← Back

Malaikatru Vandhu Song Lyrics

Singers : Hariharan and Mahalakshmi Iyer Music by : Vidyasagar Female : Aahhhaaaa…ahhaaaa… Aaahhaaaa..aaahaaahaaaaa..aaaaaa..aaaa.. Male : Malaikatru vandhu thamizh pesuthae Malaisaaral vandhu isai paaduthae Malarodu vandu ooraiyaduthae Ennodu neeyum pesadi Female : Malaikatru vandhu thamizh pesinaal Malaisaral vandhu isai paadinal Malarodu vandu ooraiyadinaal Unnodu naanum pesuven Female : Pullodu irravil pani thungumae Sollodu kaviyin porul thungumae Kallodu marainthu silai thungumae Thungathu namathu deebamae Thungathu namathu deebamae… Male : Kadalkonda nellam karainthalumae Odal konda jeevan ointhalumae Mudiyathu anndam mudinthalumae Mudiyathu namuthu banthamae Mudiyathu namuthu banthamae Female : Malaikatru vandhu thamizh pesumaa Malaisaral vandhu isai paadumaa Male : Malarodu vandu ooraiyaduthae Ennodu neeyum pesadi Male : Idaiodu rendu karam serkiren Ennenna vendru sari parkiren Idhal thaenai mella russi parkiren Iddaivelai illai.. thodaruven Iddaivelai illai.. thodaruven Female : Kannalan theenda madi saigiren Kannoram kadhal pasi parkiren En koonthal pookal parimaarinen Inni enna seiivathu ariyennn Inni enna hmmmmm…….. Male : Malaikatru vandhu thamizh pesuthae Malaisaaral vandhu isai paaduthae Malarodu vandu ooraiyaduthae Ennodu neeyum pesadi Female : Aaaaaaaaaaahhhh..aaaaaaahhhhh. Aaaaahaaa …aaaaahaaaa.aaaahhhh…
பாடகி : மகாலக்ஷ்மி ஐயர் பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : வித்யாசாகர் பெண் : ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஹா ஆஆ ஆஆ ஆண் : மழைக்காற்று வந்து தமிழ் பேசுதே மலைச்சாரல் வந்து இசை பாடுதே மலரோடு வண்டு உரையாடுதே என்னோடு நீயும் பேசடி பெண் : மழைக்காற்று வந்து தமிழ் பேசினால் மலைச்சாரல் வந்து இசை பாடினால் மலரோடு வண்டு உரையாடினால் உன்னோடு நானும் பேசுவேன் பெண் : புல்லோடு இரவில் பனி தூங்குமே சொல்லோடு கவியின் பொருள் தூங்குமே கல்லோடு மறைந்து சிலை தூங்குமே தூங்காது நமது தீபமே தூங்காது நமது தீபமே ஆண் : கடல் கொண்ட நீளம் கரைந்தாலுமே உடல் கொண்ட ஜீவன் ஓய்ந்தாலுமே முடியாது அண்டம் முடிந்தாலுமே முடியாது நமது பந்தமே முடியாது நமது பந்தமே பெண் : மழைக்காற்று வந்து தமிழ் பேசுமா மலைச்சாரல் வந்து இசை பாடுமா ஆண் : மலரோடு வண்டு உரையாடுதே என்னோடு நீயும் பேசடி ஆண் : இடையோடு ரெண்டு கரம் சேர்க்கிறேன் என்னென்ன வென்று சரி பார்க்கிறேன் இதழ் தேனை மெல்ல ருசி பார்க்கிறேன் இடைவேளை இல்லை தொடருவேன் இடைவேளை இல்லை தொடருவேன் பெண் : கண்ணாளன் தீண்ட மடி சாய்கிறேன் கண்ணோரம் காதல் பசி பார்க்கிறேன் என் கூந்தல் பூக்கள் பரிமாறினேன் இனி என்ன செய்வது அறியேன் இனி என்ன ஹ்ம்ம் ஆண் : மழைக்காற்று வந்து தமிழ் பேசுதே மலைச்சாரல் வந்து இசை பாடுதே மலரோடு வண்டு உரையாடுதே என்னோடு நீயும் பேசடி பெண் : ஆஆஆஆ……. ஆஹா ஆஹா ஆஆஆ