← Back

Maarudho Song Lyrics

Maarudho Song Lyrics is a track from Shakthi Thirumagan Tamil Film– 2025, Starring Vijay Antony, Vaagai Chandrasekar, Sunil Kripalani, Cell Murugan, Trupthi Ravindra, Kiran, Rini, Riya Jithu and Master Keshav. This song was sung by Abhijith Anilkumar and the music was composed by Vijay Antony. Lyrics works are penned by Karthik Netha. Singer : Abhijith Anilkumar Music Director : Vijay Antony Lyricist : Karthik Netha Male : Maarudho thadu maarudho Manam ellai meeri Thadam maari odudho Yaar ival siru poo idhazh Mana vasal aandhu Thoda paarkkum mazhai ival Male : Eeram illaa kaattil Mega mootamoo Irundu pona koottil Vidiyaloo Male : Eeram illaa kaattil Mega mootamoo Irundu pona koottil Vidiyaloo Male : Mazhaiyin siru thuli Mannil vilundhu vittadhadi Endhan uyir vedikuthu Udal thudikuthu Thavikka veikkurayedi Male : Mazhaiyin siru thuli Mannil vilundhu vittadhadi Endhan uyir vedikuthu Udal thudikuthu Thavikka veikkurayedi Male : Maarudho thadu maarudho Manam ellai meeri Thadam maari odudho Male : Vendaadhadhoo veen vambaagumoo Theriyamalae manam thisai maaarudho Kaatrodu dhaan pudhu vaasanai Kalaindhaadudhae dhinam pala yosanai Male : Yedhyedho pudhu ennangal Pala vannangal ondraag vazhi thedum Mounangal tharum sathamgal Pala vaarthaigal sollaadha arthangal Male : Mazhaiyin siru thuli Mannil vilundhu vittadhadi Endhan uyir vedikuthu Udal thudikuthu Thavikka veikkurayedi Male : Mazhaiyin siru thuli Mannil vilundhu vittadhadi Endhan uyir vedikuthu Udal thudikuthu Thavikka veikkurayedi Male : Maarudho thadu maarudho Manam ellai meeri Thadam maari odudho Yaar ival siru poo idhazh Mana vasal aandhu Thoda paarkkum mazhai ival Male : Eeram illaa kaattil Mega mootamoo Irundu pona koottil Vidiyaloo Male : Eeram illaa kaattil Mega mootamoo Irundu pona koottil Vidiyaloo
பாடகர் : அபிஜித் அனில்குமார் இசையமைப்பாளர் : விஜய் ஆண்டனி பாடலாசிரியர் : கார்த்திக் நேத்தா ஆண் : மாறுதோ தடுமாறுதோ மனம் எல்லை மீறி தடம் மாறி ஓடுதோ யார் இவள் சிறு பூ இதழ் மன வாசல் வந்து தொட பார்க்கும் மழை இவள் ஆண் : ஈரம் இல்லா காட்டில் மேக மூட்டமோ இருண்டு போன கூட்டில் விடியலோ ஆண் : ஈரம் இல்லா காட்டில் மேக மூட்டமோ இருண்டு போன கூட்டில் விடியலோ ஆண் : மழையின் சிறு துளி மண்ணில் விழுந்து விட்டதடி எந்தன் உயிர் வெடிக்குது உடல் துடிக்குது தவிக்க வைக்குறயேடி ஆண் : மழையின் சிறு துளி மண்ணில் விழுந்து விட்டதடி எந்தன் உயிர் வெடிக்குது உடல் துடிக்குது தவிக்க வைக்குறயேடி ஆண் : மாறுதோ தடுமாறுதோ மனம் எல்லை மீறி தடம் மாறி ஓடுதோ ஆண் : வேண்டாததோ வீண் வம்பாகுமோ தெரியாமலே மனம் திசை மாறுதோ காற்றோடுதான் புது வாசனை கலைந்தாடுதே தினம் பல யோசனை ஆண் : ஏதேதோ புது எண்ணங்கள் பல வண்ணங்கள் ஒன்றாக வழி தேடும் மௌனங்கள் தரும் சத்தங்கள் பல வார்த்தைகள் சொல்லாத அர்த்தங்கள் ஆண் : மழையின் சிறு துளி மண்ணில் விழுந்து விட்டதடி எந்தன் உயிர் வெடிக்குது உடல் துடிக்குது தவிக்க வைக்குறயேடி ஆண் : மழையின் சிறு துளி மண்ணில் விழுந்து விட்டதடி எந்தன் உயிர் வெடிக்குது உடல் துடிக்குது தவிக்க வைக்குறயேடி ஆண் : மாறுதோ தடுமாறுதோ மனம் எல்லை மீறி தடம் மாறி ஓடுதோ யார் இவள் சிறு பூ இதழ் மன வாசல் வந்து தொட பார்க்கும் மழை இவள் ஆண் : ஈரம் இல்லா காட்டில் மேக மூட்டமோ இருண்டு போன கூட்டில் விடியலோ ஆண் : ஈரம் இல்லா காட்டில் மேக மூட்டமோ இருண்டு போன கூட்டில் விடியலோ