← Back

Sollamale Sollava Song Lyrics

Singer : S. Janaki Music Director : P. Aadhinarayana Rao Lyricist : Thanjai N. Ramaiya Dass Female : Sollamale sollavaa Indru suthanthira naal allavaa Sirai illadha ullaasa vaazhvidhae Sirai illadha ullaasa vaazhvidhae Idhai sollamalae sollavaa Indru suthanthira naal allavaa Female : Enna alaiyodu Inaindhaaduvenae Inba kalai naaduvenae Naan inba kalai naaduvenae Female : Vanna kavi paadum Kuyil pole naanae Vanathil paranthoduvenae Naan vanathil paranthoduvenae Manam pol magizhum malar Naanallavoo Idhai sollamalae sollavaa Indru suthanthira naal allavaa
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் பெண் : சொல்லாமலே சொல்லவா இன்று சுதந்திர நாளல்லவா சிறை இல்லாத உல்லாச வாழ்விதே சிறை இல்லாத உல்லாச வாழ்விதே இதை சொல்லாமலே சொல்லவா…. இன்று சுதந்திர நாளல்லவா பெண் : எண்ண அலையோடு இணைந்தாடுவேனே இன்பக் கலை நாடுவேனே நான் இன்பக் கலை நாடுவேனே பெண் : வண்ணக் கவி பாடும் குயில் போலே நானே வனத்தில் பறந்தோடுவேனே நான் வனத்தில் பறந்தோடுவேனே மனம் போல் மகிழும் மலர் நானல்லாவோ இதை..சொல்லாமலே சொல்லவா இன்று சுதந்திர நாளல்லவா…..!