← Back

Mutta Paya Mapaavikku Song Lyrics

Singers : S. P. Sailaja and Chorus Music by : Ilayaraja Lyrics by : Gangai Amaran Chorus : ………………. Female : ………………. Female : Muttaap paya maapaavikku Muchchanthiyil vaippom sela Chorus : Muttaap paya maapaavikku Muchchanthiyil vaippom sela Female : Mukkaadu melae onnu podudadi Munnooru naamaavali paadadi Aaraaththi poomaalai ellaarum kondaangadi Chorus : Muttaap paya maapaavikku Muchchanthiyil vaippom sela Female : Vedhappathum aruppathum enga kaiyi Neraivathu maaththiram unga paiyi Vaayila vaaraathu ellaam poiyyi Un moonjiyila en kaiya vaiyi Female : Vayiru erinjaa Chorus : Haei Female : Karinjiduvae Chorus : Haei Female : Vazhi maranthaa Chorus : Haei haei Female : Erinjuduvae Chorus : Haei haei Female : Eliyavar vaazha varuguthu neram maranthidakoodaathu Chorus : Muttaap paya maapaavikku Muchchanthiyil vaippom sela Mukkaadu melae onnu podudadi Munnooru naamavali paadadi Aaraaththi poomaalai ellaarum kondaangadi Muttaap paya maapaavikku Muchchanthiyil vaippom sela Female : Sakkadai neerinil aalaaththiyum Thudaippathinaal pudhu venjaamaram Sappaaththi kalliyil poomaalaiyum Aasaamikku uduththanum moovelaiyum Female : Sabalaththilae Chorus : Haei Female : Sarasaththilae Chorus : Haei Female : Saamiththura Chorus : Haei haei Female : Villanadi Chorus : Haei haei Female : Viyarviyinaalae vilaiyura kaalam Unakkini aagaathu Chorus : Muttaap paya maapaavikku Muchchanthiyil vaippom sela Mukkaadu melae onnu podudadi Munnooru naamaavali paadadi Aaraaththi poomaalai ellaarum kondaangadi Muttaap paya maapaavikku Muchchanthiyil vaippom sela
பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் குழு இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கங்கை அமரன் குழு : ………………………. பெண் : ………………………. பெண் : முட்டாப் பய மாபாவிக்கு முச்சந்தியில் வைப்போம் செல குழு : முட்டாப் பய மாபாவிக்கு முச்சந்தியில் வைப்போம் செல பெண் : முக்காடு மேலே ஒன்னு போடுடடி முந்நூறு நாமாவளி பாடடடி ஆராத்தி பூமாலை எல்லாரும் கொண்டாங்கடி குழு : முட்டாப் பய மாபாவிக்கு முச்சந்தியில் வைப்போம் செல பெண் : வெதப்பதும் அறுப்பதும் எங்க கையி நெறைவது மாத்திரம் உங்க பையி வாயில வாரது எல்லாம் பொய்யி உன் மூஞ்சியில என் கைய வையி பெண் : வயிறு எரிஞ்சா…… குழு : ஹேய் பெண் : கரிஞ்சிடுவே…… குழு : ஹேய் பெண் : வழி மறந்தா……. குழு : ஹேய் ஹேய் பெண் : எரிஞ்சுடுவே…….. குழு : ஹேய் ஹேய் பெண் : எளியவர் வாழ வருகுது நேரம் மறந்திடகூடாது குழு : முட்டாப் பய மாபாவிக்கு முச்சந்தியில் வைப்போம் செல முக்காடு மேலே ஒன்னு போடுடடி முந்நூறு நாமவளி பாடடடி ஆராத்தி பூமாலை எல்லாரும் கொண்டாங்கடி முட்டாப் பய மாபாவிக்கு முச்சந்தியில் வைப்போம் செல பெண் : சாக்கடை நீரினில் ஆலாத்தியும் துடைப்பத்தினால் புது வெஞ்சாமரம் சப்பாத்திக் கள்ளியில் பூமாலையும் ஆசாமிக்கு உடுத்தணும் மூவேளையும் பெண் : சபலத்திலே…… குழு : ஹேய் பெண் : சரசத்திலே…… குழு : ஹேய் பெண் : சாமித்துர………. குழு : ஹேய் ஹேய் பெண் : வில்லனடி……. குழு : ஹேய் ஹேய் பெண் : வியர்வையினாலே விளையுற காலம் உனக்கினி ஆகாது………. குழு : முட்டாப் பய மாபாவிக்கு முச்சந்தியில் வைப்போம் செல முக்காடு மேலே ஒன்னு போடுடடி முந்நூறு நாமாவளி பாடடடி ஆராத்தி பூமாலை எல்லாரும் கொண்டாங்கடி முட்டாப் பய மாபாவிக்கு முச்சந்தியில் வைப்போம் செல…..