← Back

En Kadhale En Kadhale Female Song Lyrics

Singer : K. S. Chithra Music by : A. R. Rahman Female : En kaadhalae en kaadhalae Ennai enna seiya pogiraai Naan oviyam ondru ezhuthinen Yen kannirandai ketkiraai… Female : Siluvaigal siragugal Rendil enna thara pogiraai Killuvathai killivittu Yen thalli nindru paarkiraai.. Female : En kaadhalae en kaadhalae Ennai enna seiya pogiraai Naan oviyam ondru ezhuthinen Yen kannirandai ketkiraai… Female : Kaathalae un kaaladiyil Naan vilunthu vilunthu thozhudhen Kangalai nee moodi kondaal Naan kulungi kulungi azhudhen Ithu maatramaa..aaa Thadumaatramaa..aaa En nenjilae pani moottamaa.. Nee thozhiya illai ethiriya Endru dhinamum porattamaa Female : En kaadhalae en kaadhalae Ennai enna seiya pogiraai Naan oviyam ondru ezhuthinen Yen kannirandai ketkiraai…
பாடகி : கே . எஸ் . சித்ரா இசை அமைப்பாளர் : ஏ . ஆர் . ரஹ்மான் பெண் : என் காதலே என் காதலே என்னை என்ன செய்யப் போகிறாய் நான் ஓவியம் ஒன்று எழுதினேன் ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய் பெண் : சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தரப் போகிறாய் கிள்ளுவதைக் கிள்ளி விட்டு ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய் பெண் : என் காதலே என் காதலே என்னை என்ன செய்யப் போகிறாய் நான் ஓவியம் ஒன்று எழுதினேன் ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய் பெண் : காதலே உன் காலடியில் நான் விழுந்து விழுந்து தொழுதேன் கண்களை நீ மூடிக்கொண்டாய் நான் குலுங்கிக் குலுங்கி அழுதேன் பெண் : இது மாற்றமா… தடுமாற்றமா.. என் நெஞ்சிலே… பனி மூட்டமா.. நீ தோழியா இல்லை எதிரியா என்று தினமும் போராட்டமா பெண் : என் காதலே என் காதலே என்னை என்ன செய்யப் போகிறாய் நான் ஓவியம் ஒன்று எழுதினேன் ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்