← Back

Kattazhagu Mama Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Lyrics by : Kannadasan Female : Kattazhagu mama unnaiththaanae Kattikollalaamaa Kanni thaenai vittu vaikkalaamaa Nalla neram nerunguthu mama Yae hae hae hae hae hae…. Oh…ho….ho….ho…. Female : Pachai vaazhai ilai podavaa Pakkam vanthu parimaaravaa Pachai vaazhai ilai podavaa Female : Kattil meedhu malar thoovavaa Kannaal mella kadhai pesavaa Sittraadai katti yaei singaara kutti Machchaanin pon maarbilae Mayangidalaamaa…. Female : Kattazhagu mama unnaiththaanae Kattikollalaamaa Kanni thaenai vittu vaikkalaamaa Nalla neram nerunguthu mama Female : Engal veedu arasaangamaa Engum dheepa alangaaramaa Engal veedu arasaangamaa Female : Ingae naanum magaraniyaa Ennai aala manavaalanaa Oorellaam nindru paaraatta endru Thaeraeri pogindra naal vanthathu mama Female : Aaraariraaro…..aaraariraaro…. Aaraariraaro…..aaraariraaro…. Female : Thottaal pothum medhuvaagavae Thottil aadum azhagaagavae Thottaal pothum medhuvaagavae Female : Machchaan rasi sugaraasithaan Mangai naanum magarasithaan Yaezhettu pillai melondrumillai Aaraaro aaraariro paadanum mama….
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : கட்டழகு மாமா உன்னைத்தானே கட்டிக் கொள்ளலாமா………. கன்னித் தேனை விட்டு வைக்கலாமா நல்ல நேரம் நெருங்குது மாமா…… ஏ ஹே ஹே ஹே ஹே ஹே……… ஓ…ஹோ..ஹோ….ஹோ………… பெண் : பச்சை வாழை இலை போடவா பக்கம் வந்து பரிமாறவா பச்சை வாழை இலை போடவா பெண் : கட்டில் மீது மலர் தூவவா கண்ணால் மெல்ல கதை பேசவா சிற்றாடை கட்டி ஏய் சிங்கார குட்டி மச்சானின் பொன் மார்பிலே மயங்கிடலாமா…….. பெண் : கட்டழகு மாமா உன்னைத்தானே கட்டிக் கொள்ளலாமா………. கன்னித் தேனை விட்டு வைக்கலாமா நல்ல நேரம் நெருங்குது மாமா…… பெண் : எங்கள் வீடு அரசாங்கமா எங்கும் தீப அலங்காரமா எங்கள் வீடு அரசாங்கமா பெண் : இங்கே நானும் மகராணியா என்னை ஆள மணவாளனா ஊரெல்லாம் நின்று பாராட்ட என்று தேரேறி போகின்ற நாள் வந்தது மாமா பெண் : ஆராரிராரோ……..ஆராரிராரோ…… ஆராரிராரோ…….ஆராரிராரோ பெண் : தொட்டால் போதும் மெதுவாகவே தொட்டில் ஆடும் அழகாகவே தொட்டால் போதும் மெதுவாகவே பெண் : மச்சான் ராசி சுகராசிதான் மங்கை நானும் மகராசிதான் ஏழெட்டு பிள்ளை மேலோன்றுமில்லை ஆராரோ ஆராரிரோ பாடணும் மாமா……