← Back

Paadiva Thendrale Song Lyrics

Singer : P. Jayachandran Music by : Ilayaraja Male : Laallaa laalla laa lala lala laa lallaa lalaa Laala laallaa….laala laallaa…. laala laalla laalaa laala la laa… Male : Paadivaa thendralae Oru poovai thaalaatavae Paadivaa thendralae Oru poovai thaalaatavae Paavai konda koonthal vaasam Kandu neeyum paaraattavae Male : Paadivaa thendralae Oru poovai thaalaatavae Paavai konda koonthal vaasam Kandu neeyum paaraattavae Male : Kadhal naal paarkkumaa Iru thegam thol saerkkumaa Vaanam paarththa boomi engum Kodai maegam neer vaarkkumaa Male : Kadhal naal paarkkumaa Iru thegam thol saerkkumaa Vaanam paarththa boomi engum Kodai maegam neer vaarkkumaa Male : En vaasalil inimael Maakkolam Ini vaasanai veesum raakkolam Thaenil thointha eeram kaayamal Male : Paadivaa thendralae Oru poovai thaalaatavae Paadivaa thendralae Oru poovai thaalaatavae Paavai konda koonthal vaasam Kandu neeyum paaraattavae Male : Poovae sendaanathu Oru bodhai undaanathu Saelai kondda solai ondru Vaasal vanthaal ennaavathu Male : En paarvaiyil Ivalae pagalaanaal Antha seedhaiyum ivalin nagalaanaal Thenil thointha eeram kaayamal Male : Paadivaa thendralae Oru poovai thaalaatavae Paavai konda koonthal vaasam Kandu neeyum paaraattavae Male : Laalla laa laalla laa lala laalaa lallaa lallaa lalaa laalla laa laalla laa lallaa laa lallaa lalaa
பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : லால்லா லால்ல லா லல லல லா லல்லா லலா லால லால்லா….. லால லால்லா….. லால லால்ல லாலா லாலா ல லா….. ஆண் : பாடிவா தென்றலே ஒரு பூவை தாலாட்டவே பாடிவா தென்றலே ஒரு பூவை தாலாட்டவே பாவைக் கொண்ட கூந்தல் வாசம் கண்டு நீயும் பாராட்டவே ஆண் : பாடிவா தென்றலே ஒரு பூவை தாலாட்டவே பாவைக் கொண்ட கூந்தல் வாசம் கண்டு நீயும் பாராட்டவே ஆண் : காதல் நாள் பார்க்குமா இரு தேகம் தோள் சேர்க்குமா வானம் பார்த்த பூமி எங்கும் கோடை மேகம் நீர் வார்க்குமா ஆண் : காதல் நாள் பார்க்குமா இரு தேகம் தோள் சேர்க்குமா வானம் பார்த்த பூமி எங்கும் கோடை மேகம் நீர் வார்க்குமா ஆண் : என் வாசலில் இனிமேல் மாக்கோலம் இனி வாசனை வீசும் ராக்காலம் தேனில் தோய்ந்த ஈரம் காயாமல் ஆண் : பாடிவா தென்றலே ஒரு பூவை தாலாட்டவே பாடிவா தென்றலே ஒரு பூவை தாலாட்டவே பாவைக் கொண்ட கூந்தல் வாசம் கண்டு நீயும் பாராட்டவே ஆண் : பூவே செண்டானது ஒரு போதை உண்டானது சேலை கொண்ட சோலை ஒன்று வாசல் வந்தால் என்னாவது ஆண் : பூவே செண்டானது ஒரு போதை உண்டானது சேலை கொண்ட சோலை ஒன்று வாசல் வந்தால் என்னாவது ஆண் : என் பார்வையில் இவளே பகலானாள் அந்த சீதையும் இவளின் நகலானாள் தேனில் தோய்ந்த ஈரம் காயாமல் ஆண் : பாடிவா தென்றலே ஒரு பூவை தாலாட்டவே பாவைக் கொண்ட கூந்தல் வாசம் கண்டு நீயும் பாராட்டவே ஆண் : லால்ல லா லால்ல லா லல லாலா லல்லா லல்லா லலா லால்ல லா லால்ல லா லல்லா லா லல்லா லலா