← Back

Koottippo Koodave Song Lyrics

Singers : Ranina Reddy and Sathya Prakash Music by : Siddharth Vipin Female : Nee yaaro yaaro Nee yaaro Nindraai yaadhumaai Neelaadho innaal thooramaai Female : Pogatha saalai Pon velai Vaan kaanaa vaanilai Neradha yedho neralai Male : Anmaiyil nee parthu nirkindra neram Menmaiyaai kai korthu pogavae Medhuvaai melnaattu megam yengum Nagaraa naal vendumae vendumae Chorus : Aagayam thaandiyum koottippo koodavae Aalillaa theevugal koottippo koodavae Kaanadha veridam koottippo koodavae Vaazhaadha oridam koottippo koodavae Ae..ae….ae…ae….. Male : Nizhaaadha soozhal Nigar illaadha mudhal kaatchiyae Azhagae nee thandhaai En vaazhvaiyae Male : Oli paayum kaalam Kulir yedhedho aasai koottudhae Adainthenae unnai Adaiyaalamae Chorus : Paadhaadhi kesam Thondraatha maattramae Paaraatha desam Vaaraadha vaasamae Chorus : Aagayam thaandiyum koottippo koodavae Aalillaa theevugal koottippo koodavae Kaanadha veridam koottippo koodavae Vaazhaadha oridam koottippo koodavae Ae..ae….ae…ae….. Female : Nee yaaro yaaro Nee yaaro Nindraai yaadhumaai Neelaadho innaal thooramaai Female : Pogatha saalai Pon velai Vaan kaanaa vaanilai Neradha yedho neralai Male : Unnudan naan serndhu pogindra podhu Unmaiyil thol saaya thondrudhae Unarvil nee poothu nirkindra podhu Unaraa oru vaasamae vaasamae Heyyy…ey……eyyyyy……. Chorus : Aagayam thaandiyum koottippo koodavae Aalillaa theevugal koottippo koodavae Kaanadha veridam koottippo koodavae Vaazhaadha oridam koottippo koodavae Ae..ae….ae…ae…..
பாடகி : ரனினா ரெட்டி பாடகர் : சத்ய பிரகாஷ் இசையமைப்பாளர் : சித்தார்த் விபின் பெண் : நீ யாரோ யாரோ நீ யாரோ நின்றாய் யாதுமாய் நீளாதோ இந்நாள் தூரமாய் பெண் : போகாத சாலை பொன் வேளை வான் கானா வானிலை நேராதா ஏதோ நேரலை ஆண் : அண்மையில் நீ பார்த்து நிற்கின்ற நேரம் மென்மையாய் கை கோர்த்து போகவே மெதுவாய் மேல் நாட்டு மேகம் எங்கும் நகரா நாள் வேண்டுமே வேண்டுமே குழு : ஆகாயம் தாண்டியும் கூட்டி போ கூடவே ஆள் இல்லா தீவுகள் கூட்டி போ கூடவே காணாத வேறிடம் கூட்டி போ கூடவே வாழாத ஓரிடம் கூட்டி போ கூடவே ஏ ஏ ஏ ஏ ஆண் : நிழாத சூழல் நிகர் இல்லாத முதல் காட்சியே அழகே நீ தந்தாய் என் வாழ்வையே ஆண் : ஒளி பாயும் காலம் குளிர் ஏதேதோ ஆசை கூட்டுதே அடைந்தேனே உன்னை அடையாளமே குழு : பாதாதி கேசம் தோன்றாத மாற்றமே பாராத தேசம் வாராத வாசமே குழு : ஆகாயம் தாண்டியும் கூட்டி போ கூடவே ஆள் இல்லா தீவுகள் கூட்டி போ கூடவே காணாத வேறிடம் கூட்டி போ கூடவே வாழாத ஓரிடம் கூட்டி போ கூடவே ஏ ஏ ஏ ஏ பெண் : நீ யாரோ யாரோ நீ யாரோ நின்றாய் யாதுமாய் நீளாதோ இந்நாள் தூரமாய் பெண் : போகாத சாலை பொன் வேளை வான் கானா வானிலை நேராதா ஏதோ நேரலை ஆண் : உன்னுடன் நான் சேர்ந்து போகின்ற போது உண்மையில் தோள் சாய தோன்றுதே உணர்வில் நீ பூத்து நிற்கின்ற போது உணரா ஒரு வாசமே வாசமே ஹே………………… குழு : ஆகாயம் தாண்டியும் கூட்டி போ கூடவே ஆள் இல்லா தீவுகள் கூட்டி போ கூடவே காணாத வேறிடம் கூட்டி போ கூடவே வாழாத ஓரிடம் கூட்டி போ கூடவே ஏ ஏ ஏ ஏ