← Back

Oru Grammam Song Lyrics

Singer : Gaana Bala Music by : Thaman S Male : Oru kiraamam kedakku Pachaiyuduthi vayaluga Achamuduthi payaluga vaazha Oru kiraamam kedakku… Male : Verappaa manasula Varappuga paaru… Porappaal manusana… Pirichadhu yaaru… Evanooo…. Male : Oru kiraamam kedakku Pachaiyuduthi vayaluga Achamuduthi payaluga vaazha Oru kiraamam kedakku…
பாடகர் : கானா பாலா இசையமைப்பாளர் : எஸ். தமன் ஆண் : ஒரு கிராமம் கெடக்கு பச்சையுடுத்தி வயலுக அச்சமுடுத்தி பயலுக வாழ ஒரு கிராமம் கெடக்கு… ஆண் : வெறப்பா மனசுல வரப்புக பாரு…. பொறப்பால் மனுசன… பிரிச்சது யாரு… எவனோ…. ஆண் : ஒரு கிராமம் கெடக்கு பச்சையுடுத்தி வயலுக அச்சமுடுத்தி பயலுக வாழ ஒரு கிராமம் கெடக்கு…