← Back

Maiyitta Mayile Song Lyrics

Singer : Kausthub Ravi Music by : Ashwin Vinayagamoorthy Lyrics by : Siennor Male : Maiyitta mayilae Un paarvayil Oru murai sarindhen Kai regai pola Un kaiyodu Kai sera thudithen Male : Maiyitta mayilae Un paarvayil Oru murai sarindhen Kai regai pola Un kaiyodu Kai sera thudithen Male : Paarvai paarvai Theendum nodiyil Minsaaram paaya kanden Paavai paavai paarkum bodhu Kannoram aasai kanden Male : Pandhai pola urutaadhae nenjai Un thandhai kaati mirataadhae ennai Kannai kaati mayakaadhae ennai Pin aasai kaati maraikaadhae kannai Kaadhoram thodaada mai kolam Yekkam paadudhae Kai dhooram nee poga Kannoram vetkam theriyudhae Male : Pizhaigal kandaalum Maiyitta mayilae Un paarvayil Oru murai sarindhen Male : Maadhulai thottam Kaarilai kootam Tholaindhenae naan Pen valai thondrum Ven mazhai neram Maraindhenae naan Aannn..aaann..aaaa Male : Maiyitta mayilae Un paarvayil Oru murai sarindhen Kai regai pola Un kaiyodu Kai sera thudithen
பாடகர் : கௌஸ்தப் ரவி இசை அமைப்பாளர் : அஸ்வின் விநாயகமூர்த்தி பாடல் ஆசிரியர் : செய்னோர் ஆண் : மையிட்ட மயிலே உன் பார்வையில் ஒரு முறை சரிந்தேன் கை ரேக போல உன் கையோடு கை சேர துடித்தேன் ஆண் : மையிட்ட மயிலே உன் பார்வையில் ஒரு முறை சரிந்தேன் கை ரேக போல உன் கையோடு கை சேர துடித்தேன் ஆண் : பார்வை பார்வை தீண்டும் நொடியில் மின்சாரம் பாய கண்டேன் பாவை பாவை பார்க்கும் போது கண்ணோரம் ஆசை கண்டேன் ஆண் : பந்தை போல உருட்டாதே நெஞ்சை தந்தை காட்டி மிரட்டாதே என்னை கண்ணை காட்டி மயக்காதே என்னை பின் ஆசை காட்டி மறைக்காதே கண்ணை ஆண் : காதோரம் தோடாட மை கோலம் ஏக்கம் பாடுதே கை தூரம் நீ போக கண்ணோரம் வெட்கம் தெரியுதே ஆண் : பிழைகள் கண்டாலும் மையிட்ட மயிலே உன் பார்வையில் ஒரு முறை சரிந்தேன் ஆண் : மாதுளை தோட்டம் காரிழை கூட்டம் தொலைந்தேனே நான் பெண் வளை தோன்றும் வெண் மழை நேரம் மறைந்தேனே நான் ஆண் : மையிட்ட மயிலே உன் பார்வையில் ஒரு முறை சரிந்தேன் கை ரேக போல உன் கையோடு கை சேர துடித்தேன்