← Back

Medha Medhappa Song Lyrics

Singers : Rahul Sipligunj and Diwakar Music by : Justin Prabhakaran Lyrics by : Vivek Chorus : Veera vaara veera Thukkulu thukkulu Veera vaara veera Thukkulu thukkulu Male : Midhamadhippa varamae Murachaa kaaramae Vidinja podhumae Vambhu panna poramae Male : Yethi vitta collara Eduppaan coolera Maanae mainarae Mayilu superae Chorus : Hey… Male : Paatha oru saetta Adhu pavusa namma katta Pudiyaa pudhu rootta Podu thagida thagida Thagida thagida Male : Oorae namma kotta En photo ulla matta Potten oru gattae Vandhu sikkitta sikkitta Sikkitta sikkitta Male : Midhamadhippa varamae Murachaa kaaramae Vidinja podhumae Vambhu panna poramae Male : Yethi vitta collara Eduppaan coolera Maanae mainarae Mayilu superae Male Chorus : Veera vaara veera Thukkulu thukkulu thukkulu thukkulu Female Chorus : Ye simnjaarae simnjaarae Simnjaarae simnjaarae rararae Simnjaarae simnjaarae Simnjaarae simnjaarae rararae Male Chorus : Thukkulu thukkulu Thukkulu thukkulu Male : Thennamara veedhiyil Kallukadai naangalae Theppakulam meengalae Suthira varum aangalae Female Chorus : Pudhu maalai pottu Male Chorus : Paanai vaikkuramae Female Chorus : Namma kooda vandha Male Chorus : Vaazhavaikkuraomae Male Chorus : Payalaal namma settu Patta pagalil podu seettu Padippa adha kottu Konjam nakkalu nakkalu Pannuvom sikkalu Male Chorus : Azhaga oru mottu Konja alava senja sittu Dhinusa oru pottu Vandhu manjula angelu Konjalu konjalu Male Chorus : Midhamadhippa varamae Murachaa kaaramae Vidinja podhumae Vambhu panna poramae Male Chorus : Yethi vitta collara Eduppaan coolera Maanae mainarae Mayilu superae Male Chorus : Thaga thaga thaga Thukkulu thukkulu Thukkulu thukkulu Thaga thaga thaga Male Chorus : Hey.. Thukkulu thukkulu Thukkulu thukkulu
பாடகர்கள் : ராகுல் சிப்லிகுஞ் மற்றும் திவாகர் இசை அமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் பாடல் ஆசிரியர் : விவேக் குழு : வீரா வாரா வீரா துக்குலு துக்குலு வீரா வாரா வீரா துக்குலு துக்குலு ஆண் : மிதமிதப்பா வாரமே! முறச்சா காரமே! விடிஞ்சா போதுமே! வம்பு பண்ண போறமே! ஆண் : ஏத்தி விட்ட காலர! எடுப்பான் கூலர! மானே மைனரே! மயிலு சூப்பரே! குழு : ஹே …. ஆண் : பாத்தா ஒரு சேட்ட அத பவுசா நம்ம காட்ட புடியா புது ரூட்ட போடு தகிட தகிட தகிடதகிட ஆண் : ஊரே நம்ம கோட்ட என் போட்டோ உள்ள மாட்ட போட்டேன் ஒரு கேட்ட வந்து சிக்கிட்ட சிக்கிட்ட சிக்கிட்ட சிக்கிட்ட ஆண் : மிதமிதப்பா வாரமே! முறச்சா காரமே! விடிஞ்சா போதுமே! வம்பு பண்ண போறமே! ஆண் : ஏத்தி விட்ட காலர! எடுப்பான் கூலர! மானே மைனரே! மயிலு சூப்பரே! ஆண் குழு : வீரா வாரா வீரா துக்குழு துக்குழு துக்குழு துக்குழு பெண் குழு : ஏ சிம்ஞ்சாரே சிம்ஞ்சாரே சிம்ஞ்சாரே சிம்ஞ்சாரே ராரரே… சிம்ஞ்சாரே சிம்ஞ்சாரே சிம்ஞ்சாரே சிம்ஞ்சாரே ராரரே… ஆண் குழு : துக்குழு துக்குழு துக்குழு துக்குழு ஆண் : தென்னமர வீதியில் கள்ளுக்கடை நாங்களே! தெப்பக்குளம் மீன்களே! சுத்திரவரும் ஆண்களே! பெண் குழு : மாலை போட்டு ஆண் குழு : பானை வைக்குறமே பெண் குழு : நம்ம கூட வந்தா ஆண் குழு : வாழவைக்குறமே ஆண் குழு : பயலால் நம்ம செட்டு பட்ட பகலில் போடு சீட்டு படிப்பா அத கோட்டு கொஞ்சம் நக்கலு நக்கலு பண்ணுவோம் சிக்கலு ஆண் குழு : அழகா ஒரு மொட்டு கொஞ்ச அளவா செஞ்ச சிட்டு தினுசா ஒரு பொட்டு வந்து மஞ்சள ஏஞ்சலு கொஞ்சலு கொஞ்சலு ஆண் குழு : மிதமிதப்பா வாரமே! முறச்சா காரமே! விடிஞ்சா போதுமே! வம்பு பண்ண போறமே! ஆண் குழு : ஏத்தி விட்ட காலர! எடுப்பான் கூலர! மானே மைனரே! மயிலு சூப்பரே! ஆண் குழு : தக… தக… தக… துக்குழு துக்குழு துக்குழு துக்குழு தக… தக… தக… ஆண் குழு : ஹே துக்குழு துக்குழு துக்குழு துக்குழு