← Back

Adi Kadhal Enbathu Song Lyrics

Singer : Hariharan Music by : S.A. Rajkumar Male : Adi kaadhal enbadhu thoongum Mirugam manasukul paduthirukum Adhan irandu kangalum thoonguvadhillai Oru kan vizhithirukum Male : Sakiyae adhu saadhuvaana oru Saiva poonai pol ullae olindhirukum Andha velai vandhadhum vishva roopam Kondu veliyae kudhithuvidum Kanmani kaadhal mirugam unakul illaiyaa Male : Adi kaadhal enbadhu thoongum Mirugam manasukul paduthirukum Adhan irandu kangalum thoonguvadhillai Oru kan vizhithirukum Male : …………………………………………… Male : Idi oli ketkum podhilum Vedi oli ketkum podhilum Kaadhal mirugam vizhikaadhu Kan moodi thoongumae Male : Pookal malarum osaiyil Pudavaiyin sarasara osaiyil Kaadhal mirugam thidukitu Thalai thooki paarkumae Male : Oru murai vizhithapin urangaadhamma Irai thedum mirugam dhaan ennai thinnumaa Male : Naam irandu perum adhai adaka Vendum konjam valimai serka vaamaa Kanmani mirugam kondu deivam seivom Male : Adi kaadhal enbadhu thoongum Mirugam manasukul paduthirukum Adhan irandu kangalum thoonguvadhillai Oru kan vizhithirukum Male : Kaadhal mirugam enbadhu Ratham sadhaiyaa ketkudhu Un koondhal poongaavil Oru poovai ketkudhu Male : Meendum mirugam thoongavae Kaadaa malaiyaa ketkudhu Idupilum selai konda madipondru ketkudhu Male : Mirugam thavikudhae vazhi sollavaa Mirugathai vadhaipadhu kutram allavaa Male : Madi thaangi koduka mella thadavi kodukka Adhu thoonki pogum allavaa Kanmani mirugam kondu deivam seivom Male : Adi kaadhal enbadhu thoongum Mirugam manasukul paduthirukum Adhan irandu kangalum thoonguvadhillai Oru kan vizhithirukum Male : Sakiyae adhu saadhuvaana oru Saiva poonai pol ullae olindhirukum Andha velai vandhadhum vishva roopam Kondu veliyae kudhithuvidum Kanmani kaadhal mirugam unakul illaiyaa
பாடகா் : ஹாிஹரன் இசையமைப்பாளா் : எஸ்.எ. ராஜ்குமாா் ஆண் : அடி காதல் என்பது தூங்கும் மிருகம் மனசுக்குள் படுத்திருக்கும் அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை ஒரு கண் விழித்திருக்கும் ஆண் : சகியே அது சாதுவான ஒரு சைவ பூனை போல் உள்ளே ஒளிந்திருக்கும் அந்த வேளை வந்ததும் விஸ்வரூபம் கொண்டு வெளியே குதித்துவிடும் கண்மணி காதல் மிருகம் உனக்குள் இல்லையா ஆண் : அடி காதல் என்பது தூங்கும் மிருகம் மனசுக்குள் படுத்திருக்கும் அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை ஒரு கண் விழித்திருக்கும் ஆண் : ………………………………… ஆண் : இடி ஒலி கேட்கும் போதிலும் வெடி ஒலி கேட்கும் போதிலும் காதல் மிருகம் விழிக்காது கண்மூடி தூங்குமே ஆண் : பூக்கள் மலரும் ஓசையில் புடவையின் சர சர ஓசையில் காதல் மிருகம் திடுக்கிட்டு தலை தூக்கி பாா்க்குமே ஆண் : ஒரு முறை விழித்த பின் உறங்காதம்மா இறை தேடும் மிருகம் தான் என்னை திண்ணுமா ஆண் : நாம் இரண்டு பேரும் அதை அடக்க வேண்டும் கொஞ்சம் வலிமை சோ்க்க வாமா கண்மணி மிருகம் கொண்டு தெய்வம் செய்வோம் ஆண் : அடி காதல் என்பது தூங்கும் மிருகம் மனசுக்குள் படுத்திருக்கும் அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை ஒரு கண் விழித்திருக்கும் ஆண் : காதல் மிருகம் என்பது ரத்தம் சதையா கேட்குது உன் கூந்தல் பூங்காவில் ஒரு பூவை கேட்குது ஆண் : மீண்டும் மிருகம் தூங்கவே காடா மலையா கேட்குது இடுப்பிலும் சேலை கொண்ட மடிப்பொன்று கேட்குது ஆண் : மிருகம் தவிக்குதே வழி சொல்லவா மிருகத்தை வதைப்பது குற்றம் அல்லவா ஆண் : மடி தாங்கி கொடுக்க மெல்ல தடவி கொடுக்க அது தூங்கி போகும் அல்லவா கண்மணி மிருகம் கொண்டு தெய்வம் செய்வோம் ஆண் : அடி காதல் என்பது தூங்கும் மிருகம் மனசுக்குள் படுத்திருக்கும் அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை ஒரு கண் விழித்திருக்கும் ஆண் : சகியே அது சாதுவான ஒரு சைவ பூனை போல் உள்ளே ஒளிந்திருக்கும் அந்த வேளை வந்ததும் விஸ்வரூபம் கொண்டு வெளியே குதித்துவிடும் கண்மணி காதல் மிருகம் உனக்குள் இல்லையா