← Back

Odakkaraiyil Oru Puliyamaram Song Lyrics

Singers : P. Susheela and Chorus Music by : M. S. Vishwanathan Female : Hoohoo ohoohoo hoohooo Odaikaraiyil oru puliya maram Angae utkaarnthu paattu paada paravai varum Paravainga paatta kettu poo malarum Andha poovellam vaai vedithu thaen sidharum Female : Odaikaraiyil oru puliya maram Angae utkaarnthu paattu paada paravai varum Paravainga paatta kettu poo malarum Andha poovellam vaai vedithu thaen sidharum Females : On the banks of the river a tamarind tree The birds are singing we are free On the banks of the river a tamarind tree The birds are singing we are free Females : Hearing the song the little flowers flowering Giving the honey with showers…. Female : Thekkathi pakkama veesura vaadaithaan Thekkodum paakkodum thaan saedhi pesum Thekkathi pakkama veesura vaadaithaan Thekkodum paakkodum thaan saedhi pesum Female : Kukkoo saththanthaan kuyilakka poda thaan Kombaeri kurangellam thaththi thaavum kombaeri kurangellam thaththi thaavum Female : Odaikaraiyil oru puliya maram Angae utkaarnthu paattu paada paravai varum Paravainga paatta kettu poo malarum Andha poovellam vaai vedithu thaen sidharum Chorus : …………………………. Female : Kaththaazhai kaattukkull aththaanum ennai thaan Muthaada muthaadathaan naanum kalippen Muthaada muthaadathaan naanum kalippen Female : Kaththaazhai kaattukkull aththaanum ennai thaan Muthaada muthaadathaan naanum kalippen Uttraarum pettraarum mattraarum pakkamae Mundhaana saelai kondu moodi maraippen Mundhaana saelai kondu moodi maraippen Female : Odaikaraiyil oru puliya maram Angae utkaarnthu paattu paada paravai varum Paravainga paatta kettu poo malarum Andha poovellam vaai vedithu thaen sidharum
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் குழு இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ஓஹோஹோ ஓஹோஹோ ஹோஹோ.. ஓடக்கரையில் ஒரு புளியமரம் அங்கே உட்கார்ந்து பாட்டு பாட பறவை வரும் பறவைங்க பாட்ட கேட்டு பூ மலரும் அந்த பூவெல்லாம் வாய் வெடித்து தேன் சிதறும்… பெண் : ஓடக்கரையில் ஒரு புளியமரம் அங்கே உட்கார்ந்து பாட்டு பாட பறவை வரும் பறவைங்க பாட்ட கேட்டு பூ மலரும் அந்த பூவெல்லாம் வாய் வெடித்து தேன் சிதறும்… பெண்கள் : ………………………. பெண் : தெக்கத்தி பக்கமா வீசுற வாடைத்தான் தேக்கோடும் பாக்கோடும்தான் சேதி பேசும் தெக்கத்தி பக்கமா வீசுற வாடைத்தான் தேக்கோடும் பாக்கோடும்தான் சேதி பேசும் பெண் : குக்குக்கூ சத்தந்தான் குயிலக்கா போடத்தான் கொம்பேறி குரங்கெல்லாம் தத்தித் தாவும் கொம்பேறி குரங்கெல்லாம் தத்தித் தாவும்.. பெண் : ஓடக்கரையில் ஒரு புளியமரம் அங்கே உட்கார்ந்து பாட்டு பாட பறவை வரும் பறவைங்க பாட்ட கேட்டு பூ மலரும் அந்த பூவெல்லாம் வாய் வெடித்து தேன் சிதறும்… குழு : ………………………….. பெண் : கத்தாழை காட்டுக்குள் அத்தானும் என்னைத்தான் முத்தாட முத்தாடத்தான் நானும் களிப்பேன் முத்தாட முத்தாடத்தான் நானும் களிப்பேன் பெண் : கத்தாழை காட்டுக்குள் அத்தானும் என்னைத்தான் முத்தாட முத்தாடத்தான் நானும் களிப்பேன் உற்றாரும் பெற்றாரும் மற்றாரும் பாக்காமே முந்தான சேலைக் கொண்டு மூடி மறைப்பேன் முந்தான சேலைக் கொண்டு மூடி மறைப்பேன்.. பெண் : ஓடக்கரையில் ஒரு புளியமரம் அங்கே உட்கார்ந்து பாட்டு பாட பறவை வரும் பறவைங்க பாட்ட கேட்டு பூ மலரும் அந்த பூவெல்லாம் வாய் வெடித்து தேன் சிதறும்…