← Back

Mangala Vaanam Song Lyrics

Singers : Malaysia Vasudevan and Sasi Rekha Music by : Ilayaraja Male : Mangala vaanam kungumamam theettum Manmatha neramithu Sooriyan meethu santhanam alli Yaarathu poosiyathu Male : Maaligai devathai vaadiyatho Thendral thedi maalaiyil thaamarai yaengiyatho Ennai enni Maaligai devathai vaadiyatho Thendral thedi maalaiyil thaamarai yaengiyatho Male : Mangala vaanam kungumamam theettum Manmatha neramithu Chorus : …………………… Male : Paavai ival padham pattaal Paadhaikkum mogam varum Female : Rajan magan thottu vittaal Aadaikku aasai varum Male : Paavai ival padham pattaal Paadhaikkum mogam varum Female : Rajan magan thottu vittaal Aadaikku aasai varum Male : Unai moodum antha aadai Pala sedhi ariyum Female : Nee kettaal unakkaaga Adhu seedhanam aagividum Male : Mangala vaanam kungumamam theettum Manmatha neramithu Chorus : …………………… Female : Poo virintha saalaiyengum Megangal oorvalangal Male : Koondhalinai kodhividum Aayiram poomarangal Female : Puvi yaavum malar thoovum Athil meani valikkum Male : Anthimaalai intha maalai Enthan maarbil ooivedukkum Chorus : Mangala vaanam kungumamam theettum Manmatha leelai idhu Sooriyan meedhu santhanam alli Yaarathu poosiyathu Chorus : Maligai devathai vaadiyaatho Female : Thendral thedi Chorus : Malaiyil thaamarai yaengiyathoo Female : Ennai ennai Chorus : Maaligai devathai vaadiyatho Female : Thendral thedi Chorus : Malaiyil thaamarai yaengiyathoo Lala lala lalalala lala lala laala laalaalalaa
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் சசி ரேஹா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : மங்கல வானம் குங்குமம் தீட்டும் மன்மத நேரமிது சூரியன் மீது சந்தனம் அள்ளி யாரது பூசியது ஆண் : மாளிகை தேவதை வாடியதோ தென்றல் தேடி மாலையில் தாமரை ஏங்கியதோ என்னை எண்ணி மாளிகை தேவதை வாடியதோ தென்றல் தேடி மாலையில் தாமரை ஏங்கியதோ ஆண் : மங்கல வானம் குங்குமம் தீட்டும் மன்மத நேரமிது குழு : ……………………………. ஆண் : பாவையிவள் பாதம் பட்டால் பாதைக்கும் மோகம் வரும் பெண் : ராஜன் மகன் தொட்டு விட்டால் ஆடைக்கும் ஆசை வரும் ஆண் : பாவையிவள் பாதம் பட்டால் பாதைக்கும் மோகம் வரும் பெண் : ராஜன் மகன் தொட்டு விட்டால் ஆடைக்கும் ஆசை வரும் ஆண் : உனை மூடும் அந்த ஆடை பல சேதி அறியும் பெண் : நீ கேட்டால் உனக்காக அது சீதனம் ஆகிவிடும் ஆண் : மங்கல வானம் குங்குமம் தீட்டும் மன்மத நேரமிது குழு : …………………. பெண் : பூ விரிந்த சாலையெங்கும் மேகங்கள் ஊர்வலங்கள் ஆண் : கூந்தலினை கோதிவிடும் ஆயிரம் பூமரங்கள் பெண் : பூ விரிந்த சாலையெங்கும் மேகங்கள் ஊர்வலங்கள் ஆண் : கூந்தலினை கோதிவிடும் ஆயிரம் பூமரங்கள் பெண் : புவி யாவும் மலர் தூவும் அதில் மேனி வலிக்கும் ஆண் : அந்திமாலை இந்த மாலை எந்தன் மார்பில் ஓய்வெடுக்கும் குழு : மங்கல வானம் குங்குமம் தீட்டும் மன்மத லீலை இது சூரியன் மீது சந்தனம் அள்ளி யாரது பூசியது குழு : மாளிகை தேவதை வாடியதோ பெண் : தென்றல் தேடி குழு : மாலையில் தாமரை ஏங்கியதோ பெண் : என்னை எண்ணி குழு : மாளிகை தேவதை வாடியதோ பெண் : தென்றல் தேடி குழு : மாலையில் தாமரை ஏங்கியதோ லல லால லாலாலல லல லால லாலாலலா