← Back

Chinna Chinna Mookkuthikku Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram Music by : Chandrabose Male : Chinna chinna mookuthikku Enna venum sollu Vanna vanna sevvanthiyae Kannukkullae nillu Male : Chinna chinna mookuthikku Enna venum sollu Vanna vanna sevvanthiyae Kannukkullae nillu Male : Vaan velli natchathira vairam venuma Aazhkkadal sembavalam alla venuma Nenachathum inikkindra kanni karumbae Female : Chinna chinna mookuthikku Enna venum sollu Vanna vanna sevvanthiyae Kannukkullae nillu Male : Naal thorum naan thedum adhikaalai nee Female : Vazhiyil vizhunthu vazhiyum pozhudhu Kavidhai varuma Pannerae venneril abhisekamaa Male : Malarin idhazhai neruppum suduma t Thuyaram thodumaa Female : Kaayamengum endhan idhazh muthamae Male : Kaalamendrum unnai uyir suthumae Female : Chinna chinna mookuthikku Enna venum sollu Vanna vanna sevvanthiyae Kannukkullae nillu Male : Paalodu paai pottu parimarava Female : Idaiyin kilaiyil kiliyin kanigal Ilaigal thadaiyaa Nenjodu un koodu kudiyeravaa aa aa Male : Ninaithaal adadaa nilavin padagaa Malarin magala Female : Kannam rendum killi kaeli seivadhoo Male : Kannil minnal vetti ennai velvadho Female : Chinna chinna mookuthikku Enna venum sollu Vanna vanna sevvanthiyae Kannukkullae nillu Male : Vaan velli natchathira vairam venuma Aazhkkadal sembavalam alla venuma Female : Nenachathum inikkira katti karumbae Male : Chinna chinna mookuthikku Enna venum sollu Female : Vanna vanna sevvanthiyae Kannukkullae nillu
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : சின்ன சின்ன மூக்குத்திக்கு என்ன வேணும் சொல்லு வண்ண வண்ண செவ்வந்தியே கண்ணுக்குள்ளே நில்லு ஆண் : சின்ன சின்ன மூக்குத்திக்கு என்ன வேணும் சொல்லு வண்ண வண்ண செவ்வந்தியே கண்ணுக்குள்ளே நில்லு ஆண் : வான வெள்ளி நட்சத்திர வைரம் வேணுமா ஆழக்கடல் செம்பவழம் அள்ள வேணுமா நெனச்சதும் இனிக்கிற கன்னிக் கரும்பே பெண் : சின்ன சின்ன மூக்குத்திக்கு என்ன வேணும் சொல்லு வண்ண வண்ண செவ்வந்தியின் கண்ணுக்குள்ளே நில்லு….. ஆண் : நாள்தோறும் நான் தேடும் அதிகாலை நீ பெண் : விழியில் விழுந்து வழியும் பொழுது கவிதை வருமா பன்னீரே வெந்நீரில் அபிஷேகமா ஆண் : மலரின் இதழை நெருப்பும் சுடுமா துயரம் தொடுமா பெண் : காயமெங்கும் எந்தன் இதழ் முத்தமே ஆண் : காலமென்றும் உன்னை உயிர் சுத்துமே பெண் : சின்ன சின்ன மூக்குத்திக்கு என்ன வேணும் சொல்லு வண்ண வண்ண செவ்வந்தியே கண்ணுக்குள்ளே நில்லு…… ஆண் : பாலோடு பாய் போடு பரிமாறவா பெண் : இடையின் கிளையில் கிளியின் கனிகள் இலைகள் தடையா.. நெஞ்சோடு உன் கூடு குடியேறவாஆஆஹ் ஆண் : நினைத்தால் அடடா நிலவின் படகா மலரின் மகளா பெண் : கன்னம் ரெண்டும் கிள்ளி கேலி செய்வதோ ஆண் : கண்ணில் மின்னல் வெட்டி என்னை வெல்வதோ பெண் : சின்ன சின்ன மூக்குத்திக்கு என்ன வேணும் சொல்லு வண்ண வண்ண செவ்வந்தியின் கண்ணுக்குள்ளே நில்லு ஆண் : வான வெள்ளி நட்சத்திர வைரம் வேணுமா ஆழக்கடல் செம்பவழம் அள்ள வேணுமா பெண் : நெனச்சதும் இனிக்கிற கட்டிக் கரும்பே ஆண் : சின்ன சின்ன மூக்குத்திக்கு என்ன வேணும் சொல்லு பெண் : வண்ண வண்ண செவ்வந்தியின் கண்ணுக்குள்ளே நில்லு….