← Back

En Jeevan Un Kannil Song Lyrics

Singers : Mano and Swarnalatha Music by : Vasantha Rajan Male : En jeevan un kannil ullathu Sollaamal kondaayae ennathu Nee vaarththai sonnathil vaazhkkai vanththu Nee vaarththai sonnathil vaazhkkai vanththu Kadhal en mael kadhal kondathu Female : En jeevan un kannil ullathu Sollaamal kondaayae ennathu Male : Uyirodu thaenooravae Oru paarvai nee paarkkiraai Vilaiyaada en nenjilae Vidhai pottu neer vaarkkiraai Female : Oru poovil pazhuthendraal Kodi enna seiyyum Oru pennil kurai endraal Kulam enna seiyum Niram konjam maarungalaen Male : Paavai manam thannil Paal mazhai peithaai Paaraiyilum kooda payir thozhil seithaai Female : Indru pola endrum uyir vaazhga uyirae Male : En jeevan un kannil ullathu Sollaamal kondaayae ennathu Female : Padam potta un kaigalae Vadam pottu enai yaeiththathu Un perai naan sonnathil En vaazhkkai rusiyaanathu Male : Pennodu pei undu annaalil kanadaen Pennukkul thaayundu unnaalae kanadaen Virakondru pooppandhu Female : Thoorigai kannil vazhinthathu pothum Thuliyaena kannaa sugam vanthu saerum Male : Unathu varththai nathu vedham uyirae Female : En jeevan un kannil ullathu Sollaamal kondaayae ennathu Vaasal thediyae vaazhkkai vanthathu Un vaasal thediyae vaazhkkai vanthathu Kadhal un mael kadhal kondathu Male : En jeevan un kannil ullathu Sollaamal kondaayae ennathu Male : En jeevan un kannil ullathu Sollaamal kondaayae ennathu Both : En jeevan un kannil ullathu Sollaamal kondaayae ennathu Laalaala lala laalalaa laallaa…. Laalaala lala laalalaa laallaa….
பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : வசந்த ராஜன் ஆண் : என் ஜீவன் உன் கண்ணில் உள்ளது சொல்லாமல் கொண்டாயே என்னது நீ வார்த்தை சொன்னதில் வாழ்க்கை வந்தது நீ வார்த்தை சொன்னதில் வாழ்க்கை வந்தது காதல் என் மேல் காதல் கொண்டது பெண் : என் ஜீவன் உன் கண்ணில் உள்ளது சொல்லாமல் கொண்டாயே என்னது ஆண் : உயிரோடு தேனூறவே ஒரு பார்வை நீ பார்க்கிறாய் விளையாட என் நெஞ்சிலே விதைப் போட்டு நீர் வார்க்கிறாய் பெண் : ஒரு பூவில் பழுதென்றால் கொடி என்ன செய்யும் ஒரு பெண்ணில் குறை என்றால் குலம் என்ன செய்யும் நிறம் கொஞ்சம் மாறுங்களேன் ஆண் : பாவை மனம் தன்னில் பால் மழை பெய்தாய் பாறையிலும் கூட பயிர் தொழில் செய்தாய் பெண் : இன்று போல என்றும் வாழ்க உயிரே ஆண் : என் ஜீவன் உன் கண்ணில் உள்ளது சொல்லாமல் கொண்டாயே என்னது பெண் : படம் போட்ட உன் கைகளே….. வடம் போட்டு எனை ஏய்த்தது உன் பேரை நான் சொன்னதில் என் வாழ்க்கை ருசியானது ஆண் : பெண்ணோடு பேயுண்டு அந்நாளில் கண்டேன் பெண்ணுக்குள் தாயுண்டு உன்னாலே கண்டேன் விறகொன்று பூப்பூத்தது பெண் : தூரிகை கண்ணில் வழிந்தது போதும் துளியென கண்ணா சுகம் வந்து சேரும் ஆண் : உனது வார்த்தை எனது வேதம் உயிரே பெண் : என் ஜீவன் உன் கண்ணில் உள்ளது சொல்லாமல் கொண்டாயே என்னது வாசல் தேடியே வாழ்க்கை வந்தது உன் வாசல் தேடியே வாழ்க்கை வந்தது காதல் உன் மேல் காதல் கொண்டது ஆண் : என் ஜீவன் உன் கண்ணில் உள்ளது சொல்லாமல் கொண்டாயே என்னது பெண் : என் ஜீவன் உன் கண்ணில் உள்ளது சொல்லாமல் கொண்டாயே என்னது இருவர் : என் ஜீவன் உன் கண்ணில் உள்ளது சொல்லாமல் கொண்டாயே என்னது லாலால லல லால்லா லால்லா….. லாலால லல லால்லா லால்லா…..