← Back

Ezhumalai Vaasa Song Lyrics

Singer : Soolamangalam Rajalakshmi Music by : Soolamangalam Rajalakshmi Lyrics by : Geethapriyan Females : Yaezhumalaivaasaa vengadesa Yaezhumalaivaasaa vengadesa Anbar idhayamthanil vaazhum Srinivaasaa arulvaai Females : Yaezhumalaivaasaa vengadesa Anbar idhayamthanil vaazhum Srinivaasaa arulvaai Females : Yaezhumalaivaasaa vengadesa Females : Soozhum vinai agattri Vaazhum nilai arula Soozhum vinai agattri Vaazhum nilai arula Soozhum vinai agattri Vaazhum nilai arula Females : Thondriya deivamendrae Thozhum adiyaar pugazhum Thondriya deivamendrae Thozhum adiyaar pugazhum Females : Yaezhumalaivaasaa vengadesa Anbar idhayamthanil vaazhum Srinivaasaa arulvaai Females : Yaezhumalaivaasaa vengadesa Male : Vaigunda vinnagar vaazhvey pottri Oppiliyappanin thaal pottri Maalirum cholai maal azhagar pottri Pavala vanna padmanabaa pottri Paramapatham arul paramporul pottri pottri Female : Vedhaneri unarntha virpanarum mattrum Vedhaneri unarntha virpanarum mattrum Female : Yaedhumae ariyaatha maanidarum intha Yaedhumae ariyaatha maanidarum intha Females : Medhiniyil un pol deivamillai endrae Medhiniyil un pol deivamillai endrae Medhiniyil un pol deivamillai endrae Meiyanbudan pottrum Anbarkellaam arulum All : Yaezhumalaivaasaa vengadesa Anbar idhayamthanil vaazhum Srinivaasaa arulvaai All : Yaezhumalaivaasaa vengadesa..
பாடகி : சூலமங்கலம் ராஜலட்சுமி இசையமைப்பாளர் : சூலமங்கலம் ராஜலட்சுமி பாடலாசிரியர் : கீதா பிரியன் பெண்கள் : ஏழுமலைவாசா வெங்கடேசா ஏழுமலைவாசா வெங்கடேசா அன்பர் இதயம்தனில் வாழும் ஸ்ரீனிவாசா அருள்வாய் பெண்கள் : ஏழுமலைவாசா வெங்கடேசா அன்பர் இதயம்தனில் வாழும் ஸ்ரீனிவாசா அருள்வாய் பெண்கள் : ஏழுமலைவாசா வெங்கடேசா பெண்கள் : சூழும் வினை அகற்றி வாழும் நிலை அருள சூழும் வினை அகற்றி வாழும் நிலை அருள சூழும் வினை அகற்றி வாழும் நிலை அருள பெண்கள் : தோன்றிய தெய்வமென்றே தொழும் அடியார் புகழும் தோன்றிய தெய்வமென்றே தொழும் அடியார் புகழும் பெண்கள் : ஏழுமலைவாசா வெங்கடேசா அன்பர் இதயம்தனில் வாழும் ஸ்ரீனிவாசா அருள்வாய் பெண்கள் : ஏழுமலைவாசா வெங்கடேசா ஆண் : வைகுண்ட விண்ணகர் வாழ்வே போற்றி ஒப்பிலியப்பனின் தாள் போற்றி மாலிரும் சோலை மால் அழகர் போற்றி பவள வண்ண பத்மநாபா போற்றி பரமபதம் அருள் பரம்பொருள் போற்றி போற்றி பெண் : வேதநெறி உணர்ந்த விற்பனரும் மற்றும் வேதநெறி உணர்ந்த விற்பனரும் மற்றும் பெண் : ஏதுமே அறியாத மானிடரும் இந்த ஏதுமே அறியாத மானிடரும் பெண்கள் : மேதினியில் உன் போல் தெய்வமில்லை என்றே மேதினியில் உன் போல் தெய்வமில்லை என்றே மேதினியில் உன் போல் தெய்வமில்லை என்றே மெய்யன்புடன் போற்றும் அன்பர்க்கெல்லாம் அருளும் அனைவரும் : ஏழுமலைவாசா வெங்கடேசா அன்பர் இதயம்தனில் வாழும் ஸ்ரீனிவாசா அருள்வாய் அனைவரும் : ஏழுமலைவாசா வெங்கடேசா….