← Back

Pudhu Metro Rail Song Lyrics

Singers : Chiyaan Vikram and Keerthy Suresh Music by : Devi Sri Prasad Male : Hey pennae unnai paatha En nenjil pudhu tune-u Un moochu kaathu patta Athu switch illa fan-u Female : Nee orakannal paatha Semma cool aguthu veyil-u Nee nadanthu varum style-u Athu pudhu metro rail-u Male : Adi yaaru unnai pettha aatha Kaala thoduven avangala paatha Female : Ada yenga unnodiya appa Kumbuduven koyil katti Yappa yappa yappa yappa Male : Pennae unnai paatha En nenjil pudhu tune-u Un moochu kaathu patta Athu switch illa fan-u Female : Nee orakannal paatha Semma cool aguthu veyil-u Nee nadanthu varum style-u Athu pudhu metro rail-u Male : Adi sangu sakkaram pola Summa sutha vekkiraaalae Un pin azhaga kaatti Oh my traditional beauty Male : Ice katti pola Urugavekkira aala Un kurumbuthanam kaatti Ennai konjuriyae naughty Male : Adi yaaru unnodiya teacher Poetic-ah pesi Pannuriyae ennai ippo Torture torture Male : Pennae unnai paatha En nenjil pudhu tune-u Un moochu kaathu patta Athu switch illa fan-u Female : Nee orakannal paatha Semma cool aguthu veyil-u Nee nadanthu varum style-u Athu pudhu metro rail-u Chorus : …………………………. Female : Hey jallikattu kaalai Pola vanthu aala Modhuriyae strong-ah Konjam soft-ah thotta wrong-ah Male : Kamarakattu pola Un udhatu naala Ooruthadi naakku Adhaan nikkala en break-u Female : Yaaru unnai senja saamy Nee vanthathaala Sorgamma maariduchu intha bhoomi Male : Pennae unnai paatha En nenjil pudhu tune-u Un moochu kaathu patta Athu switch illa fan-u Female : Nee orakannal paatha Semma cool aguthu veyil-u Nee nadanthu varum style-u Athu pudhu metro rail-u Male : Hey hey pennae Unnai paatha En nenjil Pudhu tune-u Un moochu Kaathu patta Athu switch-u Illaa fan-u Ummahhh…
பாடகர்கள் : சியான் விக்ரம் மற்றும் கீர்த்தி சுரேஷ் இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் ஆண் : ஹே பெண்ணே உன்னை பாத்தா என் நெஞ்சில் புது டியூனு உன் மூச்சு காத்து பட்டா அது சுவிட்ச் இல்லா பேனு பெண் : நீ ஓரக்கண்ணால் பாத்தா செம கூல் ஆகுது வெயிலு நீ நடந்து வரும் ஸ்டைலு அது புது மெட்ரோ ரயிலு ஆண் : அடி யாரு உன்னை பெத்த ஆத்தா கால தொடுவேன் அவங்கள பாத்தா பெண் : அட எங்கே உன்னுடைய அப்பா கும்புடுவேன் கோயில் கட்டி யப்பா யப்பா யப்பா யப்பா ஆண் : பெண்ணே உன்னை பாத்தா என் நெஞ்சில் புது டியூனு உன் மூச்சு காத்து பட்டா அது சுவிட்ச் இல்லா பேனு பெண் : நீ ஓரக்கண்ணால் பாத்தா செம கூல் ஆகுது வெயிலு நீ நடந்து வரும் ஸ்டைலு அது புது மெட்ரோ ரயிலு ஆண் : அடி சங்கு சக்கரம் போல சும்மா சுத்த வக்கிற ஆள உன் பின் அழக காட்டி ஓ மை ட்ரடிஷனல் பியூட்டி பெண் : ஐஸ் கட்டி போல உருகவைக்கிற ஆள உன் குறும்புத்தனம் காட்டி என்னை கொஞ்சுரியே நாட்டி ஆண் : அடி யாரு உன்னுடைய டீச்சர் போயட்டிக்கா பேசி பண்ணுறியே என்னை இப்போ டார்ச்சர் டார்ச்சர் ஆண் : பெண்ணே உன்னை பாத்தா என் நெஞ்சில் புது டியூனு உன் மூச்சு காத்து பட்டா அது சுவிட்ச் இல்லா பேனு பெண் : நீ ஓரக்கண்ணால் பாத்தா செம கூல் ஆகுது வெயிலு நீ நடந்து வரும் ஸ்டைலு அது புது மெட்ரோ ரயிலு பெண் : ஹே ஜல்லிக்கட்டு காளை போல வந்து ஆள மோதுறியே ஸ்ட்ராங்கா கொஞ்சம் சாஃப்டா தொட்டா ராங்கா ஆண் : கமறுக்கட்டு போல உன் உதட்டுனால ஊறுதடி நாக்கு அதான் நிக்கல என் பிரேக்கு பெண் : யாரு உன்னை செஞ்ச சாமி நீ வந்ததால சொர்க்கமா மாறிடுச்சு இந்த பூமி ஆண் : பெண்ணே உன்னை பாத்தா என் நெஞ்சில் புது டியூனு உன் மூச்சு காத்து பட்டா அது சுவிட்ச் இல்லா பேனு பெண் : நீ ஓரக்கண்ணால் பாத்தா செம கூல் ஆகுது வெயிலு நீ நடந்து வரும் ஸ்டைலு அது புது மெட்ரோ ரயிலு ஆண் : ஹே ஹே பெண்ணே உன்னை பாத்தா என் நெஞ்சில் புது டியூனு உன் மூச்சு காத்து பட்டா அது சுவிட்ச் இல்லா பேனு