← Back

Saarah Saarah Song Lyrics

Singer : Rahul Nambiar Music by : S. S. Thaman Male : Ye julla julla julla julla hak… Ye julla julla julla julla hak… Male : Ye para para para mela para Parparppa thaavi para Paravasama koovi para Saarah saarah…. Male : Latchiyatha vellum vara Nambikathan nammaku yera Thalaya mothi vaanam thera Saarah saarah… Male : Soodaana vervaikku boomiyila Eedaga sollida yedhumilla.. Pooraadi meleri vandhavanga Noorodu noothonna aanathilla.. Male : Saarah saarah…saarah saarah… Vetri varuthu saarah saarah.. Saarah saarah…saarah saarah… Vegam yethu saarah saarah.. Male : Ye julla julla julla julla hak… Ohooo..hoooo..hoooo…hooooo..saraaah.. Male : Mullaga neelum un mookazhagu Pathaalae aasai varum.. Vellaavi pollula melazhagu Ullura bothai tharum… Male : Minsara sottaga Kannu rendu.. Mc rennett cakekaga meni undu Unnodu vandhalae En ennam ederum Munneru vegam kondu.. Male : Saarah saarah…saarah saarah… Vetri varuthu saarah saarah.. Saarah saarah…saarah saarah… Vegam yethu saarah saarah.. Male : Ohooo..hoooo..hoooo…hooooo.. Ohooo..hoooo..hoooo…hooooo.. Male : Nillama kollama velai sencha Sollama vetri varum.. Mullodum kallodum poradithan. Vellamai veedu varum.. Male : Neethaanae akkaala anjal thora Vaanamthan eppodhum unthan thara.. Undivil kallaga valluvan sollaga Sara nee mela para… Male : Saarah saarah…saarah saarah… Vetri varuthu saarah saarah.. Saarah saarah…saarah saarah… Vegam yethu saarah saarah..
பாடகா் : ராகுல் நம்பியார் இசையமைப்பாளா் : எஸ்.எஸ். தாமன் ஆண் : ………………………………… ஆண் : யே பறபறப்பற மேல பற பரபரப்பா தாவிப்பற பரவசமா கூவிப்பற சாரா சாரா… ஆண் : லட்சியத்த வெல்லும்வர நம்பிக்கத்தான் நமக்கு ஏற தலைய மோதி வானம் தெற சாரா சாரா ஆண் : சூடான வேர்வைக்கு பூமியில ஈடாக சொல்லிட ஏதுமில்ல போராடி மேலேறி வந்தவங்க நூறோடு நூத்தொன்னா ஆனதில்ல ஆண் : சாரா சாரா சாரா சாரா வெற்றி வருது சாரா சாரா சாரா சாரா சாரா சாரா வேகம் ஏத்து சாரா சாரா ஆண் : ………………………………… ஆண் : முள்ளாக நீளும் உன் மூக்கழகு பாத்தாலே ஆசை வரும் வெள்ளாவி போலுள்ள மேலழகு உள்ளுற போதை தரும் ஆண் : மின்சார சொட்டாக கண்ணு ரெண்டு மெக்ரெனைட் கேக்காக மேனி உண்டு உன்னோடு வந்தாலே என் எண்ணம் ஈடேறும் முன்னேறு வேகம் கொண்டு ஆண் : சாரா சாரா சாரா சாரா வெற்றி வருது சாரா சாரா சாரா சாரா சாரா சாரா வேகம் ஏத்து சாரா சாரா ஆண் : ………………………………… ஆண் : நில்லாம கொல்லாம வேல செஞ்சா சொல்லாம வெற்றி வரும் முள்ளோடும் கல்லோடும் போராடித்தான் வெல்லாமை வீடுவரும் ஆண் : நீதானே அக்கால அஞ்சல் துற வானம் தான் எப்போதும் உந்தன் தர உன் தீவில் கல்லாக வள்ளுவன் சொல்லாக சாரா நீ மேல பற ஆண் : சாரா சாரா சாரா சாரா வெற்றி வருது சாரா சாரா சாரா சாரா சாரா சாரா வேகம் ஏத்து சாரா சாரா