← Back

Kolam Inge Vaasal Enge Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Rajan & Rajan Male : Kolam ingae vaasal engae Imaigal ingae vizhigal engae Kanavan thaanae kuzhandhai ingae Uravai pirithaal ulagam engae Male : Kolam ingae vaasal engae Imaigal ingae vizhigal engae Kanavan thaanae kuzhandhai ingae Uravai pirithaal ulagam engae Male : Neeyum naanum azhudha kanneer aaranadhu Andha neeril parisil ingae pogindrathu Neeyum naanum azhudha kanneer aaranadhu Andha neeril parisil ingae pogindrathu Male : Kodai naalil neerumillai Odaikkenna nindhanai Udhadu undu mutham illai Naangu kannil vaedhanai Vidhi vandhu thaan yedho thadai pottadhu Idharkaagava thaali mudi pottadhu Male : Kolam ingae vaasal engae Imaigal ingae vizhigal engae Kanavan thaanae kuzhandhai ingae Uravai pirithaal ulagam engae Male : Indha gnyaayam indha dharmam Yen vandhadhu Paasam konda jeevan rendu thalladudhu Indha gnyaayam indha dharmam Yen vandhadhu Paasam konda jeevan rendu thalladudhu Male : Saadhi ingae sadhigal seidhaal Needhi engae povathu Vaeli vandhu kaalil thaithaal payanam Enna aavadhu Thuyar theerumae konjam mayangaathiru Sugam aagumae nenjae kalangaathiru Male : Kolam ingae vaasal engae Imaigal ingae vizhigal engae Kanavan thaanae kuzhandhai ingae Uravai pirithaal ulagam engae Male : Kolam ingae vaasal engae Imaigal ingae vizhigal engae Kanavan thaanae kuzhandhai ingae Aariraroo aaraaroo aariraroo aaraaroo
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : ராஜன் மற்றும் ராஜன் ஆண் : கோலம் இங்கே வாசல் எங்கே இமைகள் இங்கே விழிகள் எங்கே கணவன் தானே குழந்தை இங்கே உறவை பிரித்தால் உலகம் எங்கே ஆண் : கோலம் இங்கே வாசல் எங்கே இமைகள் இங்கே விழிகள் எங்கே கணவன் தானே குழந்தை இங்கே உறவை பிரித்தால் உலகம் எங்கே ஆண் : நீயும் நானும் அழுத கண்ணீர் ஆறானது அந்த நீரில் பரிசல் இங்கே போகின்றது நீயும் நானும் அழுத கண்ணீர் ஆறானது அந்த நீரில் பரிசல் இங்கே போகின்றது ஆண் : கோடை நாளில் நீருமில்லை ஓடைக்கென்ன நிந்தனை உதடு உண்டு முத்தம் இல்லை நான்கு கண்ணில் வேதனை விதி வந்துதான் ஏதோ தடைப்போட்டது இதற்காகவா தாலி முடிப் போட்டது ஆண் : கோலம் இங்கே வாசல் எங்கே இமைகள் இங்கே விழிகள் எங்கே கணவன் தானே குழந்தை இங்கே உறவை பிரித்தால் உலகம் எங்கே ஆண் : இந்த ஞாயம் இந்த தர்மம் ஏன் வந்தது பாசம் கொண்ட ஜீவன் ரெண்டு தள்ளாடுது இந்த ஞாயம் இந்த தர்மம் ஏன் வந்தது பாசம் கொண்ட ஜீவன் ரெண்டு தள்ளாடுது ஆண் : சாதி இங்கே சதிகள் செய்தால் நீதி எங்கே போவது வேலி வந்து காலில் தைத்தால் பயணம் என்ன ஆவது துயர் தீருமே கொஞ்சம் மயங்காதிரு சுகம் ஆகுமே நெஞ்சே கலங்காதிரு ஆண் : கோலம் இங்கே வாசல் எங்கே இமைகள் இங்கே விழிகள் எங்கே கணவன் தானே குழந்தை இங்கே உறவை பிரித்தால் உலகம் எங்கே ஆண் : கோலம் இங்கே வாசல் எங்கே இமைகள் இங்கே விழிகள் எங்கே கணவன் தானே குழந்தை இங்கே ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ ஆராரோ…