← Back

Amma Unathu Arputhangal Song Lyrics

Singer : Vani Jayaram Music by : K. V. Mahadevan Female : Amma unadhu arpudhangal Ondraa irandaa aayirangal Amma unadhu arpudhangal Ondraa irandaa aayirangal Female : Adigalaar thozhum arutkadavulae Maruvathooril vaazh mani sudarae Adigalaar thozhum arutkadavulae Maruvathooril vaazh mani sudarae Mel maruvathooril vaazh mani sudarae Chorus : Om sakthi om om sakthi om Om sakthi om om sakthi om Female : {Thondan oruvan thaiyar kalingan Thiruvaaruril vaazhugindraan Avan maruvathoor annai varaipadam thannai Suvaril maatti vanangukindraan} (2) Female : Adhil kungumam dhinamum Vazhiyudhamma Avan kudisai koyilaai vilangudhamma Angu kinnathil theertham kedaikkudhamma Adhu kuraiyaadhu innamum surakkudhamma Female : Amma unadhu arpudhangal Ondraa rendaa aayirangal Chorus : ……………………… Female : Thalaivanai pirindha thalaivi oruthi Thanimaramaaga vazhthirunthaal Than thirumana uravu mudiyum munnaala Thannuyir mudikka vazhi vaguthaal Female : Aval sagodhari vandhu thaduthu nindraal Annai sakthiyai pottri thuthikka sonnaal Mangai mandhira noolai dhinam padithaal Manam maariya kanavan karam pidithaal Female : Ammaa unadhu arpudhangal Ondraa rendaa aayirangal Female : {Nallaatchi puriyum naayagi leelai Pollaachi nagaril nadanthathamma Oru nallavar paadham noyi vasamaagi Thundikkum nilaiyil kidanthathamma} (2) Female : Avar managala manaivi vaadi nindraal Mel maruvathoor thaaiyidam vendi kondaal Annai sevvaadai punaindhu neril vandhaal Orr sevilipenn polae noyi theerthaal Pilli sooniyam seidha thagudeduthaal Female : Ammaa unadhu arpudhangal Ondraa rendaa aayirangal Adigalaar thozhum arutkadavulae Maruvathooril vaazh mani sudarae Mel maruvathooril vaazh mani sudarae Chorus : Om sakthi om om sakthi om Om sakthi om om sakthi om
பாடகி : வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பெண் : அம்மா உனது அற்புதங்கள் ஒன்றா இரண்டா ஆயிரங்கள் அம்மா உனது அற்புதங்கள் ஒன்றா இரண்டா ஆயிரங்கள் பெண் : அடிகளார் தொழும் அருட்கடலே மருவத்தூரில் வாழ் மணிச்சுடரே அடிகளார் தொழும் அருட்கடலே மருவத்தூரில் வாழ் மணிச்சுடரே மேல் மருவத்தூரில் வாழ் மணிச்சுடரே குழு : ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் பெண் : {தொண்டன் ஒருவன் தையல் கலைஞன் திருவாரூரில் வாழுகின்றான் அவன் மருவத்தூர் அன்னை வரைபடம் தன்னை சுவரில் மாட்டி வணங்குகின்றான்} ( 2 ) பெண் : அதில் குங்குமம் தினமும் வழியுதம்மா அவன் குடிசை கோயிலாய் விளங்குதம்மா அங்கு கிண்ணத்தில் தீர்த்தம் கிடைக்குதம்மா அது குறையா இன்னமும் சுரக்குதம்மா பெண் : அம்மா..உனது அற்புதங்கள் ஒன்றா இரண்டா ஆயிரங்கள் குழு : ……………………. பெண் : தலைவனை பிரிந்த தலைவி ஒருத்தி தனிமரமாக வாழ்ந்திருந்தாள் தன் திருமண உறவு முடியும் முன்னாலே தன்னுயிர் முடிக்க வழி வகுத்தாள் பெண் : அவள் சோதரி வந்து தடுத்து நின்றாள் அன்னை சக்தியை போற்றி துதிக்க சொன்னாள் மங்கை மந்திர நூலை தினம் படித்தாள் மனம் மாறிய கணவனை கரம் பிடித்தாள் பெண் : அம்மா…உனது அற்புதங்கள் ஒன்றா இரண்டா ஆயிரங்கள் பெண் : {நல்லாட்சி புரியும் நாயகி லீலை பொள்ளாச்சி நகரில் நடந்ததம்மா ஒரு நல்லவர் பாதம் நோய் வசமாகி துண்டிக்கும் நிலையில் கிடந்ததம்மா} ( 2 ) பெண் : அவர் மங்கல மனைவி வாடி நின்றாள் மேல் மருவத்தூர் தாயிடம் வேண்டிக் கொண்டாள் அன்னை செவ்வாடை புனைந்து நேரில் வந்தாள் ஓர் செவிலித்தாய் போலே நோய் தீர்த்தாள் பில்லி சூனியம் செய்த தகடெடுத்தாள் பெண் : அம்மா உனது அற்புதங்கள் ஒன்றா இரண்டா ஆயிரங்கள் அடிகளார் தொழும் அருட்கடலே மருவத்தூரில் வாழ் மணிச்சுடரே மேல் மருவத்தூரில் வாழ் மணிச்சுடரே குழு : ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்