← Back

Aasa Uchathile Song Lyrics

Singer : S. Janaki and Veeramani Music by : Ilayaraja Chorus : …………….. Male : Aasai uchchaththilae raasi machchaththilae Female : Mama vaariyaa vaa jodiyaa Mama vaariyaa vaa jodiyaa Male : Adi aasai uchchaththilae raasi machchaththilae Female : Dhegam idhu oru adhisayam Mogam adhu oru ragasiyam vaa vaa Vaegam dhinam oru vidham Neril palavidha sugam tharum vaa vaa Female : Ninaiththathai nadaththalaam Nadappathai ninaikalam Ennai ninaiththaal Male : Sorkkam irukku Female : Ennai anaichchaa Male : Inbam Male : Vaa roja naan raja Female : Vaasal thedi neram paarththu Vaa vaa enthan vaasam paarththu Male : Aasai uchchaththilae Female : Aah…. Male : Raasi machchaththilae Female : Aah…. Female : Mama vaariyaa vaa jodiyaa Mama vaariyaa vaa jodiyaa Chorus : ………………….. Female : Aayul dhinasari kuraiyuthu Aasai manasilae varaiyuthu vaa…..vaa…. Yaedho ilamaiyai kedukkuthu Thookkam kanvinai kodukkuthu vaa….vaa… Female : Ilamayin sarasame inimaiyil adakkamae Enna nenaichaa Male : Inbam pirakkum Female : Solla maranthaa Male : Thunbam parrakkum Kooraayo vaarayo Female : Thevai enna mannan solla Paavai ennai alli sella Male : Aasai uchchaththilae Female : Lalallaa… Male : Raasi machchaththilae Female : Lalallaa… Female : Mama vaariyaa vaa jodiyaa Mama vaariyaa vaa jodiyaa Male : Aasai uchchaththilae Female : Aah…. Male : Raasi machchaththilae Female : Aah….
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் வீரமணி இசையமைப்பாளர் : இளையராஜா குழு : …………………… ஆண் : ஆசை உச்சத்திலே ராசி மச்சத்திலே பெண் : மாமா வாரியா வா ஜோடியா மாமா வாரியா வா ஜோடியா ஆண் : அடி ஆசை உச்சத்திலே ராசி மச்சத்திலே பெண் : தேகம் இது ஒரு அதிசயம் மோகம் அது ஒரு ரகசியம் வா வா வேகம் தினம் ஒரு விதம் நேரில் பலவித சுகம் தரும் வா வா பெண் : நினைத்ததை நடத்தலாம் நடப்பதை நினைக்கலாம் என்னை நினைத்தால்…. ஆண் : சொர்க்கம் இருக்கு பெண் : என்னை அணைச்சா… ஆண் : இன்பம் உனக்கு ஆண் : வா ரோஜா நான் ராஜா பெண் : வாசல் தேடி நேரம் பார்த்து வா வா எந்தன் வாசம் பார்த்து ஆண் : ஆசை உச்சத்திலே பெண் : ஆஹ்….. ஆண் : ராசி மச்சத்திலே பெண் : ஆஹ்….. பெண் : மாமா வாரியா வா ஜோடியா மாமா வாரியா வா ஜோடியா குழு : ……………………… பெண் : ஆயுள் தினசரி குறையுது ஆசை மனசிலே வரையுது வா…..வா…. ஏதோ இளமையை கெடுக்குது தூக்கம் கனவினை கொடுக்குது வா…..வா…. பெண் : இளமையின் சரசமே இனிமையில் அடக்கமே என்ன நெனச்சா…….. ஆண் : இன்பம் பிறக்கும் பெண் : சொல்ல மறந்தா….. ஆண் : துன்பம் பறக்கும் கூறாயோ வாராயோ பெண் : தேவை என்ன மன்னன் சொல்ல பாவை என்னை அள்ளிச் செல்ல ஆண் : ஆசை உச்சத்திலே பெண் : லலல்லா… ஆண் : ராசி மச்சத்திலே பெண் : லலல்லா… பெண் : மாமா வாரியா வா ஜோடியா மாமா வாரியா வா ஜோடியா ஆண் : ஆசை உச்சத்திலே பெண் : ஆஹ்….. ஆண் : ராசி மச்சத்திலே பெண் : ஆஹ்…..