← Back

Poo Kodiyin Punnagai Song Lyrics

Singer : Sandhya JK Music by : A. R. Rahman Female : {Poo kodiyin punnagai Alai nadhiyin punnagai Mazhai mugilin punnagai Nee kaadhalin punnagai} (2) Female : Andha pournami enbadhu Oru maadhaththin punnagai Un varugaiyil pooththadhenna En vaazhkkaiyin punnagai En vaazhkkaiyin punnagai Female : Poo kodiyin punnagai Alai nadhiyin punnagai Mazhai mugilin punnagai Nee kaadhalin punnagai Female : Unadhu nizhal tharaivizhundhaal En madiyil yendhikkolven … Aaa….aaaaa….aaa….aaa…… Unadhu nizhal tharaivizhundhaal En madiyil yendhikkolven Female : Vaan mazhaiyil nee nanaindhaal Thendral kondu naan thudaippen Oru naal enai sodhiththu paar Oru vaarththaikku uyir tharuven Oru vaarththaikku uyir tharuven Female : Poo kodiyin punnagai Alai nadhiyin punnagai Mazhai mugilin punnagai Nee kaadhalin punnagai Female : Neelam mattum izhandhuvittaal Vaanil oru kooraiyillai Neelam mattum izhandhuvittaal Vaanil oru kooraiyillai Female : Sooriyanai izhandhuvitaal Kizhakkukkoru thilagamillai Nee oru murai thirumbikkondaal En uyirukku urudhiyillai En uyirukku urudhiyillai
பாடகி : சந்தியா ஜே.கே இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் பெண் : { பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை } (2) பெண் : அந்தப் பௌர்ணமி என்பது ஒரு மாதத்தின் புன்னகை உன் வருகையில் பூத்ததென்ன என் வாழ்க்கையின் புன்னகை என் வாழ்க்கையின் புன்னகை பெண் : பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை பெண் : உனது நிழல் தரைவிழுந்தால் என் மடியில் ஏந்திக்கொள்வேன் ஆ ஆஆஆஆ ஆஆ ஆஆ உனது நிழல் தரைவிழுந்தால் என் மடியில் ஏந்திக்கொள்வேன் பெண் : வான் மழையில் நீ நனைந்தால் தென்றல் கொண்டு நான் துடைப்பேன் ஒரு நாள் எனை சோதித்துப் பார் ஒரு வார்த்தைக்கு உயிர் தருவேன் ஒரு வார்த்தைக்கு உயிர் தருவேன் பெண் : பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை பெண் : நீலம் மட்டும் இழந்துவிட்டால் வானில் ஒரு கூரையில்லை நீலம் மட்டும் இழந்துவிட்டால் வானில் ஒரு கூரையில்லை பெண் : சூரியனை இழந்து விட்டால் கிழக்குக்கொரு திலகமில்லை நீ ஒரு முறை திரும்பிக்கொண்டால் என் உயிருக்கு உறுதியில்லை என் உயிருக்கு உறுதியில்லை