← Back

Sela Illai Ravikka Illa Song Lyrics

Singer : M. S. Viswanathan Music by : M. S. Viswanathan Lyrics by : Bairavi Male : …………… Male : Sela illa ravukka illa pulla Sirichchu nikkiraa kaattukkullae Sela illa ravukka illa pulla Sirichchu nikkiraa kaattukkullae Aalaa valarntha pulla ava yaaru pulla Aalaa valarntha pulla ava yaaru pulla Adhu thennam pulla aiyyaa thennampulla Male : Aa….sela illa ravukka illa pulla Sirichchu nikkiraa kaattukkullae Male : Pazhaththilellaam periya pazham Adha paaththu sokkuraan ponnampalam Pudichchu paaththaan pudikka vallae Kadichchu paaththaan kadikka vallae Pudichchu paaththaan pudikka vallae Kadichchu paaththaan kadikka vallae Male : Nooru vayasu kizhavanukkum Aasa kaattuthu anthapazham Nooru vayasu kizhavanukkum Aasa kaattuthu anthapazham Adhu enna pazham thambi enna pazham Sambalam sambalam sambalam….haan sela…sela… Male : Sela illa ravukka illa pulla Sirichchu nikkiraa kaattukkullae Male : Pappampatti santhaiyilae Paatti oruththi paanai viththaa Moru vikka murugan vanthaan Paatti kooda pottiyittaan Male : Potti mudinju muruganukku Jodiyaaga paatti vanthaa Adhiu yaaru paatti adhu yaaru paatti Adhu vappaatti thambi vappaatti sela sela Male : Sela illa ravukka illa pulla Sirichchu nikkiraa kaattukkullae Male : …………….. Male : Thoppukkullae thonnooru kaayi Thottu parichchaa thulluthungo Thoppukkullae thonnooru kaayi Thottu parichchaa thulluthungo Inippumillae kasappumillae Eduththu thinga yaarumillae Male : Kaasu konjam nirainjirunthaa Kaala pudichchu suththura kaayi Adhu enna kaayi thambi enna kaayi Kaakkaa kaakkaa kaakkaa kaakkaayi… Male : Aa….sela illa ravukka illa pulla Sirichchu nikkiraa kaattukkullae Aalaa valarntha pulla ava yaaru pulla Adhu thennam pulla aiyyaa thennampulla Male : Sela sela sela illa ravukka illa pulla Sirichchu nikkiraa kaattukkullae…aha….haa…aa…
பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : பைரவி ஆண் : ………………….. ஆண் : சேல இல்ல ரவுக்க இல்ல புள்ள சிரிச்சு நிக்கிறா காட்டுக்குள்ளே சேல இல்ல ரவுக்க இல்ல புள்ள சிரிச்சு நிக்கிறா காட்டுக்குள்ளே ஆளா வளர்ந்த புள்ள அவ யாரு புள்ள ஆளா வளர்ந்த புள்ள அவ யாரு புள்ள அது தென்னம் புள்ள அய்யா தென்னம்புள்ள ஆண் : ஆ…..சேல இல்ல ரவுக்க இல்ல புள்ள சிரிச்சு நிக்கிறா காட்டுக்குள்ளே ஆண் : பழத்திலெல்லாம் பெரிய பழம் அத பாத்து சொக்குறான் பொன்னம்பலம் புடிச்சு பாத்தான் புடிக்க வல்லே கடிச்சு பாத்தான் கடிக்க வல்லே புடிச்சு பாத்தான் புடிக்க வல்லே கடிச்சு பாத்தான் கடிக்க வல்லே ஆண் : நூறு வயசு கிழவனுக்கும் ஆசக் காட்டுது அந்தப்பழம் நூறு வயசு கிழவனுக்கும் ஆசக் காட்டுது அந்தப்பழம் அது என்ன பழம் தம்பி என்ன பழம் சம்பளம் சம்பளம் சம்பளம்……ஹான் சேல…சேல.. ஆண் : சேல இல்ல ரவுக்க இல்ல புள்ள சிரிச்சு நிக்கிறா காட்டுக்குள்ளே ஆண் : பாப்பம்பட்டி சந்தையிலே பாட்டி ஒருத்தி பானை வித்தா மோரு விக்க முருகன் வந்தான் பாட்டி கூட போட்டியிட்டான் ஆண் : போட்டி முடிஞ்சு முருகனுக்கு ஜோடியாக பாட்டி வந்தா அது யாரு பாட்டி அது யாரு பாட்டி அது வப்பாட்டி தம்பி வப்பாட்டி சேல…சேல….. ஆண் : சேல இல்ல ரவுக்க இல்ல புள்ள சிரிச்சு நிக்கிறா காட்டுக்குள்ளே ஆண் : ……………… ஆண் : தோப்புக்குள்ளே தொண்ணூறு காயி தொட்டு பறிச்சா துள்ளுதுங்கோ தோப்புக்குள்ளே தொண்ணூறு காயி தொட்டு பறிச்சா துள்ளுதுங்கோ இனிப்புமில்லே கசப்புமில்லே எடுத்து திங்க யாருமில்லே ஆண் : காசு கொஞ்சம் நிறைஞ்சிருந்தா கால புடிச்சு சுத்துற காயி அது என்ன காயி தம்பி என்ன காயி காக்கா காக்கா காக்கா காக்காயி…. ஆண் : ஆ….சேல இல்ல ரவுக்க இல்ல புள்ள சிரிச்சு நிக்கிறா காட்டுக்குள்ளே ஆளா வளர்ந்த புள்ள அவ யாரு புள்ள அது தென்னம் புள்ள அய்யா தென்னம்புள்ள ஆண் : சேல சேல சேல இல்ல ரவுக்க இல்ல புள்ள சிரிச்சு நிக்கிறா காட்டுக்குள்ளே அஹ ஹா…ஆ…..