← Back

Ezhu Ezhu Song Lyrics

Singer : Anirudh Ravichander Music by : Ganesh Chandrasekaran Male : Vetri magizhchi mattum Thaan kodukkum Aana thozhvi thaan Ungala sethukkum (Dialogue) Male : Vizhunthaal vithai Ezhunthaal maram Ezhu ezhu ezhu… Male : Thuninthaal seyal Suzhandraal puyal Ezhu ezhu ezhu… Male : Purappadu ithu thaan Puliyin nadai Pujabalam kaati thadaigal udai Kavalaigal ennum kadaiyai adai Kanavugal jeithidum puthiya padai Male : Maanavan enbavan poo pantha Matravar udhaithidum kaal pantha Sothanai thaandi nee vantha Sorgamae irukku vaa nanba Ezhu ezhu ezhu ezhu… Male : Vizhunthaal vithai Ezhunthaal maram Ezhu ezhu ezhu… Male : Thuninthaal seyal Suzhandraal puyal Ezhu ezhu ezhu… Male : Neengalam yaaru… Paththu latcham per onna koodi Ninnu poiruntha jallikatta Marupadiyum nadathana enam da Ponga da poi ellarayum Mutti thookkungada (Dialogue) Male : Urangi kidanthaal Uyarvu illai Uzhaipaal vendridu pon medalai Irundidum vaanam namakku illai Erangi adi da… thozhvi illai… Male : Theanaai ini kattum Vervai thuli Theeyaai irukkattum uzhaipin vazhi Thaanaai thirakkuma vetri vazhi Neethanae unnai sethukkum uzhi Ezhu ezhu ezhu ezhu… Male : Vizhunthaal vithai Ezhunthaal maram Ezhu ezhu ezhu… Male : Thuninthaal seyal Suzhandraal puyal Ezhu ezhu ezhu… Ezhumin…
பாடகர் : அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளர் : கணேஷ் சந்திரசேகரன் ஆண் : வெற்றி மகிழ்ச்சி மட்டும் தான் கொடுக்கும் ஆனா தோல்வி தான் உங்கள செதுக்கும் (உரையாடல்) ஆண் : விழுந்தால் விதை எழுந்தால் மரம் எழு எழு எழு…. ஆண் : துணிந்தால் செயல் சுழன்றால் புயல் எழு எழு எழு…. ஆண் : புறப்படு இது தான் புலியின் நடை புஜபலம் காட்டி தடைகள் உடை கவலைகள் என்னும் கடையை அடை கனவுகள் ஜெய்திடும் புதிய படை ஆண் : மாணவன் என்பவன் பூ பந்தா மற்றவர் உதைத்திடும் கால் பந்தா சோதனை தாண்டி நீ வந்தா சொர்க்கமே இருக்கு வா நண்பா எழு எழு எழு…. ஆண் : விழுந்தால் விதை எழுந்தாள் மரம் எழு எழு எழு…. ஆண் : துணிந்தால் செயல் சுழன்றால் புயல் எழு எழு எழு…. ஆண் : நீங்களும் யாரு… பத்து லட்சம் பேர் ஒண்ணா கூடி நின்னு போயிருந்த ஜல்லிக்கட்ட மறுபடியும் நடந்ததுன இனம்டா போங்கடா போய் எல்லாரயும் முட்டி தூக்குங்கடா (உரையாடல்) ஆண் : உறங்கி கிடந்தாள் உயர்வு இல்லை உழைப்பால் வென்றிடு பொன் மெடலை இருந்திடும் வானம் நமக்கு இல்லை இறங்கி அடிடா….தோல்வி இல்லை ஆண் : தேனாய் இனி கட்டும் வேர்வை துளி தீயாய் இருக்கட்டும் உழைப்பின் வழி தானாய் திறக்குமா வெற்றி வழி நீதானே உன்னை செதுக்கும் ஊளி எழு எழு எழு எழு…. ஆண் : விழுந்தால் விதை எழுந்தால் மரம் எழு எழு எழு…. ஆண் : துணிந்தால் செயல் சுழன்றால் புயல் எழு எழு எழு…. எழுமின்