← Back

Colour Colour Song Lyrics

Singer : Chitra Sivaraman Music by : Yuvan Shankar Raja Female : Color color malarkkoottam Kalakkudhu kalakkudhu oh.. oh.. Nilanadukkamae aangalin Idhayathil vanthathu oh.. oh.. Female : Color color malarkkoottam Kalakkudhu kalakkudhu oh.. oh.. Nilanadukkamae aangalin Idhayathil vanthathu oh.. oh.. Female : Engal iru kanngal Paayum evu ganaigal Thaakkum oru nodiyil Neengal vinveliyil Female : Engal iru kanngal Paayum evu ganaigal Thaakkum oru nodiyil Neengal vinveliyil Female : Color color malarkkoottam Kalakkudhu kalakkudhu oh.. oh.. Nilanadukkamae aangalin Idhayathil vanthathu oh.. oh.. Female : Ohoo..hoo..ooo.. Hoo…ooo…ooo Ohoo..hoo..ooo.. Hoo…ooo…ooo Female : Mai theettum engal puruvam Mella asaithaal Valathu pakkam ungal idhayam Vanthu vilumae Chorus : Ohoo..hoo..ooo.. Hoo…ooo…ooo Ohoo..hoo..ooo.. Hoo…ooo…ooo Female : Aruvaisigichai neraa Mayakka oosi polae Chinna sirippinaalae Moochaiyaakki viduvom Female : Pennullaam padikkindra Vingnaani vara vendum Whistling : ………………………… Female : Oho…oo..hooo.. Haa…aaa…aaaa… Oho…oo..hooo.. Hoo…oooo….ooo… Female : Engal imaigal Theendum neramthaan Imayam norungum Naangal sinthidum Sottu kanneeril Bhoomi moolgum Chorus : Ohoo..hoo..ooo.. Hoo…ooo…ooo Ohoo..hoo..ooo.. Hoo…ooo…ooo Female : Thullum paarvaithaanae Mungilaaga maarum Kaanal neeril kooda Meenai thedi pidikkum Female : Bathil yethum illaatha Pudhirdhaanae pennaagum Female : Color color malarkkoottam Kalakkudhu kalakkudhu oh.. oh.. Nilanadukkamae aangalin Idhayathil vanthathu oh.. oh.. Female : Engal iru kanngal Paayum evu ganaigal Thaakkum oru nodiyil Neengal vinveliyil Female : ……………………………….
பாடகி : சித்ரா சிவராமன் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : கலர் கலர் மலர்க்கூட்டம் கலக்குது கலக்குது ஓ ஓ நிலநடுக்கமே ஆண்களின் இதயத்தில் வந்தது ஓ ஓ பெண் : கலர் கலர் மலர்க்கூட்டம் கலக்குது கலக்குது ஓ ஓ நிலநடுக்கமே ஆண்களின் இதயத்தில் வந்தது ஓ ஓ பெண் : எங்கள் இரு கண்கள் பாயும் ஏவு கணைகள் தாக்கும் ஒரு நொடியில் நீங்கள் விண்வெளியில் பெண் : எங்கள் இரு கண்கள் பாயும் ஏவு கணைகள் தாக்கும் ஒரு நொடியில் நீங்கள் விண்வெளியில் பெண் : கலர் கலர் மலர்க்கூட்டம் கலக்குது கலக்குது ஓ ஓ நிலநடுக்கமே ஆண்களின் இதயத்தில் வந்தது ஓ ஓ பெண் : ஓஹோ ஹோ ஓஓ ஹோ ஓஓ ஓஓ ஓஹோ ஹோ ஓஓ ஹோ ஓஓ ஓஓ பெண் : மை தீட்டும் எங்கள் புருவம் மெல்ல அசைத்தால் வலது பக்கம் உங்கள் இதயம் வந்து விழுமே குழு : ஓஹோ ஹோ ஓஓ ஹோ ஓஓ ஓஓ ஓஹோ ஹோ ஓஓ ஹோ ஓஓ ஓஓ பெண் : அறுவைசிகிச்சை நேர மயக்க ஊசி போலே சின்ன சிரிப்பினாலே மூச்சையாக்கி விடுவோம் பெண் : பெண்ணுள்ளம் படிக்கின்ற விஞ்ஞானி வர வேண்டும் விஷ்லிங் : ……………………………… பெண் : ஓஹோ ஓஓ ஹோ ஹா ஆஆ ஆஆ ஓஹோ ஓஓ ஹோ ஹோ ஓஓஓஓ ஓஓ பெண் : எங்கள் இமைகள் தீண்டும் நேரம்தான் இமயம் நொறுங்கும் நாங்கள் சிந்திடும் சொட்டு கண்ணீரில் பூமி மூழ்கும் குழு : ஓஹோ ஹோ ஓஓ ஹோ ஓஓ ஓஓ ஓஹோ ஹோ ஓஓ ஹோ ஓஓ ஓஓ பெண் : துள்ளும் பார்வை தானே மூங்கிலாக மாறும் கானல் நீரில் கூட மீனை தேடி பிடிக்கும் பெண் : பதில் ஏதும் இல்லாத புதிர் தானே பெண்ணாகும் பெண் : கலர் கலர் மலர்க்கூட்டம் கலக்குது கலக்குது ஓ ஓ நிலநடுக்கமே ஆண்களின் இதயத்தில் வந்தது ஓ ஓ பெண் : எங்கள் இரு கண்கள் பாயும் ஏவு கணைகள் தாக்கும் ஒரு நொடியில் நீங்கள் விண்வெளியில் பெண் : …………………………….