← Back

Neeye Sollu Enge Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male : Neeyae sollu engae endru Angae naan varavo Neeyae sollu engae endru Angae naan varavo Female : Aasaiyundu nenjil Acham undu kannil Vetkkam vittu naan sollavo Female : Neeyae sollu engae endru Angae naan varavo Female : Unnaiththaan manaththaal ninaiththaen Neeyennai thodaththaan udal naan silirthaen Unnaiththaan manaththaal ninaiththaen Neeyennai thodaththaan udal naan silirthaen Male : Kattu kaavalai meeriya kadhali ullam thudikka Vatta poovizhi thaamarai vaavena ennai azhaikka Kattu kaavalai meeriya kadhali ullam thudikka Vatta poovizhi thaamarai vaavena ennai azhaikka Female : Neeyae sollu engae endru Angae naan varavo Male : Pani thoongum malar ondru vanthatho Female : Naanunthan sontham yaar konja koodum Yaenintha santhegamo Male : Ennenna inbam undu Female : Adhai pen solla koodaathindru Male : Ennenna inbam undu Female : Adhai pen solla koodaathindru Female : Neeyae sollu engae endru Angae naan varavo Male : Palliyarai kolla varum Pulli mayil punnagaiyil Minnuvathu enna kalaiyo Female : Nooru kodi paavamo Male : Gangaiyena pongi varum Kattazhagai thottu kondu Konjuvathil enna sugamo Female : Thaagam yaavum theerumo Male : Adaiyaala chinnangal Edhirpaarkkum kannangal Female : Kidaigindra neraththil Inikattum nenjangal Male : Neeyae sollu engae endru Angae naan varavo Female : Aasaiyundu nenjil Acham undu kannil Vetkkam vittu naan sollavo…..oo….. Male : Laalaalalaa Female : Laalalalaalaa…..
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : நீயே சொல்லு எங்கே என்று அங்கே நான் வரவோ….. நீயே சொல்லு எங்கே என்று அங்கே நான் வரவோ….. பெண் : ஆசையுண்டு நெஞ்சில் அச்சம் உண்டு கண்ணில் வெட்கம் விட்டு நான் சொல்லவோ பெண் : நீயே சொல்லு எங்கே என்று அங்கே நான் வரவோ….. பெண் : உனைத்தான் மனத்தால் நினைத்தேன் நீயென்னை தொடத்தான் உடல் நான் சிலிர்த்தேன் உனைத்தான் மனத்தால் நினைத்தேன் நீயென்னை தொடத்தான் உடல் நான் சிலிர்த்தேன் ஆண் : கட்டுக் காவலை மீறிய காதலி உள்ளம் துடிக்க வட்ட பூவிழி தாமரை வாவென என்னை அழைக்க கட்டுக் காவலை மீறிய காதலி உள்ளம் துடிக்க வட்ட பூவிழி தாமரை வாவென என்னை அழைக்க பெண் : நீயே சொல்லு எங்கே என்று அங்கே நான் வரவோ….. ஆண் : பனித் தூங்கும் மலர் ஒன்று வந்ததோ பெண் : நானுந்தன் சொந்தம் யார் கொஞ்ச கூடும் ஏனிந்த சந்தேகமோ ஆண் : என்னென்ன இன்பம் உண்டு பெண் : அதை பெண் சொல்லக் கூடாதின்று….. ஆண் : என்னென்ன இன்பம் உண்டு பெண் : அதை பெண் சொல்லக் கூடாதின்று….. ஆண் : நீயே சொல்லு எங்கே என்று அங்கே நான் வரவோ….. ஆண் : பள்ளியறை கொள்ள வரும் புள்ளி மயில் புன்னகையில் மின்னுவது என்ன கலையோ பெண் : நூறு கோடி பாவமோ… ஆண் : கங்கையென பொங்கி வரும் கட்டழகை தொட்டுக் கொண்டு கொஞ்சுவதில் என்ன சுகமோ பெண் : தாகம் யாவும் தீருமோ ஆண் : அடையாளச் சின்னங்கள் எதிர்ப்பார்க்கும் கன்னங்கள் பெண் : கிடைக்கின்ற நேரத்தில் இனிக்கட்டும் நெஞ்சங்கள்… ஆண் : நீயே சொல்லு எங்கே என்று அங்கே நான் வரவோ….. பெண் : ஆசையுண்டு நெஞ்சில் அச்சம் உண்டு கண்ணில் வெட்கம் விட்டு நான் சொல்லவோ…ஓ….. ஆண் : லாலாலலா…. பெண் : லாலலலாலா….