← Back

Vaikka Porukkullae Song Lyrics

Singers : Mano and S. P. Shailaja Music by : Chandrabose Chorus : ………………. Male : Vaikka porukkullae Akkapporu nadakkuthu Chorus : Vayasu vantha ponnu Appan pera kedukkuthu Chorus : Ooru kettu ponathannae Enna solla yaedhu solla Saththam konjam saththam pottaal Raman kooda suththam illa Arikkavillaiyaa athai ariyavillaiyaa Chorus : Vaikka porukkullae Akkapporu nadakkuthu Vayasu vantha ponnu Appan pera kedukkuthu….hoi…. Chorus : Thakidathakidathaam thakidathakidathaam Thakidathakidathaam thakidathakidathaam Male : Kadhalukku rompa nalla naeram Konjam kadhakadhappa aanathadi thegam Female : Vannakkili ullam thadumaarum Ippo vaikolukkul Thenum konjam oorum Male : Mella mella moocchu vidu pennae Antha moochchu pattu vaikkol paththikkum Female : Aaaah vaikka porukkullae Akkapporu nadaththanum Kaalai varum varaikkum Kudiththanam nadaththanum Male : Acchamenna vetkkammenna Appan illa aaththaa illa Akkam pakkam yaarumilla Muththam oru kuththamilla Arikkavillaiyaa athai ariyavillaiyaa Female : Aaaah vaikka porukkullae Akkapporu nadaththanum Kaalai varum varaikkum Kudiththanam nadaththanum Chorus : Vittala vittala vittala rangaa Vittala vittala vittala doi Vittala vittala vittala rangaa Vittala vittala vittala doi Female : Sundu viral thottavudan mama Enthan ponnudambu pullarikkum aamaa Male : Chinnathukkae achchappadalaamaa Innum saedhi ellaam solli thaaraen vaammaa Female : Meththai viththai kattru kollalaama Ada vetkkam ennai vittu vidumaa Male : Aaaah vaikka porukkullae Akkapporu nadaththanum Kaalai varum varaikkum Kudiththanam nadaththanum Female : Achcham enna vetkkam enna Appan illa aaththaa illa Akkam pakkam yaarumilla Muththam oru kuththamilla Arikkavillaiyaa athai ariyavillaiyaa Both : Vaikka porukkullae Akkapporu nadaththanum Kaalai varum varaikkum Kudiththanam nadaththanum Thagidathaang thagathaam….
பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : சந்திரபோஸ் குழு : …………………………. ஆண் : வைக்கப் போருக்குள்ளே அக்கப்போரு நடக்குது குழு : வயசு வந்த பொண்ணு அப்பன் பேர கெடுக்குது குழு : ஊரு கெட்டு போனதண்ணே என்ன சொல்ல ஏது சொல்ல சத்தம் கொஞ்சம் சத்தம் போட்டால் ராமன் கூட சுத்தம் இல்ல அரிக்கவில்லையா அதை அறியவில்லையா குழு : வைக்கப் போருக்குள்ளே அக்கப்போரு நடக்குது வயசு வந்த பொண்ணு அப்பன் பேர கெடுக்குது……ஹோய்… குழு : தகிடதகிடதாம் தகிடதகிடதாம் தகிடதகிடதாம் தகிடதகிடதாம் ஆண் : காதலுக்கு ரொம்ப நல்ல நேரம் கொஞ்சம் கதகதப்பா ஆனதடி தேகம் பெண் : வண்ணக்கிளி உள்ளம் தடுமாறும் இப்போ வைக்கோலுக்குள் தேனும் கொஞ்சம் ஊறும் ஆண் : மெல்ல மெல்ல மூச்சு விடு பெண்ணே அந்த மூச்சு பட்டு வைக்கோல் பத்திக்கும் பெண் : ஆஆஹ் வைக்கப்போருக்குள்ளே அக்கப்போரு நடத்தணும் காலை வரும் வரைக்கும் குடித்தனம் நடத்தணும் ஆண் : அச்சமென்ன வெட்கமென்ன அப்பன் இல்ல ஆத்தா இல்ல அக்கம் பக்கம் யாருமில்ல முத்தம் ஒரு குத்தமில்ல அரிக்கவில்லையா அதை அறியவில்லையா பெண் : ஆஆஹ் வைக்கப்போருக்குள்ளே அக்கப்போரு நடத்தணும் காலை வரும் வரைக்கும் குடித்தனம் நடத்தணும் குழு : விட்டல விட்டல விட்டல ரங்கா விட்டல விட்டல விட்டல டோய் விட்டல விட்டல விட்டல ரங்கா விட்டல விட்டல விட்டல டோய் பெண் : சுண்டு விரல் தொட்டவுடன் மாமா எந்தன் பொன்னுடம்பு புல்லரிக்கும் ஆமா ஆண் : சின்னதுக்கே அச்சப்படலாமா இன்னும் சேதியெல்லாம் சொல்லி தாரேன் வாம்மா பெண் : மெத்தை வித்தை கற்றுக் கொள்ளலாமா அட வெட்கம் என்னை விட்டுவிடுமா ஆண் : ஆஆஹ் வைக்கப்போருக்குள்ளே அக்கப்போரு நடத்தணும் காலை வரும் வரைக்கும் குடித்தனம் நடத்தணும் பெண் : அச்சமென்ன வெட்கமென்ன அப்பன் இல்ல ஆத்தா இல்ல அக்கம் பக்கம் யாருமில்ல முத்தம் ஒரு குத்தமில்ல அரிக்கவில்லையா அதை அறியவில்லையா இருவர் : வைக்கப்போருக்குள்ளே அக்கப்போரு நடத்தணும் காலை வரும் வரைக்கும் குடித்தனம் நடத்தணும்……. தகிடதாங் தகதாம்…..