← Back

Maalayil Yaro Manathodu Song Lyrics

Singer : Swarnalatha Music by : Ilayaraja Female : Maalaiyil yaaro manathoda pesa Margazhi vaadai methuvaga veesa Dhegam poothathae oh.. oo hoo Mogam vanthatho.. Mogam vanthathum oh.. oo hoo Mounam vanthatho.. Nenjamae.. paatezhuthu..uu Athil nayagan perezhuthu…uu Maalaiyil yaaro manathoda pesa Female : Varuvaan kaadhal devan endru Kaatrum koora Varattum vaasal theedi indru Kaaval meera Female : Valaiyal oosai raagamaga Isaithen vazhthu paadalai Oru naal vanna maalai sooda Valarthen aasai kaadhalai Nenjamae paatezhuthu… uu Athil nayagan perezhuthu…uu Female : Maalaiyil yaaro manathoda pesa Margazhi vaadai methuvaga veesa.. Female : Karaimel naanum kaatru vangi Vinnai parkka Kadalmeen kootam oodi vanthu Kannai parkka Female : Adada naanum meenai pola Kadalil vaazhakoodumo Alaigal velli aadai pola Udalin meethu aadumo Nenjamae paatezhuthu.. uu Athil nayagan perezhuthu…uu Female : Maalaiyil yaaro manathoda pesa Margazhi vaadai methuvaga veesa Dhegam poothathae oh.. oo hoo Mogam vanthatho.. Mogam vanthathum oh.. oo hoo Mounam vanthatho.. Nenjamae.. paatezhuthu..uu Athil nayagan perezhuthu…uu Nenjamae.. paatezhuthu..uu Athil nayagan perezhuthu…uu
பாடகி : ஸ்வர்ணலதா இசைஅமைப்பாளர் : இளையராஜா பெண் : மாலையில் யாரோ மனதோடு பேச மார்கழி வாடை மெதுவாக வீச தேகம் பூத்ததே… ஓ ஓ ஓ மோகம் வந்ததோ மோகம் வந்ததும்… ஓ ஓ ஓ மௌனம் வந்ததோ நெஞ்சமே பாட்டெழுது… அதில் நாயகன் பேரெழுது பெண் : வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற பெண் : வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்துப்பாடலை ஒரு நாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசைக்காதலை நெஞ்சமே பாட்டெழுது… அதில் நாயகன் பேரெழுது பெண் : மாலையில் யாரோ மனதோடு பேச மார்கழி வாடை மெதுவாக வீச பெண் : கறை மேல் நானும் காற்று வாங்கி விண்ணைப் பார்க்க கடல் மீன் கூட்டம் ஓடி வந்து கண்ணைப் பார்க்க பெண் : அடடா நானும் மீனைப் போல கடலில் வாழக்கூடுமோ அலைகள் வெள்ளி ஆடை போல உடலின் மீது ஆடுமோ நெஞ்சமே பாட்டெழுது… அதில் நாயகன் பேரெழுது பெண் : மாலையில் யாரோ மனதோடு பேச மார்கழி வாடை மெதுவாக வீச தேகம் பூத்ததே… ஓ ஓ ஓ மோகம் வந்ததோ மோகம் வந்ததும்… ஓ ஓ ஓ மௌனம் வந்ததோ நெஞ்சமே பாட்டெழுது… அதில் நாயகன் பேரெழுது