← Back

Valaiyendhi Kollvom Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : Salil Chowdhury Chorus : Ailasaa hoho haiyaa Ailasaa hoho haiyaa Male : Valai yeanthi kolvom Chorus : Ho haiyaa Male : Alai neenthi selvom Chorus : Ho haiyaa Male : Kalangaatha manam kondu Kadal thaandi velvom Naam puyal vanthu suzhandraalum Puliyaipol nirpom Male : Pei mazhai vanthu pozhinthaalum Malaiyaipolae nirpom Chorus : Hoi pambaa devi arulaalae Karai yaeri selvom Ailasaa hoho haiyaa Ailasaa hoho haiyaa Female : Karaiyeri varumvaraiyilum Urangaathe manam Chorus : Karaiyeri varumvaraiyilum Urangaathe manam Female : Varum naalai enni enni Vazhi paarpom dhinam Chorus : Varum naalai enni enni Vazhi paarpom dhinam Female : Devi perarul vendi Varam ketkum ullam Ini perum vettri kollum Chorus : Hoi pambaa devi arulaalae Karai yeri selvom Male : Valai yaendhi kolvom Chorus : Ho haiyaa Male : Alai neenthi selvom Chorus : Ho haiyaa Male : Kalangaatha manam kondu Kadal thaandi velvom Naam puyal vanthu suzhandraalum Puliyaipol nirpom Male : Pei mazhai vanthu pozhinthaalum Malaiyaipolae nirpom Chorus : Hoi pambaa devi arulaalae Karai yaeri selvom Ailasaa hoho haiyaa Ailasaa hoho haiyaa Female : Pani veesum thani kudisaiyil Pala yaekkam varum Chorus : Pani veesum thani kudisaiyil Pala yaekkam varum Female : Varum naalai enni enni Vazhi paarpom dhinam Chorus : Varum naalai enni enni Vazhi paarpom dhinam Female : Devi perarul vendi Varam ketkum ullam Ini perum vettri kollum Chorus : Hoi pambaa devi arulaalae Karai yeri selvom…..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : சலில் சௌதுரி குழு : ஐலசா ஹோஹோ ஹையா ஐலசா ஹோஹோ ஹையா ஆண் : வலை ஏந்திக் கொள்வோம் குழு : ஹோஹையா ஆண் : அலை நீந்திச் செல்வோம் குழு : ஹோஹையா ஆண் : கலங்காத மனம் கொண்டு கடல் தாண்டி வெல்வோம் நாம் புயல் வந்து சுழன்றாலும் புலியைப்போல் நிற்போம் ஆண் : பேய் மழை வந்து பொழிந்தாலும் மலையைப்போலே நிற்போம் குழு : ஹோய் பம்பா தேவி அருளாலே கரை ஏறி செல்வோம் ஐலசா ஹோஹோ ஹையா ஐலசா ஹோஹோ ஹையா பெண் : கரையேறி வரும் வரையிலும் உறங்காதே மனம் குழு : கரையேறி வரும் வரையிலும் உறங்காதே மனம் பெண் : வரும் நாளை எண்ணி எண்ணி வழிப்பார்ப்போம் தினம் குழு : வரும் நாளை எண்ணி எண்ணி வழிப்பார்ப்போம் தினம் பெண் : தேவி பேரருள் வேண்டி வரம் கேட்கும் உள்ளம் இனி பெரும் வெற்றி கொள்ளும் குழு : ஹோய் பம்பா தேவி அருளாலே கரை ஏறி செல்வோம் ஆண் : வலை ஏந்திக் கொள்வோம் குழு : ஹோஹையா ஆண் : அலை நீந்திச் செல்வோம் குழு : ஹோஹையா ஆண் : கலங்காத மனம் கொண்டு கடல் தாண்டி வெல்வோம் நாம் புயல் வந்து சுழன்றாலும் புலியைப்போல் நிற்போம் ஆண் : பேய் மழை வந்து பொழிந்தாலும் மலையைப்போலே நிற்போம் குழு : ஹோய் பம்பா தேவி அருளாலே கரை ஏறி செல்வோம் ஐலசா ஹோஹோ ஹையா ஐலசா ஹோஹோ ஹையா பெண் : பனி வீசும் தனிக் குடிசையில் பல ஏக்கம் வரும் குழு : பனி வீசும் தனிக் குடிசையில் பல ஏக்கம் வரும் பெண் : வரும் நாளை எண்ணி எண்ணி வழிப்பார்ப்போம் தினம் குழு : வரும் நாளை எண்ணி எண்ணி வழிப்பார்ப்போம் தினம் பெண் : தேவி பேரருள் வேண்டி வரம் கேட்கும் உள்ளம் இனி பெரும் வெற்றி கொள்ளும் குழு : ஹோய் பம்பா தேவி அருளாலே கரை ஏறி செல்வோம்…….