← Back

Poyivaa Nanba Song Lyrics

Poyivaa Nanba Song Lyrics is the First track from the Tamil film “Kuberaa ” – 2025, starring Dhanush, ‘King’ Nagarjuna Akkineni, Rashmika Mandanna, Jim Sarbh and Others. This song was sung by Dhanush and the music was composed by “Devi Sri Prasad”. Lyrics works are penned by lyricist “Viveka”. Singer : Dhanush Music D?irector : Devi Sri Prasad Lyricist : Viveka Male : Hey one day heroo needhaan machi Oorae thala mela vechi Kondaadudhu molam adichi Ippo needhaan aalungkatchi Male : Salaam pottu oorae unna Pakkudhadaa saami pola One way-ila pona kuda Unna kekka yaarum illa Male : Thaeru mela yerikkinnu thaan Nee staaru pola jora variye CM PM vandha kooda thaan Nee endhirikka thevai illaiye Munna pola unna ini paakkurathu easy illa Pakkurathukulla usir poyidunda unmaiyilayae Male : Hoo oo hoo Poyiva poyivaa poyivaa Poyivaa nanbaa Summa raaja pola getha nee Poyivaa nanbaa Chorus : Poyiva poyivaa poyivaa Poyivaa nanbaa Summa raaja pola getha nee Poyivaa nanbaa Male : Yeni vechaalum ettadhu Un range-u yaarum illa Pala peru kumbittu poraangha Unnoda kaal adila Male : Kaasu panam dubbu dhuttu Un munnala dhoosu pola Unna vaanga oorukkulla Yaaruttaiyum kaasey illa Ippo irundhu unna paathu Aanai ida aaley illayae Male : Hoo oo hoo Poyiva poyivaa poyivaa Poyivaa nanbaa Summa raaja pola getha nee Poyivaa nanbaa Whistle : ……………………. Male : Inime unnoda dhesathula Nee thaanda chella pulla Soga geethangal kedaiyaathu Sorgam un jobukkulla Male : Aeroplane rocket ellaam Kaal adiyil ooda vidu Sunday illa end day illa Istam pola aattam podu Unnoda thalai ezhutha Neeye nalla ezhudhikka daaaaaaa Male : Hoo oo hoo Poyiva poyivaa poyivaa Poyivaa nanbaa ho oo Summa raaja pola getha nee Poyivaa nanbaa Chorus : Poyiva poyivaa poyivaa Poyivaa nanbaa Male : Poyivaa nanbaa Chorus : Summa raaja pola getha nee Poyivaa nanbaa Male : Getha nee poyivaa nanbaa
பாடகர் : தனுஷ் இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் பாடலாசிரியர் : விவேகா ஆண் : ஹேய் ஒன் டே ஹீரோ நீதான் மச்சி ஊரே தல மேல வெச்சி கொண்டாடுது மோளம் அடிச்சி இப்போ நீதான் ஆளுங்கட்சி ஆண் : சலாம் போட்டு ஊரே உன்ன பாக்குதடா சாமி போல ஒன் வே-யில போனா கூட உன்ன கேக்க யாரும் இல்ல ஆண் : தேரு மேல ஏறிக்கின்னுதான் நீ ஸ்டாரு போல ஜோரா வரியே சி எம் பிஎம் வந்தா கூடதான் நீ எந்திரிக்க தேவையில்லையே முன்ன போல உன்ன இனி பாக்குறது ஈஸி இல்ல பாக்குறதுக்குள்ள உசிர் போயிடுண்டா உண்மையிலயே ஆண் : ஓ ஓ ஓ….. போயிவா போயிவா போயிவா போயிவா நண்பா சும்மா ராஜா போல கெத்தா நீ போயிவா நண்பா குழு : போயிவா போயிவா போயிவா போயிவா நண்பா சும்மா ராஜா போல கெத்தா நீ போயிவா நண்பா ஆண் : ஏணி வெச்சாலும் எட்டாது உன் ரேஞ்ச்சு யாரும் இல்ல பல பேரு கும்பிட்டு போறாங்க உன்னோட காலடில ஆண் : காசு பணம் டப்பு துட்டு உன் முன்னால தூசு போல உன்ன வாங்க ஊருக்குள்ள யாருட்டையும் காசே இல்ல இப்போ இருந்து உன்ன பாத்து ஆனை இட ஆளே இல்லையே ஆண் : ஓ ஓ ஓ….. போயிவா போயிவா போயிவா போயிவா நண்பா குழு : சும்மா ராஜா போல கெத்தா நீ போயிவா நண்பா விசில் : …………………………….. ஆண் : இனிமே உன்னோட தேசத்துல நீ தான்டா செல்ல புள்ள சோக கீதங்கள் கெடையாது சொர்க்கம் உன் ஜோப்புக்குள்ள ஆண் : ஏரோப்ளேன் ராக்கெட் எல்லாம் கால் அடியில் ஓட விடு சன்டே இல்ல என்டு டே இல்ல இஷ்டம் போல ஆட்டம் போடு உன்னோட தலை எழுத்து நீயே நல்லா எழுதிக்கடா…..ஆ….ஆஆ…. ஆண் : ஓ ஓ ஓ….. போயிவா போயிவா போயிவா போயிவா நண்பா சும்மா ராஜா போல கெத்தா நீ போயிவா நண்பா குழு : போயிவா போயிவா போயிவா போய்வா நண்பா ஆண் : போயிவா நண்பா குழு : சும்மா ராஜா போல கெத்தா நீ போயிவா நண்பா ஆண் : கெத்தா நீ போயிவா நண்பா