← Back

Kaatril Oru Rajaali Song Lyrics

Singers : Maria Kavitha Thomas and Lawrence Music by : Jakes Bejoy Chorus : ……………………. Male : Kaatril oru rajaali Kannil indru thedal ondru.. Ondru.. ondru.. Neril unnai parthaalae Vettaiyadum vegam kondu… Kondu… kondu… Male : Moolai theaya velai parkum Naalai parthu aalai saikkum Thittam pottu thatti thookum Ottam kaattathae…. Chorus : Ettu thikkilum..ho Uttru paakkumae..ho Entha neramum..ho Unnai thookkumae..ho Chorus : Thappi poga engum pathai illai…. Illai…. illai…. illai…. Mutti poda vaikum paru unnai… Unnai… unnai… unnai… Male : Exactly who knows (Dialogue) Male : Aattam ini kattathae Sangil vanthu kaalai vaikkum… Thookam ini vaarathae Acham unnai aatti vaikkum… Male : Vaanil nindrae vattam podum Vanthu saikka kattam podum Innum innum konja thooram Vettai marathae….. Chorus : Ettu thikkilum..ho Uttru paakkumae..ho Entha neramum..ho Unnai thookkumae..ho Chorus : Thappi poga engum pathai illai…. Illai…. illai…. illai…. Mutti poda vaikum paru unnai… Unnai… unnai… unnai… Female : Nee ennai velvatha Mothiyae paakalam thediva Kangal munnae nindru konden Maayangal kaatuven Odivaa…. Female : Ettu thikkilum..ho Uttru paakkumae..ho Entha neramum..ho Unnai thookkumae..ho Chorus : Thappi poga engum pathai illai…. Illai…. illai…. illai…. Mutti poda vaikum paru unnai… Unnai… unnai… unnai… Female : Hey hey
பாடகி : மரியா கவிதா தாமஸ் பாடகர் : லாரன்ஸ் இசையமைப்பாளர் : ஜேக்ஸ் பேஜோய் குழு : ………………………………. ஆண் : காற்றில் ஒரு ராஜாளி கண்ணில் இன்று தேடல் ஒன்று ஒன்று ஒன்று நேரில் உன்னை பார்த்தாலே வேட்டையாடும் வேகம் கொண்டு கொண்டு கொண்டு ஆண் : மூளை தீயா வேலை பார்க்கும் நாளை பார்த்து ஆளை சாய்க்கும் திட்டம் போட்டு தட்டி தூக்கும் ஓட்டம் காட்டாதே குழு : எட்டு திக்கிலும் ஹோ உற்று பாக்குமே ஹோ எந்த நேரமும் ஹோ உன்னை தூக்குமே ஹோ குழு : தப்பி போக எங்கும் பாதை இல்லை இல்லை இல்லை இல்லை முட்டி போட வைக்கும் பாரு உன்னை உன்னை உன்னை உன்னை ஆண் : …………………………… ஆண் : ஆட்டம் இனி காட்டாதே சங்கில் வந்து காலை வைக்கும் தூக்கம் இனி வராதே அச்சம் உன்னை ஆட்டி வைக்கும் ஆண் : வானில் நின்றே வட்டம் போடும் வந்து சாய்க்க கட்டம் போடும் இன்னும் இன்னும் கொஞ்ச தூரம் வேட்டை மாறாதே குழு : எட்டு திக்கிலும் ஹோ உற்று பாக்குமே ஹோ எந்த நேரமும் ஹோ உன்னை தூக்குமே ஹோ குழு : தப்பி போக எங்கும் பாதை இல்லை இல்லை இல்லை இல்லை முட்டி போட வைக்கும் பாரு உன்னை உன்னை உன்னை உன்னை பெண் : நீ என்னை வெல்வதா மோதியே பாக்கலாம் தேடி வா கண்கள் முன்னே நின்று கொண்டேன் மாயங்கள் காட்டுவேன் ஓடிவா பெண் : எட்டு திக்கிலும் ஹோ உற்று பாக்குமே ஹோ எந்த நேரமும் ஹோ உன்னை தூக்குமே ஹோ குழு : தப்பி போக எங்கும் பாதை இல்லை இல்லை இல்லை இல்லை முட்டி போட வைக்கும் பாரு உன்னை உன்னை உன்னை உன்னை பெண் : ஹே ஹே