← Back

Kathirundhen Song Lyrics

Singer : Chinmayi Sripada Music Director : N. R. Raghunanthan Lyricist : Gangai Amaran Female : Kaathirunthen unaku than Kaalam ini namaku than Kattupaadu ennathuku Kitta vaaya en kannathuku Female : Vetti bandha atha vituputu Jenmathuku naama katupatu Unna vitta enakkaaru iruka Kanna moodi enna paathu kaatu Female : Chinna pulla usirum un koodaruku Idha pola oru kadha engirukku Female : Kaathirunthen unaku than Kaalam ini namaku than Kattupaadu ennathuku Kitta vaaya en kannathuku Female : Naan poranthen adhu unaku than Nambi vanthen vaa namaku than Naan uduthum alangaaram ellam Vesam illa en chellaiyah Female : Ho ezhuthum ezhuthula unna enna Arinju vechathu yen saami Andha ezhuthu maarathan vazhiye illa En usura enkitta kodu sami Ada eppavum un nenapu Nidham yenguthu en polapu Female : Kaathirunthen unaku than Kaalam ini namaku than Kattupaadu ennathuku Kitta vaaya en kannathuku Female : Vaakapada naan aasapaten Vaazha vanthu enna aalaya Paasathukku pasum kannu pola Banthathukku ini naanaiyaa Female : Oh ulagam pesum oru madhiri Nidham nenapil manasu padam maaruthe Nilavu kaathum paadum paatula Unna nenachu en raasa Parapen rekka viripen Un usuril naanum kalapen Female : Kaathirunthen unaku than Kaalam ini namaku than Kattupaadu ennathuku Kitta vaaya en kannathuku Female : Vetti bandha atha vituputu Jenmathuku naama katupatu Unna vitta enakkaaru iruka Kanna moodi enna paathu kaatu Female : Chinna pulla usirum un koodaruku Idha pola oru kadha engirukku Female : Kaathirunthen unaku than Kaalam ini namaku than Kattupaadu ennathuku Kitta vaaya en kannathuku
பாடகி : சின்மயி ஸ்ரீபதா இசையமைப்பாளர் : என். ஆர். ரகுநாதன் பாடலாசிரியர் : கங்கை அமரன் பெண் : காத்திருந்தேன் உனக்குத்தான் காலம் இனி நமக்குதான் கட்டுப்பாடு என்னத்துக்கு கிட்ட வாயா என் கன்னத்துக்கு பெண் : வெட்டி பந்தா அதை விட்டுபுட்டு ஜென்மத்துக்கு நாம கட்டுப்பட்டு உன்ன விட்டா எனக்காரு இருக்கா கண்ண மூடி என்ன பாத்து காட்டு பெண் : சின்ன புள்ள உசிரும் உன் கூடருக்கு இத போல ஒரு கதை எங்கிருக்கு பெண் : காத்திருந்தேன் உனக்குத்தான் காலம் இனி நமக்குதான் கட்டுப்பாடு என்னத்துக்கு கிட்ட வாயா என் கன்னத்துக்கு பெண் : நான் பொறந்தேன் அது உனக்குத்தான் நம்பி வந்தேன் வா நமக்குதான் நான் உடுத்தும் அலங்காரம் எல்லாம் வேஷம் இல்ல என் செல்லைய்யா பெண் : ஹோ எழுதும் எழுத்துல உன்ன என்ன அறிஞ்சு வெச்சது எஞ்சாமி அந்த எழுத்து மாறத்தான் வழியே இல்ல என் உசுர என்கிட்டே கொடு சாமி அட எப்பவும் உன் நெனைப்பு நிதம் ஏங்குது என் பொழப்பு பெண் : காத்திருந்தேன் உனக்குத்தான் காலம் இனி நமக்குதான் கட்டுப்பாடு என்னத்துக்கு கிட்ட வாயா என் கன்னத்துக்கு…ஓ….ஓஒ…. பெண் : வாக்கப்பட நான் ஆசைப்பட்டேன் வாழ வந்து என்ன ஆளைய பாசத்துக்கு பசும் கண்ணு போல பந்தத்துக்கு இனி நானையா பெண் : ஓ உலகம் பேசும் ஒரு மாதிரி நிதம் நெனப்பில் மனசு படம் மாறுதே நிலவு காத்தும் பாடும் பாட்டுல உன்ன நெனைச்சு என் ராசா பறப்பேன் ரெக்க விரிப்பேன் உன் உசுரில் நானும் கலப்பேன் பெண் : காத்திருந்தேன் உனக்குத்தான் காலம் இனி நமக்குதான் கட்டுப்பாடு என்னத்துக்கு கிட்ட வாயா என் கன்னத்துக்கு பெண் : வெட்டி பந்தா அத விட்டுபுட்டு ஜென்மத்துக்கு நாம கட்டுப்பட்டு உன்ன விட்டா எனக்காரு இருக்கா கண்ண மூடி என்ன பாத்து காட்டு பெண் : சின்ன புள்ள உசிரும் உன் கூடருக்கு இத போல ஒரு கதை எங்கிருக்கு பெண் : காத்திருந்தேன் உனக்குத்தான் காலம் இனி நமக்குதான் கட்டுப்பாடு என்னத்துக்கு கிட்ட வாயா என் கன்னத்துக்கு