← Back

Panivizhum Iravu Song Lyrics

Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Chorus : Laa laa la….la Laa la laa…la Laa….la la laaaaaaa…. Male : Pani vizhum iravu …. Nanaindhadhu nilavu Ilanguyil irandu …. Isaikkindra pozhudhu Poo pookkum raappodhu Poongaatrum thoongaadhu Vaa vaa vaa.. Female : Pani vizhum iravu …. Nanaindhadhu nilavu Female : Poovilae oru paai pottu Panithuli thoonga Male : Poovizhi imai moodaamal Paingili yenga Female : Maalai vilakkettrum neram Manasil oru kodi baaram Male : Thanithu vaazhndhenna laabam Thevai illaadha thaabam Female : Thanimaiyae po… Inimaiyae vaa.. Neerum verum….sera vendum Male : Pani vizhum iravu .. Nanaindhadhu nilavu Chorus : …………………………. Male : Kaavalil nilai kollaamal Thaavudhae manadhu Female : Kaaranam thunai illaamal Vaadidum vayadhu Male : Aasai kollaamal kollum Angam thaalaamal thullum Female : Ennai ketkaamal odum Idhayam unnodu koodum Male : Viragamae orr Naragamo sol Poovum mullaai…. maari pogum Female : Pani vizhum iravu …. Nanaindhadhu nilavu Ilanguyil irandu …. Isaikkindra pozhudhu Poo pookkum raappodhu Poongaatrum thoongaadhu Vaa vaa vaa.. Male : Pani vizhum iravu …. Nanaindhadhu nilavu
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : …………………… ஆண் : பனி விழும் இரவு நனைந்தது நிலவு இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது பூப்பூக்கும் ராப்போது பூங்காற்றும் தூங்காது வா வா வா பெண் : பனி விழும் இரவு நனைந்தது நிலவு பெண் : பூவிலே ஒரு பாய் போட்டு பனித்துளி தூங்க ஆண் : பூவிழி இமை மூடாமல் பைங்கிளி ஏங்க பெண் : மாலை விளக்கேற்றும் நேரம் மனசில் ஒரு கோடி பாரம் ஆண் : தனித்து வாழ்ந்தென்ன லாபம் தேவையில்லாத தாபம் பெண் : தனிமையே போ இனிமையே வா நீரும் வேரும் சேர வேண்டும் ஆண் : பனி விழும் இரவு நனைந்தது நிலவு குழு : ……………………. ஆண் : காவலில் நிலை கொள்ளாமல் தாவுதே மனது பெண் : காரணம் துணையில்லாமல் வாடிடும் வயது ஆண் : ஆசை கொல்லாமல் கொல்லும் அங்கம் தாளாமல் துள்ளும் பெண் : என்னைக் கேட்காமல் ஓடும் இதயம் உன்னோடு கூடும் ஆண் : விரகமே ஓா் நரகமோ சொல் பூவும் முள்ளாய் மாறிப் போகும் பெண் : பனி விழும் இரவு நனைந்தது நிலவு இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது பூப்பூக்கும் ராப்போது பூங்காற்றும் தூங்காது வா வா வா ஆண் : பனி விழும் இரவு நனைந்தது நிலவு