← Back

Paththavaikkum Song Lyrics

Singer : Deepthi Suresh Music by : Anirudh Ravichander Lyrics by : Vignesh Shivan Female : Pathavaikkum parvaikkaaraa poruthidiveeraa Thodarndhu padhara seiveeraa Sikkavaikkum seigayellam niruthiduveeraa Manasu iyangala seerraa Female : Dhaasaa kitta nerunguraa laesaa Naan norunguraen dhoosaaa Etaaa poyiduraa verasaa verasaa Female : Rasaa idhu enna pudhusaaaa Vekkam aachaee sirusaaa Konjam parthukodu lesaa lesaa Female : Viralaaa kookaadhe kookaadhe Kookka kaetkaadhee Apadi paakaadhaae Male : Haan Female : Apadi mattumm paakaadhae Edhuvum sollaadhe sollaadhe Solla solladhae solaatti sellaathe Male : Haahaan Female : Solaatti vittu sellaathe Female : Paththavaikkum parvaikkaaraa Heyparvaikkaaraa Paththavaikkum parvaikkaaraa Hmmm… arara ray Female : Sikkavaikkum seigayellam niruthiduveeraa Manasu iyangala seerraa Female : Mulichchi paakkum pothu Un tholulaa kedakannum Nenachuu nelinjadhellam Dhinam dhinam nadakkum Female : Kedhacha neram ellam Kattikittae irukkanum Adacha asaiyellam Adikaadi elanum Female : Sathame illama En mothathaiyum sarichchita Soppanathil veppaatha thanthu Sachi pottutta Female : Dhaasaa kitta nerunguraa laesaa Naan norunguraen dhoosaaa Etaaa poyiduraa verasaa verasaa Female : Rasaa idhu enna pudhusaaaa Vekkam aachaee sirusaaa Konjam parthukodu lesaa lesaa Female : Dhaasaa kitta nerunguraa laesaa Naan norunguraen dhoosaaa Etaaa poyiduraa verasaa verasaa Female : Viralaaa kookaadhe kookaadhe Kookka kaetkaadhee Apadi paakaadhaae Male : Haan Female : Apadi mattumm paakaadhae Edhuvum sollaadhe sollaadhe Solla solladhae solaatti sellaathe Male : Haahaan Female : Solaatti vittu sellaathe Female : Paththavaikkum parvaikkaaraa Heyparvaikkaaraa Paththavaikkum parvaikkaaraa Hmmm… arara ray Female : Sikkavaikkum seigayellam niruthiduveeraa Manasu iyangala seerraa
பாடகி : தீப்தி சுரேஷ் இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் பாடல் ஆசிரியர் : விக்னேஷ் சிவன் பெண் : பத்தவைக்கும் பார்வைக்காரா பொருத்திடுவீரா தொடர்து பதற செய்வீரா சிக்கவைக்கும் செய்கையெல்லாம் நிறுத்திடுவீரா மனசு இயங்கல சீரா பெண் : தாசா கிட்ட நெருங்குற லேசா நான் நொறுங்குறேன் தூசா எட்ட போய்டுறா வெரசா வெரசா பெண் : ராசா இது என்ன புதிசா வெக்கம் ஆச்சு சிறுசா கொஞ்சம் பார்த்துகொடு லேசா லேசா பெண் : விரல கோக்காதே கோக்காதே கோக்க கேட்காதே அப்படி பாக்காதே ஆண் : ஹான் பெண் : அப்படி மட்டும் பாக்காதே எதுவும் சொல்லாதே சொல்லாதே சொல்ல சொல்ல சொல்லாதே ஆண் : ஹாஹான் பெண் : சொளட்டி விட்டுச் செல்லாதே பெண் : பத்தவைக்கும் பார்வைக்காரா ஏய் பார்வைக்காரா பத்தவைக்கும் பார்வைக்காரா ம்ம்ம்… அரரா ரே பெண் : சிக்கவைக்கும் செய்கையெல்லாம் நிறுத்திடுவீரா மனசு இயங்கல சீரா பெண் : முளிச்சி பாக்கும் போது உன் தோழுல கெடக்கணும் நெனச்சு நெளிஞ்சதெல்லாம் தினம் தினம் நடக்கும் பெண் : கெடச்சா நேரம் எல்லாம் கட்டிகிட்டே இருக்கணும் அடச்ச ஆசையெல்லாம் அடிக்கடி எளனும் பெண் : சத்தமே இல்லமா என் மொத்த சரிச்சிட்டா சொப்பனத்தில் வெப்ப தந்து சாச்சி போட்டுட்ட பெண் : ராசா இது என்ன புதிசா வெக்கம் ஆச்சு சிறுசா கொஞ்சம் பாத்து தொடு லேசா லேசா பெண் : தாசா கிட்ட நெருங்குற லேசா நான் நொறுங்குறேன் தூசா எட்டு போய்டுறா வெரசா வெரசா பெண் : விரல கோக்காதே கோக்காதே கோக்க கேட்காதே அப்படி பாக்காதே ஆண் : ஹான் பெண் : அப்படி மட்டும் பாக்காதே எதுவும் சொல்லாதே சொல்லாதே சொல்ல சொல்ல சொல்லாதே ஆண் : ஹாஹான் பெண் : சொளட்டி விட்டுச் செல்லாதே பெண் : பத்தவைக்கும் பார்வைக்காரா ஏய் பார்வைக்காரா பத்தவைக்கும் பார்வைக்காரா ம்ம்ம்… அரரா ரே பெண் : சிக்கவைக்கும் செய்கையெல்லாம் நிறுத்திடுவீரா மனசு இயங்கல சீரா