← Back

Machi Engalukku Song Lyrics

Singer : HipHop Tamizha Music by : HipHop Tamizha Male : Machi engalukku ellam Oru love-u thaan Prechananu vanthu putta Avulavudhaan Male : Machi engalukku ellam Oru love-u thaan Prechananu vanthu putta Avulavudhaan Male : Enga oru love-u thaan Nee avulavuthaan Enga oru love-u thaan Ini avulavuthaan Male : {Machi engalukku ellam Oru love-u thaan Prechananu vanthu putta Avulavudhaan} (2) Male : {Chinna pasanga naanga Romba nalla pasanga thaanga Ana prechananu vandha Konjam ketta pasanga thaanga} (2) Male : {Machi engalukku ellam Oru love-u thaan Prechananu vanthu putta Avulavudhaan} (2) Male : Natpu irukku Un nenja nimuthu Ada acham ethukku Machan pattaya kelappu Male : Prechanu vandha Adichu norukku Avan morachi paatha Un Meesaya Murukku Male : Kirukku kirukku Naangha konjam kirukku Ana engala suthi natpu irukku Edhukku edhukku Ini bayamum edhukku Aan nenja nimithi Un meesaya murukku Male : Meesaya murukku Meesaya murukku Meesaya murukku Meesaya murukku Male : Enga oru love-u thaan Nee avulavuthaan Enga oru love-u thaan Ini avulavuthaan Male : Meesaya murukku Meesaya murukku Meesaya murukku Meesaya murukku
பாடகா் : ஹிப் ஹாப் தமிழா இசையமைப்பாளா் : ஹிப் ஹாப் தமிழா ஆண் : மச்சி எங்களுக்கு எல்லாம் ஒரு லவ்வு தான் பிரச்சனனு வந்துப்புட்டா அவ்வளவு தான் ஆண் : மச்சி எங்களுக்கு எல்லாம் ஒரு லவ்வு தான் பிரச்சனனு வந்துப்புட்டா அவ்வளவு தான் ஆண் : எங்க ஒரு லவ்வு தான் நீ அவ்வளவு தான் எங்க ஒரு லவ்வு தான் இனி அவ்வளவு தான் ஆண் : { மச்சி எங்களுக்கு எல்லாம் ஒரு லவ்வு தான் பிரச்சனனு வந்துப்புட்டா அவ்வளவு தான் } (2) ஆண் : { சின்ன பசங்க நாங்க ரொம்ப நல்ல பசங்க தாங்க ஆனா பிரச்சனனு வந்தா கொஞ்சம் கெட்ட பசங்க தாங்க } (2) ஆண் : { மச்சி எங்களுக்கு எல்லாம் ஒரு லவ்வு தான் பிரச்சனனு வந்துப்புட்டா அவ்வளவு தான் } (2) ஆண் : நட்பு இருக்கு உன் நெஞ்ச நிமுத்து அட அச்சம் எதுக்கு மச்சான் பட்டய கெளப்பு ஆண் : பிரச்சனனு வந்தா அடிச்சு நொறுக்கு அவன் மொறச்சு பாத்தா உன் மீசைய முறுக்கு ஆண் : கிறுக்கு கிறுக்கு நாங்க கொஞ்சம் கிறுக்கு ஆனா எங்கள சுத்தி நட்பு இருக்கு எதுக்கு எதுக்கு இனி பயமும் எதுக்கு ஆண் நெஞ்ச நிமுத்தி உன் மீசைய முறுக்கு ஆண் : மீசைய முறுக்கு மீசைய முறுக்கு மீசைய முறுக்கு மீசைய முறுக்கு ஆண் : எங்க ஒரு லவ்வு தான் நீ அவ்வளவு தான் எங்க ஒரு லவ்வு தான் இனி அவ்வளவு தான் ஆண் : மீசைய முறுக்கு மீசைய முறுக்கு மீசைய முறுக்கு மீசைய முறுக்கு