← Back

Vaanam Enge Mudikiradhu Female Song Lyrics

Singer : Vani Jayaram Music by : K. V. Mahadevan Female : Vaanam engae mudigirathu Kandu pidithavar sollungal Vaazhkai engae mudigirathu Kandu pidikka sollungal Female : Paaimarakappal ingae paruva kaattru engae Paaimarakappal ingae paruva kaattru engae Vaanam engae mudigirathu Kandu pidithavar sollungal Female : Nadhiyin mudivai naam arivom Vidhiyin mudivai yaar arivaar Iravin mudivai naam arivom Uravin mudivai yaar arivaar Female : Nadhiyin mudivai naam arivom Vidhiyin mudivai yaar arivaar Iravin mudivai naam arivom Uravin mudivai yaar arivaar Female : Naetrugal inimel varuvathillai Naalaigal innum varavillai Naetrugal inimel varuvathillai Naalaigal innum varavillai Female : Paadhaigal ingae therivadhillai Payanangal mattum mudiyavillai Vaanam engae mudigirathu Kandu pidithavar sollungal Female : Imaiyae unakku urakkam illai Iravae unakku irakkam illai Idhayam pirivai porukkavillai Enakkoo azhudhu palakkam illai Female : Imaiyae unakku urakkam illai Iravae unakku irakkam illai Idhayam pirivai porukkavillai Enakkoo azhudhu palakkam illai Female : Deivathai engae theduvathu Dhisaigal engae seruvadhu Deivathai engae theduvathu Dhisaigal engae seruvadhu Nadhi vazhi pogum bommaiyai pol Vidhi vazhi pogum penmai idhu Female : Vaanam engae mudigirathu Kandu pidithavar sollungal Vaazhkai engae mudigirathu Kandu pidikka sollungal Female : Paaimarakappal ingae paruva kaattru engae Paaimarakappal ingae paruva kaattru engae
பாடகி : வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பெண் : வானம் எங்கே முடிகிறது கண்டு பிடித்தவர் சொல்லுங்கள் வாழ்க்கை எங்கே முடிகிறது கண்டு பிடிக்க செல்லுங்கள் பெண் : பாய்மரக்கப்பல் இங்கே பருவக் காற்று எங்கே பாய்மரக்கப்பல் இங்கே பருவக் காற்று எங்கே வானம் எங்கே முடிகிறது கண்டு பிடித்தவர் சொல்லுங்கள் பெண் : {நதியின் முடிவை நாமறிவோம் விதியின் முடிவை யாரறிவார் இரவின் முடிவை நாம் அறிவோம் உறவின் முடிவை யார் அறிவார்} ( 2 ) பெண் : நேற்றுகள் இனிமேல் வருவதில்லை நாளைகள் இன்னும் வரவில்லை நேற்றுகள் இனிமேல் வருவதில்லை நாளைகள் இன்னும் வரவில்லை பெண் : பாதைகள் இங்கே தெரியவில்லை பயணங்கள் மட்டும் முடியவில்லை வானம் எங்கே முடிகிறது கண்டு பிடித்தவர் சொல்லுங்கள் பெண் : {இமையே உனக்கு உறக்கமில்லை இரவே உனக்கு இரக்கமில்லை இதயம் பிரிவை பொறுக்கவில்லை எனக்கோ அழுது பழக்கமில்லை} ( 2 ) பெண் : தெய்வத்தை எங்கே தேடுவது திசைகள் எங்கே சேருவது தெய்வத்தை எங்கே தேடுவது திசைகள் எங்கே சேருவது நதி வழிப் போகும் பொம்மையை போல் விதி வழிப் போகும் பெண்மை இது பெண் : வானம் எங்கே முடிகிறது கண்டு பிடித்தவர் சொல்லுங்கள் வாழ்க்கை எங்கே முடிகிறது கண்டு பிடிக்க செல்லுங்கள் பெண் : பாய்மரக்கப்பல் இங்கே பருவக் காற்று எங்கே பாய்மரக்கப்பல் இங்கே பருவக் காற்று எங்கே