← Back

Poo Varaiyum Song Lyrics

Singer : P. B. Srinivas Music by : Vishwanathan-Ramamoorthy Male : Oho hoho ho oo ho Oho hoho ho Oho hoho ho oo ho Oho hoho ho Male : Poo varaiyum poongodiyae Poo maalai podavaa Pon magalae vaazhgavendru Paamaalai paadavaa Paamaalai paadavaa Male : Poo varaiyum poongodiyae Poo maalai podavaa Pon magalae vaazhgavendru Paamaalai paadavaa Paamaalai paadavaa Male : Nee varaiyum oviyathai Kaigalinaal varaindhaayae Nee varaiyum oviyathai Kaigalinaal varaindhaayae Male : Naan varaindha oviyathai Kangalinaal varaindhenae Naan varaindha oviyathai Kangalinaal varaindhenae Vadivangal maraindhuvidum Vannangal maraiyaadhae Male : Poo varaiyum poongodiyae Poo maalai podavaa Pon magalae vaazhgavendru Paamaalai paadavaa Paamaalai paadavaa Male : Ahaa haaha haahaa Aaa…aaa…aaa…. Ohohoho ho hoo hoo hoo oo Male : Kannamenum kinnathilae Vannangalai kuzhaithaayae Kannamenum kinnathilae Vannangalai kuzhaithaayae Male : Konji varum pun sirippil Konjam konjam iraithaayae Uruvangal maari vidum Ullangal maaraadhae Male : Poo varaiyum poongodiyae Poo maalai podavaa Pon magalae vaazhgavendru Paamaalai paadavaa Paamaalai paadavaa Male : Oho hoho ho oo ho Oho hoho ho Oho hoho ho oo ho Oho hoho ho
பாடகர் : பி. பி. ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஆண் : ஒஹோஹோஹொ ஹோ ஓ ஹோ ஒஹோ ஹோஹொ ஹோ ஒஹோ ஹோஹொ ஹோ ஓ ஹோ ஒஹோ ஹோஹொ ஹோ ஆண் : பூ வரையும் பூங்கொடியே பூ மாலை போடவா பொன் மகளே வாழ்கவென்று பாமாலை பாடவா பாமாலை பாடவா ஆண் : பூ வரையும் பூங்கொடியே பூ மாலை போடவா பொன் மகளே வாழ்கவென்று பாமாலை பாடவா பாமாலை பாடவா ஆண் : நீ வரையும் ஓவியத்தை கைகளினால் வரைந்தாயே நீ வரையும் ஓவியத்தை கைகளினால் வரைந்தாயே ஆண் : நான் வரைந்த ஓவியத்தை கண்களினால் வரைந்தேனே நான் வரைந்த ஓவியத்தை கண்களினால் வரைந்தேனே வடிவங்கள் மறைந்து விடும் வண்ணங்கள் மறையாதே ஆண் : பூ வரையும் பூங்கொடியே பூ மாலை போடவா பொன் மகளே வாழ்கவென்று பாமாலை பாடவா பாமாலை பாடவா ஆண் : அஹா ஹாஹ ஹாஹா ஆஆ…அஆ…ஆஆ… ஒஹோஹோ ஹொ ஹோ ஹோ ஓ… ஆண் : கன்னமெனும் கிண்ணத்திலே வண்ணங்களை குழைத்தாயே கன்னமெனும் கிண்ணத்திலே வண்ணங்களை குழைத்தாயே ஆண் : கொஞ்சி வரும் புன் சிரிப்பில் கொஞ்சம் கொஞ்சம் இரைத்தாயே உருவங்கள் மாறி விடும் உள்ளங்கள் மாறாதே ஆண் : பூ வரையும் பூங்கொடியே பூ மாலை போடவா பொன் மகளே வாழ்கவென்று பாமாலை பாடவா பாமாலை பாடவா ஆண் : ஒஹோஹோஹொ ஹோ ஓ ஹோ ஒஹோ ஹோஹொ ஹோ ஒஹோ ஹோஹொ ஹோ ஓ ஹோ ஒஹோ ஹோஹொ ஹோ