← Back

Idhu Rosa Poovu Song Lyrics

Singers : Gangai Amaran and Vani Jayaram Music by : Ilayaraja Female : Idhu rosaa poovu Konjam lesa neevu Idhu rosaa poovu Konjam lesa neevu Female : Haan …paruvam thaangama Pasi eduththaachi Pandhi virichaachi Mudichavuththaachi Mudivu ennaachi Female : Idhu rosaa poovu Konjam lesa neevu Male : Iravil minnaadho Ilamai angam dhaan Chorus : Baa baa baa Male : Urasi paarthaalum Ellaam thangam dhaan Chorus : Baa baa baa Female : Kaaval illai Kalyaana aasai vandhum Yeval illai Chorus : La la la laa Lala laa la la la la laa Female : Naalum siru moochu Pala kaatchi ini neeyaachu Chorus : Paa paa..baba paa paa Paa paa..baba paa paa Female : Idhu rosaa poovu Konjam lesa neevu Female : Haan …paruvam thaangama Pasi eduththaachi Chorus : Haa..haaa..haa..haaa Female : Idhu rosaa poovu Konjam lesa neevu Female : Ninaithaal mudippaaiyae Nee dhaan killaadi Chorus : Baa baa baa Female : Undhan madi thedi Varuven thallaadi Chorus : Baa baa baa Male : Poovallavaa poovodu Kambhai konjam naan killavaa Chorus : La la la laa Lala laa la la la la laa Female : Podhum vilaiyaattu Arangaettru oru thaal pottu Chorus : Paa paa..baba paa paa Paa paa..baba paa paa Female : Idhu rosaa poovu Konjam lesa neevu Female : Haan …paruvam thaangama Pasi eduththaachi..haa Pandhi virichaachi ..haa Mudichavuththaachi…haa Mudivu ennaachi…haaa Chorus : Lalala lal laa laa…haa Lalalaa lal laa laa..hey Lalala lal laa laa…hmm Lalala lal laa laa…haan…
பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : இது ரோசா பூவு கொஞ்சம் லேசா நீவு இது ரோசா பூவு கொஞ்சம் லேசா நீவு பெண் : ஹான் பருவம் தாங்காம பசி எடுத்தாச்சி பந்தி விரிச்சாச்சி முடிச்சவுத்தாச்சி முடிவு என்னாச்சி பெண் : இது ரோசா பூவு கொஞ்சம் லேசா நீவு ஆண் : இரவில் மின்னாதோ இளமை அங்கம் தான் குழு : பா பா பா…. ஆண் : உரசி பார்த்தாலும் எல்லாம் தங்கம் தான் குழு : பா பா பா…. பெண் : காவல் இல்லை கல்யாண ஆசை வந்தும் ஏவல் இல்லை குழு : லா லா லா லா லல லா லா லா லா லா பெண் : நாளும் சிறு மூச்சு பல காட்சி இனி நீயாச்சு குழு : …………………………………. பெண் : இது ரோசா பூவு கொஞ்சம் லேசா நீவு ஹான் பருவம் தாங்காம பசி எடுத்தாச்சி குழு : ஹா..ஹா..ஹா..ஹா… பெண் : இது ரோசா பூவு கொஞ்சம் லேசா நீவு பெண் : நினைத்தால் முடிப்பாயே நீ தான் கிள்ளாடி குழு : பா பா பா…. பெண் : உந்தன் மடி தேடி வருவேன் தள்ளாடி குழு : பா பா பா…. ஆண் : பூவல்லவா பூவோடு காம்பை கொஞ்சம் நான் கிள்ளவா குழு : லா லா லா லா லல லா லா லா லா லா பெண் : போதும் விளையாட்டு அரங்கேற்று ஒரு தாள் போட்டு குழு : ……………………………………………… பெண் : இது ரோசா பூவு கொஞ்சம் லேசா நீவு பெண் : ஹான் பருவம் தாங்காம பசி எடுத்தாச்சி…ஹா பந்தி விரிச்சாச்சி..ஹா முடிச்சவுத்தாச்சி..ஹா முடிவு என்னாச்சி..ஹா குழு : ………………………………………………..