← Back

Kalloorum Poove Song Lyrics

Singers : Sarath Santhosh and Madhu Shree Music by : Vijay Antony Lyrics by : Arun Bharathi Humming : ………… Male : Kalloorum poovae Kalloorum poovae Mundhanai theevil Siridhaai idam kodu Female : Solloorum naavae Solloorum naavae Mundhanai theevil Medhuvaai nuzhaindhidu Male : Kaal konda peyoo Nee kaaman silaiyoo Female : Nee vandha neram En kattil mazhaiyoo..hoo Male : Kalloorum poovae Kalloorum poovae Mundhanai theevil Siridhaai idam kodu Male : Unnai paarthu soodanavan Un perai kettu moodanavan Aadai pooril thorpaan ivan Unnal ini sethaan ivan Female : Thevai ellam theerpan ivan Ennai thookkum thaer than ivan En kannaalae kaidhanavan Sethaan ivan sethaan ivan Male : Ennullae vedhalam Yekangal yeralaam Female : Aasaigal theerattum Vetkam thoolai pogatum Male : Kalloorum poovae Kalloorum poovae Mundhanai theevil Siridhaai idam kodu
பாடகர்கள் : சரத் சந்தோஷ் மற்றும் மதுஸ்ரீ இசை அமைப்பாளர் : விஜய் ஆண்டனி பாடல் ஆசிரியர் : அருண் பாரதி முனகல் : ……………… ஆண் : கள் ஊறும் பூவே கள்ளூறும் பூவே முந்தானை தீவில் சிறிதாய் இடம் கொடு பெண் : சொல்லூறும் பூவே சொல்லூறும் பூவே முந்தானை தீவில் மெதுவாய் நுழைந்திடு ஆண் : கால் கொண்ட பேயோ நீ காமன் சிலையோ பெண் : நீ வந்த நேரம் என் காட்டில் மழையோ ஆண் : கள் ஊறும் பூவே கள்ளூறும் பூவே முந்தானை தீவில் சிறிதாய் இடம் கொடு ஆண் : உன்னைப் பார்த்து சூடானவன் உன் பேரைக் கேட்டு மூடானவன் ஆடைப் போரில் தோற்பான் இவன் உன்னால் இனி செத்தான் இவன் பெண் : தேவை எல்லாம் தீர்ப்பான் இவன் என்னை தூக்கும் தேர்தான் இவன் என் கண்ணால் கைதானவன் செத்தான் இவன் செத்தான் இவன் ஆண் : என்னுள்ளே வேதாளம் ஏக்கங்கள் ஏராளம் பெண் : ஆசைகள் தீரட்டும் வெட்கங்கள் துணை போகட்டும் ஆண் : கள் ஊறும் பூவே கள்ளூறும் பூவே முந்தானை தீவில் சிறிதாய் இடம் கொடு