← Back

Maanicka Thottil Song Lyrics

Singers : T. M. Soundararajan, P. Susheela and L. R. Eswari Music by : Viswanathan – Ramamoorthy Female : Aariraari aarariraaroo..ooo Aaririraarroo Aaraariraaroo Aari raari raa ro aariraari raaroo Aaraariraarooo… Aaraariraarooo… Aaraariraarooo… Male : Maanikka thottil ingkirukka Mannavan mattum angkirukka Kaanikkaiyaaga yaar koduththaal Aval thaayendru yen thaan per eduththaal Female : Maanikka thottil ingkirukka Mannavan mattum angkirukka Kaanikkaiyaaga yen koduththen Adhai kadamai endrae naan koduthen Female : Aariraari aarariraaroo..ooo Aaririraarroo Aaraariraaroo Aari raari raa ro aariraari raaroo Aaraariraarooo… Aaraariraarooo… Aaraariraarooo… Male : Kodiyil pirantha malarai Kodi puyalin kaigalil tharumo Kodiyil pirantha malarai Kodi puyalin kaigalil tharumo Madiyil thavazhntha maganai Thaai marakkum kaalam varumo Female : Puguntha veettai ninaiththaal Manai vilanga ninaththa paedhai Puguntha veettai ninaiththaal Manai vilanga ninaththa paedhai Pirantha maganai koduththaal Aval vaguththa pudhiya paadhai Aval vaguththa pudhiya paadhai Female : Maanikka thottil ingkirukka Mannavan mattum angkirukka Male : Kaanikkaiyaaga yaar koduththaal Aval thaayendru yen thaan per eduththaal Female : Aariraari aarariraaroo..ooo Aaririraarroo Aaraariraaroo Aari raari raa ro aariraari raaroo Aaraariraarooo… Aaraariraarooo… Aaraariraarooo… Male : Imaiyil valarntha vizhiyai Imai eriyum neruppil vidumo Imaiyil valarntha vizhiyai Imai eriyum neruppil vidumo Idaiyil sumantha maganai Manam izhakka sammadha padumo Female : Indru naalai maarum Nam idhayam ondru serum Indru naalai maarum Nam idhayam ondru serum Sendra maganum varuvaan Muththam sinthai kulira tharuvaan Muththam sinthai kulira tharuvaan Male : Maanikka thottil ingkirukka Mannavan mattum angkirukka Female : Kaanikkaiyaaga yen koduththen Adhai kadamai endrae naan koduthen
பாடகிகள் : பி. சுஷீலா, எல்.ஆர். ஈஸ்வரி பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பெண் : ஆரிராரி ஆராரிராரோ ஆரிரிராரோ ஆராரிராரோ ஆரி ராரி ரா ரோ ஆரிராரி ராரோ ஆராரிராரோ ஆராரிராரோ ஆராரிராரோ ஆண் : மாணிக்க தொட்டில் இங்கிருக்க மன்னவன் மட்டும் அங்கிருக்க காணிக்கையாக யார் கொடுத்தாள் அவள் தாயென்று ஏன் தான் பேர் எடுத்தாள் பெண் : மாணிக்க தொட்டில் இங்கிருக்க மன்னவன் மட்டும் அங்கிருக்க காணிக்கையாக ஏன் கொடுத்தேன் அதை கடமையென்றே நான் கொடுத்தேன் பெண் : ஆரிராரி ஆராரிராரோ ஆரிரிராரோ ஆராரிராரோ ஆரி ராரி ரா ரோ ஆரிராரி ராரோ ஆராரிராரோ ஆராரிராரோ ஆராரிராரோ ஆண் : கொடியில் பிறந்த மலரை கொடி புயலின் கைகளில் தருமோ கொடியில் பிறந்த மலரை கொடி புயலின் கைகளில் தருமோ மடியில் தவழ்ந்த மகனை தாய் மறக்கும் காலம் வருமோ பெண் : புகுந்த வீட்டை நினைத்தாள் மனை விளங்க நினைத்த பேதை புகுந்த வீட்டை நினைத்தாள் மனை விளங்க நினைத்த பேதை பிறந்த மகனை கொடுத்தாள் அவள் வகுத்த புதிய பாதை அவள் வகுத்த புதிய பாதை பெண் : மாணிக்க தொட்டில் இங்கிருக்க மன்னவன் மட்டும் அங்கிருக்க ஆண் : காணிக்கையாக யார் கொடுத்தாள் அவள் தாயென்று ஏன் தான் பேர் எடுத்தாள் பெண் : ஆரிராரி ஆராரிராரோ ஆரிரிராரோ ஆராரிராரோ ஆரி ராரி ரா ரோ ஆரிராரி ராரோ ஆராரிராரோ ஆராரிராரோ ஆராரிராரோ ஆண் : இமையில் வளர்ந்த விழியை இமை எரியும் நெருப்பில் விடுமோ இமையில் வளர்ந்த விழியை இமை எரியும் நெருப்பில் விடுமோ இடையில் சுமந்த மகனை மனம் இழக்க சம்மத படுமோ பெண் : இன்று நாளை மாறும் நம் இதயம் ஒன்று சேரும் இன்று நாளை மாறும் நம் இதயம் ஒன்று சேரும் சென்ற மகனும் வருவான் முத்தம் சிந்தை குளிரத் தருவான் முத்தம் சிந்தை குளிரத் தருவான் ஆண் : மாணிக்க தொட்டில் இங்கிருக்க மன்னவன் மட்டும் அங்கிருக்க பெண் : காணிக்கையாக ஏன் கொடுத்தேன் அதை கடமையென்றே நான் கொடுத்தேன்