← Back

Aayiram Kangal Kondaval Song Lyrics

Singers : Vani Jairam and K. S. Chitra Music by : Raveendran and Gangai Amaran Lyrics by : B. A. Chidambaranathan Female : Aayiram kangal kondaval Magalin vizhigalai paaradi Kangalil kaatchi illaiyael Ullagam inbamum yaedhadi Female : Vaazhvinil neeyum illaiyael Enadhu vazhithunai yaaradi Paavai endhan paarvai meendum Oli pera varam kodu Female : Aayiram kangal kondaval Enathu vizhigalai paaradi Kangalil kaatchi illaiyael Ullaga inbamum yaedhadi Female : Seerkaazhi pillai azhuthidum Kural ketta velai kanivudan Thirunayana paal thandha parameshwari Poochoodum maadhu thavippathai Nee ingu paaru ivaladhu Puthu vaazhvil vilaketri nee aadhari Female : Kuraiyulla manavi endraar Kanavarum ennai veruthaar Idainilae mezhugenavae Urugiduthae en manadhae Female : Vaazhvai thedi vantha pennai Yaengi vaadum poovai ennai Kaakka vendum kaali annai Thudithudum malarkodi sirithida arulpuri Female : Aayiram kangal kondaval Magalin vizhigalai paaradi Kangalil kaatchi illaiyael Ullagam inbamum yaedhadi Female : Abirami buttar azhaithida Aagayam thannil pournami nilavaada Vazhi seitha abiramiye Female : Un vaasal vandhu muraiyidum Kulamaadhu endhan kuraigalai Nee theerkka koodaadho sivagami Female : Thiruvadi saranadaindhom Arul thara manamillayo Vazhiyariyaa nilayinilae Kalangukiraal en magale Female : Pona paaravai meendum saera Poovai vaazhvil thunbam theera Vaazhuvu kaana valamum kaana Thaaiyidam seiyival thaavena ketkiraal Female : Aayiram kangal kondaval Magalin vizhigalai paaradi Kangalil kaatchi illaiyael Ullagam inbamum yaedhadi Female : Vaazhvinil neeyum illaiyael Enadhu vazhithunai yaaradi Paavai endhan paarvai meendum Oli pera varam kodu Female : Aayiram kangal kondaval Enathu vizhigalai paaradi Kangalil kaatchi illaiyael Ullaga inbamum yaedhadi
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : ரவீந்தரன் மற்றும் கங்கை அமரன் பாடலாசிரியர் : பி. ஏ. சிதம்பரநாதன் பெண் : ஆயிரம் கண்கள் கொண்டவள் மகளின் விழிகளை பாரடி கண்களில் காட்சி இல்லையேல் உலக இன்பமும் ஏதடி பெண் : வாழ்வினில் நீயும் இல்லையேல் எனது வழித்துணை யாரடி பாவை எந்தன் பார்வை மீண்டும் ஒளி பெற வரம் கொடு பெண் : ஆயிரம் கண்கள் கொண்டவள் எனது விழிகளை பாரடி கண்களில் காட்சி இல்லையேல் உலக இன்பமும் ஏதடி…. பெண் : சீர்காழி பிள்ளை அழுதிடும் குரல் கேட்ட வேளை கனிவுடன் திருஞான பால் தந்த பரமேஸ்வரி பூச்சூடும் மாது தவிப்பதை நீ இங்கு பாரு இவளது புது வாழ்வில் விளக்கேற்றி நீ ஆதரி பெண் : குறையுள்ள மனைவி என்றார் கணவரும் எனை வெறுத்தார் இடையினிலே மெழுகெனவே உருகிடுதே என் மனதே பெண் : வாழ்வை தேடி வந்த பெண்ணை ஏங்கி வாடும் பூவை என்னை காக்க வேண்டும் காளி அன்னை துடித்திடும் மலர்க்கொடி சிரித்திட அருள்புரி பெண் : ஆயிரம் கண்கள் கொண்டவள் மகளின் விழிகளை பாரடி கண்களில் காட்சி இல்லையேல் உலக இன்பமும் ஏதடி பெண் : அபிராமி பட்டர் அழைத்திட ஆகாயம் தன்னில் பௌர்ணமி நிலவாட வழி செய்த அபிராமியே பெண் : உன் வாசல் வந்து முறையிடும் குலமாது எந்தன் குறைகளை நீ தீர்க்க கூடாதோ சிவகாமி பெண் : திருவடி சரணடைந்தோம் அருள் தர மனமில்லையோ வழியறியா நிலையினிலே கலங்குகிறாள் என் மகளே பெண் : போன பார்வை மீண்டும் சேர பூவை வாழ்வில் துன்பம் தீர வாழ்வு காண வளமும் காண தாயிடம் சேயிவள் தாவென கேட்கிறாள் பெண் : ஆயிரம் கண்கள் கொண்டவள் மகளின் விழிகளை பாரடி கண்களில் காட்சி இல்லையேல் உலக இன்பமும் ஏதடி பெண் : வாழ்வினில் நீயும் இல்லையேல் எனது வழித்துணை யாரடி பாவை எந்தன் பார்வை மீண்டும் ஒளி பெற வரம் கொடு பெண் : ஆயிரம் கண்கள் கொண்டவள் மகளின் விழிகளை பாரடி கண்களில் காட்சி இல்லையேல் உலக இன்பமும் ஏதடி