naamae Anal thanil poopol nilaiyum undaachae Kodumaiyaalae naanae kumuri yengalaanaen Female : Kangalukku nithirai indru pagaiyaanadhae Kanniyin nenjamae unnai enni yenguthae Perugi odi odi kannerae theerndhaachae Endhan unmai raaja unnanbu maranthaaya Female : Kodumaiyaalae naanae kumuri yengalaanaen Male : Kodumaiyaalae naanae kumuri yengalaanaen
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பீ . ஸ்ரீனிவாஸ் இசை அமைப்பாளர் : லக்ஷ்மிகாந்த் பியரிலால் ஆண் : கொடுமையாலே நானே குமுறி ஏங்கலாலேன் கொடுமையாலே நானே குமுறி ஏங்கலாலேன் அமுதே செந்தேனே என் காதலின்ப அன்பே அனல் தனில் பூப்போல் நிலையும் உண்டாச்சே கொடுமையாலே நானே குமுறி ஏங்கலாலேன்… ஆண் : காதலே தீயென்றே பாய்ந்தென்னை எரித்ததே கனவுகள் கண்டது கண் முன்னே சிரித்ததே எதிர்ப்பார்த்து காணாமல் ஏக்கம் கொள்வாயே எனக்கிங்கு நேர்ந்த சோதனை அறியாயே ஆண் : கொடுமையாலே நானே குமுறி ஏங்கலாலேன் பெண் : கொடுமையாலே நானே குமுறி ஏங்கலாலேன் அமைதியில்லாது இன்றானோமே நாமே அனல் தனில் பூப்போல் நிலையும் உண்டாச்சே கொடுமையாலே நானே குமுறி ஏங்கலாலேன்… பெண் : கண்களுக்கு நித்திரை இன்று பகையானதே கன்னியின் நெஞ்சமே உன்னை எண்ணி ஏங்குதே பெருகி ஓடி ஓடி கண்ணீரே தீர்ந்தாச்சே எந்தன் உண்மை ராஜா உன்னன்பு மறந்தாயா பெண் : கொடுமையாலே நானே குமுறி ஏங்கலாலேன் பெண் : கொடுமையாலே நானே குமுறி ஏங்கலாலேன்