← Back

Kanava Nee Song Lyrics

Singer : Srini Music by : Sathya C Male : Thana naana thana naana Thana naana thana naa Thana naana thana naanaanan naa Male : Kanavaa nee Nijamaa nee Oliyaai nee vanthaai Thodaraa nee Mudivaa nee Nindraai Male : Idhu pollaanaadhae Ohoo..ooo Naan ennavadhoo Ohoo…ooo Male : Iru uruvangal Aadattum Iru ulagangal Aagattum Iru vedangal Theerattum Ohoo…oo.. Male : Oru uruvam thaano Verum bimbam thaano Pudhu maatram thaano Tharumoo Male : Iruvarum theeyaga Paarthu kollalaam Oh uyir varum Kaigalil nadanthidalaam Male : Oru puyal pol Enai nerungum Siru idhayam Norunguthae..ae… Male : Naan thindaadavoo oh oo Un pinnaadavoo oh oo Minsaarangal peiyattum Min mootangal thoondattum Munnae suzhal kaanattum…oh oo Male : Nee imaiyam thaanao Naan kaanthal thaano Vanthu sera thaano Sariyoo… Male : Kanavaa nee Nijamaa nee Oliyaai nee vanthaai Thodaraa nee Mudivaa nee Nindraai Male : Thaamarai por Paadhamae Thaangida dhinam Yenguven Male : Kannilae iru vari Adikkadi ezhuthadi Kaigalil sikkinaal Koththipovenoo Male : Idhu pollaanaadhae Ohoo..ooo Naan ennavadhoo Ohoo…ooo Male : Iru uruvangal Aadattum Iru ulagangal Aagattum Iru vedangal Theerattum Ohoo…oo.. Male : Oru uruvam thaano Verum bimbam thaano Pudhu maatram thaano Tharumoo Male : Thana naana thana naa
பாடகர் : ஸ்ரீனி இசையமைப்பாளர் : சி. சத்யா ஆண் : தன னான தன னான தன னான தன னா தன னான தன னான னானனா ஆண் : கனவா நீ நிஜமா நீ ஒளியாய் நீ வந்தாய் தொடரா நீ முடிவா நீ நின்றாய் ஆண் : இது பொல்லானதே ஓஹோ…… நான் என்னாவதோ ஓஹோ…… ஆண் : இரு உருவங்கள் ஆடட்டும் இரு உலகங்கள் ஆகட்டும் இரு வேதங்கள் தீரட்டும் ஓஹோ…… ஆண் : ஒரு உருவம் தானோ வெறும் பிம்பம் தானோ புது மாற்றம் தானோ தருமோ ஆண் : இருவரும் தீயாக பார்த்து கொள்ளலாம் உயிர் வரும் கைகளில் நடந்திடலாம் ஆண் : ஒரு புயல் போல் என்னை நெருங்கும் சிறு இதயம் நொறுங்குதே…. ஆண் : நான் திண்டாடவோ ஓ… உன் பின்னாடவோ ஓ…. மின்சாரங்கள் பெய்யட்டும் மின்னோட்டங்கள் தூண்டட்டும் முன்னே சுழல் காணட்டும்…ஓ… ஆண் : நீ இமையம் தானோ நான் தாண்டத் தானோ வந்து சேர தானோ சரியோ… ஆண் : கனவா நீ நிஜமா நீ ஒளியாய் நீ வந்தாய் தொடரா நீ முடிவா நீ நின்றாய் ஆண் : தாமரை பொற்பாதமே தாங்கிட தினம் ஏங்குவேன் ஆண் : கண்ணிலே இரு வரி அடிக்கடி எழுதடி கைகளில் சிக்கினால் கொத்திப்போவேனோ ஆண் : இது பொல்லானாதே ஓஹோ…… நான் என்னாவதோ ஓஹோ….. ஆண் : இரு உருவங்கள் ஆடட்டும் இரு உலகங்கள் ஆகட்டும் இரு வேதங்கள் தீரட்டும் ஓஹோ..ஓ…. ஆண் : ஒரு உருவம் தானோ வெறும் பிம்பம் தானோ புது மாற்றம் தானோ தருமோ ஆண் : தன னான தனனா